Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஐன்ஸ்டீனைவிட அதிக ஐ க்யூ கொண்ட இந்திய பெண்!
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1

நுண்ணறிவை உலகம் முழுவதும் ஐ.க்யூ என்று அழைக்கின்றனர். மனிதர்களின்
சராசரி ஐ.க்யூ 100. சாதாரணமாக மனிதனுக்கு 85-115 வரை ஐ.க்யூ இருக்கும்.
உலகத்தில் ஒரு சதவிகித மக்களுக்கு ஐ.க்யூ 150 ஆக உயர்ந்து காணப்படும்.
இந்நிலையில் 12 வயதான நேஹா ராமு என்பவர் ஆல்பர்ட ஐன்ஸ்டீன் மற்றும்
இயற்பியல் துறையில் வல்லுநரான ஸ்டீபன் ஹாகிங்கை விட அதிக நுண்ணறிவு
கொண்டவர் என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது. அவர் மென்சா தேர்வில் 162
மதிப்பெண்கள் பெற்று எல்லோரையும் வியப்பைடைய வைத்திருக்கிறார்.
அதாவது இவர் உலகின் மிகச் சிறந்த புத்திசாலிகளான, ஐன்ஸ்டீன், ஸ்டீபன்
ஹாவ்கிங், மைக்ரோசாஃப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் ஆகியோரின் IQ மட்டமான 160 ஐ
விடத் தனது வயதில் வெளிக்காட்டக் கூடிய அதிகபட்ச மட்டத்தை அடைந்ததால்
அவர்களை விட இச்சிறுமி அறிவுக்கூர்மை உடையவளாகக் கணிக்கப் படுகின்றார்.
[You must be registered and logged in to see this image.]
மேலும் இங்கிலாந்தில் வசிக்கும் மாணவர்களில் மிகச் சிறப்பான
எதிர்காலத்தையுடையவள் இவர் எனவும் அபிப்பிராயம் வெளியாகியுள்ளது. நேஹாவின்
பெற்றோர் இருவரும் டாக்டர்கள் ஆவார்கள் இவர்கள் இப்போது லண்டனில் வசித்து
வந்தாலும் நேஹா. இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேஹா 7
வயதாயிருக்கும் போது இவரின் பெற்றோர்கள் இங்கிலாந்துக்கு குடி
பெயர்ந்தார்கள்,.
முன்னதாக தான் கல்வி கற்ற பாடசாலையில் மிகக் அதிக மார்க்குகளைப் பெற்ற
நேஹா இங்கிலாந்து பள்ளியில் சேர்வதற்கான அனுமதிப் பரிசோதனையில் 280- க்கு
280 புள்ளிகள் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.. இதனையடுத்து இரு
வருடங்களுக்குப் பின்னர் மென்சா (Mensa) எனப்படும் ஹைடெக் IQ அறிவுத் திறன்
உடையவர்களுக்கான சமூகத்தினால் நடத்தப்பட்ட Cattell IIIB test பரிசோதனையில்
பங்குபெற்று 18 வயதுக்கு குறைவானவர்கள் அடையக்கூடிய அதிக பட்ச புள்ளியான
162 ஐப் பெற்று சாதனை படைத்தார்..
இதைத் தொடர்ந்து நேஹா SAT எனப்படும் அமெரிக்க A-level பரீட்சையில் 800
இற்கு 740 புள்ளிகள் பெற்றதுடன் இதன் மூலம் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில்
மருத்துவத் துறையில் உயர் படிப்பை மேற்கொள்ளும் விருப்பத்திலும் உள்ளார்.
நேஹா ஒரு தீவிர ஹரி போர்ட்டர் ரசிகை என்பதும் நீச்சலில் ஆர்வமுள்ளவள்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன் மகள் குறித்து நேஹாவின் அம்மா கூறுகையில், “எங்களுக்கு நேஹா இவ்வளவு
திறமையானவள் என்பது முதலில் தெரியவில்லை. எப்பொழுதுமே பள்ளியில் நன்றாக
படிக்கும் இவள், மென்சா தேர்வில் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில்
தலைசிறந்த மதிப்பெண் பெற்று இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது.
எங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை” என்றார்.
12-year-old Indian girl has higher IQ than Einstein, Hawking!
*********************************************************************
A 12-year-old Indian-origin girl in the UK has stunned everyone after
she scored an incredible 162 on her IQ test — even higher than Einstein
and Stephen Hawking.Neha Ramu, daughter of an Indian doctor couple,
achieved a score of 162 on a Mensa IQ test — the highest score possible
for her age.The score puts the tween in the top one per cent of
brightest people in the UK and means she is more intelligent than
physicist Hawking, Microsoft founder Bill Gates and scientist Albert
Einstein, who are all thought to have an IQ of 160.”Neha scored 162 on
the Cattell IIIB test, putting her within the top one per cent of people
in the country,” a spokesman for British Mensa said.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஆண் மரபணு கொண்ட பெண் இரட்டை குழந்தை பெற்ற அதிசயம்!
» உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் 95 கோடி
» உலகின் அதிக வயதான பெண் மரணம்
» அதிக பாலியல் உணர்வை கொடுத்து நண்பியை கொன்ற பெண்!
» ஆயிரம் காதலர்களைக் கொண்ட செக்ஸில் பைத்தியமான பெண்!
» உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் 95 கோடி
» உலகின் அதிக வயதான பெண் மரணம்
» அதிக பாலியல் உணர்வை கொடுத்து நண்பியை கொன்ற பெண்!
» ஆயிரம் காதலர்களைக் கொண்ட செக்ஸில் பைத்தியமான பெண்!
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum