Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தொடரும் அதிர்ச்சி:கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு :
Page 1 of 1

கேரள மாநிலத்தில் மேலும் ஓர் அதிர்ச்சிச் சம்பவமாக, 3 வயதுக்
குழந்தையை கடத்தி, அடையாளம் தெரியாத கும்பல் பலாத்காரம் செய்து கிடத்திப்
போட்டுவிட்டுச் சென்றுள்ளது. கேரள மாநிலம் மல்லபுரம் மாவட்டத்தில் இந்தச்
சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண், வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி,
கேரளாவுக்கு சென்று உள்ளார். அவர், தன் 3 வயது குழந்தையுடன், மலப்புறம்
மாவட்டம், திரூர் என்ற ஊரில், ஒரு ஆஸ்பத்திரி அருகில் உள்ள கடையின்
காம்பவுண்டுக்குள் தங்கி இருந்தார்.
அந்தப் பகுதியில் கிடைக்கும் வேலையைச் செய்து, அதன் மூலம் கிடைத்த
பணத்தைக் கொண்டு அவரும், குழந்தையும் வயிற்றைக் கழுவிக்கொண்டு, இரவில்
அந்தக் கடையின் வளாகத்தில் ஒரு ஓரமாக தங்கி வந்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவில், தாயும் அந்தக்குழந்தையும் வழக்கம்போல்
சாப்பிட்டு விட்டு, படுத்து தூங்கினார்கள். மறுநாள் காலையில்
விழித்துப்பார்த்தபோது, தன் அருகில் படுத்து இருந்த குழந்தையை காணாமல்,
தாய் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, இதுபற்றி அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசாரும், குழந்தையின் தாயும், அக்கம் பக்கத்தினரும் அந்தப்பகுதி
முழுவதும் குழந்தையை தேடினார்கள். அப்போது ஒரு கட்டிடத்தின் அருகில், உடல்
முழுவதும் எறும்புகள் மொய்த்தபடி, மயங்கிய நிலையில் அந்தக்குழந்தை கிடந்ததை
அவர்கள் கண்டு பிடித்தனர்.
பதற்றத்துடன் குழந்தையை தூக்கியபோது, அந்தக்குழந்தை கடுமையான காய்ச்சலால்
பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடல்
முழுவதும் காயங்களும் இருந்தன. இரவில் அந்தக் குழந்தையை சில காமுகர்கள்
கடத்திச்சென்று, கற்பழித்து, வெறியாட்டம் ஆடிவிட்டு, அந்தக் கட்டிடத்தின்
அருகில் வீசி விட்டு சென்று இருப்பது அப்போது வெளிச்சத்துக்கு வந்தது.
உடனே அந்தக்குழந்தையை திரூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல்
உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு
மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு
அந்தக்குழந்தைக்கு 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. தற்போது அந்தக்குழந்தை நலமாக
இருப்பதாவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள்
தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக திரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். “இந்த கொடூரச்செயலில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிக்க
சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், சந்தேகத்தின் பேரில் 14
காமுகர்களை உடனடியாக பிடித்து, அவர்களிடம் துருவி, துருவி விசாரித்து
வருகிறார்கள். விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது” என்று
கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ரெட்டி தெரிவித்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கேரளா மாநில மகளிர் ஆணைய தலைவி கே.சி. ரோசா
குட்டி கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்தக்குழந்தையையும், தாயையும்
பார்த்து ஆறுதல் கூறினார்.
“பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய
உத்தரவிடப்பட்டு உள்ளது. தாயையும், குழந்தையையும் மகளிர் நல வாரியமே
பாதுகாக்கும்.
8-ந்தேதி (நாளை) முதல்-மந்திரி உம்மன் சாண்டி கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு
வந்து இந்தக் குழந்தையை பார்க்க இருக்கிறார். அவருடன் பேசி, தாய்க்கும்,
குழந்தைக்கும் எந்த வகையில் உதவி செய்யலாம்? என்று இறுதி முடிவு
எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட மாபாதகர்களை உடனடியாக கைது செய்து,
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நேற்று பல்வேறு அமைப்பினர்
ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Kerala: Unidentified men kidnap, rape 3-year-old girl !
**************************************************************
In a horrific incident, a three-year-old girl was allegedly kidnapped
and raped by some unidentified persons and later abandoned near a
building in Tirur, police said on Wednesday.The child, belonging to a
migrant Tamil family, was sleeping with her mother near a hospital on
Monday night but next morning she was found missing, they said.
“She had high fever and was found with ants crawling all over her body,”
eye-witnesses said. Police were immediately alerted and the child
rushed to a hospital at Tirur in Malappuram district and later shifted
to Kozhikode Medical College Hospital where she underwent two surgeries,
they said.

Similar topics
» டெல்லியில் வாய் பேச முடியாத 13 வயது சிறுமி கற்பழிப்பு
» பள்ளி வானிலேயே 4 வயது சிறுமி கற்பழிப்பு: மும்பையில் கொடூரம்
» பெங்களூரில் மூன்று வயது சிறுமி கற்பழிப்பு: ஆசிரியர் வெறிச்செயல்
» ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து 6 வயது சிறுமி கற்பழிப்பு: இளைஞன் கைது
» கோவாவில் பள்ளி கழிவறைக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழிப்பு: பெற்றோர்கள் கொந்தளிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum