Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
2 posters
Page 1 of 1
குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும் ,
ஏனென்னில் இது நமது மூச்சுகுழாயில் தேவையற்ற தூசு , கிருமிகள் , நச்சு
நுழைவதை தடுக்கிறது.
இருமலின் அடிப்படை :
காற்று உள்ளே இழுக்கப்பட்டு , தொண்டை சதைகள் சுருங்கியபின்
அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கபடுகிறது . இதனால்
நுரையீரல் உள்ளே தூசு,நச்சு செல்லாமல் தடுக்கபடுகிறது .
சுரத்தை போலவே இருமலும் நமக்கு நன்மையையே செய்கிறது . எனவே அளவான
இருமல் நல்லது , இதற்க்கு வைத்தியம் தேவை இல்லை . இருமல் அதிகமாக வந்து
மூச்சு விட சிரமம் , தூக்கம் இல்லாமை , தொண்டை வலி போன்றவை வந்தால்
மட்டுமே இருமல் குறைய syrup எடுத்துகொள்ளவேண்டும் .
சிறு குழந்தைகளின் இருமலை முற்றிலும் நிறுத்தக்கூடாது , ஏனெனில்
இருமல் மூலமே உள்ளே தேங்கும் சளி வெளியேறும் .இருமலை நிறுத்தினால் அவை
நுரை யில் சென்று atelectasis என்ற நுரையீரல் சுருங்கும் தன்மையை
ஏற்படுத்திவிடும் .
இருமலுக்கான தொடு நரம்புகள் காதிலும் உண்டு , அதனால் தான் காது குடையும் போது இருமல் வருகிறது .மருத்துவம் :
குழந்தைகளுக்கு முற்றிலும் இருமலை கட்டுபடுத்த கூடாது
எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து ஆதற்கு வைத்தியம் செய்ய வேண்டும்
வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால் இருமல் மருந்து தரலாம்
தூக்கம் இல்லாமல் இருமுதல் , பால் குடிக்கமுடியாமல் இருமல் , இருமலின் முடிவில் வாந்தி - ஆகிய நேரங்களில் மருந்து தரவேண்டும்
மூக்கின் முன்புறம் நீர் வடிவது போல , மூக்கின் பின் புறமும் தொண்டையில்
நீர் வடியும் இதனால் இருமல் வந்துகொண்டே இருக்கும்(postnasal drip ) .
இதற்க்கு மூக்கு சொட்டு மருந்து போட்டாலே இருமல் குறைந்து விடும்.
சைனுசிடிஸ் என்ற நிலையிலும் சைனசில் இருந்து நீர் , சளி கசிவதால் தொடர்ந்து இருமல் இருக்கும் .
வெண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க வேண்டும்
மூக்கிற்கு சொட்டு மருந்து போட்டு வரவேண்டும்
வெநிரில் ஆவி பிடிக்கவேண்டும் .
எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும் .
எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் :
சளி மஞ்சளாகவோ , பச்சையாகவோ , கெட்டியாகவோ மாறும்போதும்
முச்சு விடும் வேகம் அதிகரிக்கும் போதும் - இது வயதிற்கு ஏற்ப மாறும்.
பிறப்பு முதல் 2 மாதம் வரை - > 60 / ஒரு நிமிடம்
2 மாதம் முதல் ஒரு வயது வரை ->50 /ஒரு நிமிடம்
ஒரு வயது மேல் 5 வயது வரை -> 40 / ஒரு நிமிடம்
குழந்தை அழாமல் உள்ளபோது குழந்தை மூச்சு விடும் வேகத்தை ஒரு
முழு நிமிடத்திற்கு எண்ணவேண்டும். மேலே சொன்ன அளவை விட அதிகமாக
இருந்தால் அது நிமோனியா சளியின் அறிகுறியாக இருக்கலாம் .
பின் இணைப்புகள் :
Similar topics
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது?
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது?
» குழந்தைகளுக்கு வரும் ஜுரம்
» குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி
» குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா :
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது?
» குழந்தைகளுக்கு வரும் ஜுரம்
» குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி
» குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா :
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum