Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விளையாடக் கூட ஆளில்லாமல் தவித்த பிரபாகரன் மகன்.. மனம் திறக்கும் பாடிகார்ட்
Page 1 of 1
விளையாடக் கூட ஆளில்லாமல் தவித்த பிரபாகரன் மகன்.. மனம் திறக்கும் பாடிகார்ட்
இப்படி ஒரு கொடுமையான வாழ்க்கை யாருக்கும் அமையக் கூடாது. அதுவும்
குழந்தைப் பிராயம் அமையவே கூடாது. அப்படிப்பட்ட சோகமான வாழ்வை வாழ்ந்து
முடித்துள்ளான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன்
பாலச்சந்திரன்.
பிரபாகரன் குடும்பத்தின் கதி என்ன என்பது பெரும் சோகமான மர்மமாக உள்ளது.
மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி இறுதிக் கட்டப் போரின்போது கொல்லப்பட்டு
விட்டார். மற்றவர்கள் குறித்துத் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான்
இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட தகவல் வெளியாகி பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றவர்கள் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. சார்லஸ் ஆண்டனியாவது
போரிட்டு உயிரிழந்தார். ஆனால் பாலச்சந்திரன் மரணம்... இதயத்தைப் பதற
வைப்பதாக உள்ளது அந்த பாலகனின் கடைசி நிமிடங்கள்.
உயிருடன் பிடித்து உட்கார வைத்து, பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்து,
துடிக்க துடிக்க நெஞ்சில் புல்லட்களை இறக்கி கொடூரமாகக் கொன்றுள்ளனர் இதயமே
இல்லாத மனிதப் பதர்கள்.
இந்த நிலையில் பாலச்சந்திரனின் சிறு பிராயத்து வாழ்க்கை குறித்து அவரது
பாடிகார்டுகளில் ஒருவர் மனம் திறந்து கூறியுள்ளார். சுடரொலி
பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்துக்
கூறியிருப்பதாவது...
பாலச்சந்திரன் எப்போதும் தனிமையிலேயே இருக்கும் நிலையில் இருந்து வந்தான்.
அவனது அண்ணன் சார்லஸ் ஆண்டனி எப்போதும் கம்ப்யூட்டரிலேயே மூழ்கியிருப்பார்.
சகோதரி துவாரகா புத்தகம் படித்தபடி இருப்பார். பாலச்சந்திரனுக்கு
விளையாடக் கூட ஆள் இருக்காது.
பாதுகாப்பு கருதி பாலச்சந்திரன் வெளியில் செல்ல அனுமதி கிடையாது. எனவே
பேசவோ, விளையாடவோ தனது பாடிகார்டுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை
பாலச்சந்திரனுக்கு.
தலைவர் பிரபாகரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே
இருப்பார். எப்போதாவதுதான் அவர் குடும்பத்தினரை சந்திப்பார்.
பாலச்சந்திரன் பிறந்ததும் கூட அவனைப் பார்க்க உடனடியாக வரவில்லை பிரபாகரன்.
மாறாக சில காலம் கழித்தே அவர் தனது மகனைப் பார்க்க வந்தார்.
எல்டிடிஇ கமாண்டர்கள் சொர்ணம் மற்றும் சங்கர் ஆகியோரின் குழந்தைகளுடன்தான்
பொதுவாக விளையாடுவான் பாலச்சந்திரன். ஆனாலும் கூட அவர்களும் அடிக்கடி வர
மாட்டார்கள் என்பதால் பெரும்பாலும் தனிமையிலேயே சிறைபட்டிருப்பான்
பாலச்சந்திரன்.
எங்களிடம் அடிக்கடி வந்து விளையாட வாருங்கள் என்று கூறிக் கெஞ்சுவான்.
நாங்கள் மறுத்தால், வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று மிரட்டுவான்.
இதனால் நாங்கள் அவனுடன் விளையாடப் போவோம்.
சில நேரங்களில் நாங்கள் எங்காவது வெளியில் போனால் கூட வருவதாக கூறுவான்.
சில சமயங்களில் நாங்களும் கூட்டிச் சென்றுள்ளோம். அங்கு நாங்கள் எங்கள்
வேலையைப் பார்ப்போம், பாலச்சந்திரன் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை
பார்ப்பான். தனக்கு முன்பு பரந்து விரிந்து கிடக்கும் பூமியை ஆர்வத்துடன்
பார்த்துக்கொண்டிருப்பான்.
பாலச்சந்திரனுக்கு தனது அம்மா மதிவதனி செய்யும் சாப்பாடு பிடிக்காது.
சரியாக சாப்பிட மாட்டான். இதனால் எங்களிடம் வருவான். நாங்கள்
வைத்திருக்கும், நாங்களே சமைத்து சாப்பிடும் சாப்பாட்டை வாங்கி விரும்பி
சாப்பிடுவான் என்று நினைவு கூர்ந்துள்ளார் அந்த முன்னாள் பாடிகார்ட். இந்த
பாடிகார்ட் தனது பெயர் விவரங்களை கூறிக் கொள்ளவில்லை.
நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர்.
» 13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!...
» அபோத்பாத் தாக்குதல் தொடங்கிய தருணம், என் வாழ்நாளில் மிக நீண்ட 40 நிமிடம்!: மனம் திறக்கும் ஒபாமா
» “இந்த தமிழ் மண்ணுலதான் என்ட உயிர் போகணும்”!- முதல் முறையாக மனம் திறக்கும் முருகனின் தாயார் !
» நான் விரும்பிய வாழ்க்கை -மனம் திறந்து பேசிய பிரபாகரன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum