TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


’பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது உண்மையாகயிருந்தால் நான் பொறுப்பேற்கிறேன்!’ – ராஜபக்‌ஷே பேட்டி!

Go down

’பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது உண்மையாகயிருந்தால் நான் பொறுப்பேற்கிறேன்!’ – ராஜபக்‌ஷே பேட்டி!  Empty ’பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது உண்மையாகயிருந்தால் நான் பொறுப்பேற்கிறேன்!’ – ராஜபக்‌ஷே பேட்டி!

Post by mmani Sun Mar 03, 2013 7:10 am

”கடந்த
2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் எந்த வித போர்க்குற்றங்களும்
நடக்கவில்லை. சர்வதேச அமைப்புகளும், ஊடகங்களும் தான் அதனை
பெரிதாக்கிவிட்டன. இலங்கை அரசு எதிராக இங்குள் எதிர்க்கட்சிகள் மற்ற
நாடுகளின் ஆதரவினை பெற்று இது போன்று பிரசாரம் செய்து வருகி்ன்றன.”
என்கிறார் இலங்கை அதிபர் ராஜ பக்‌ஷே!

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஏராளமான விடுதலைபுலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் சிலர் ரகசிய இடத்தில் வைத்து கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் பிரபாகரனின் 12வயது இளையமகன் பாலச்சந்திரன்,
இலங்கை ராணுவமுகாமில் பிடித்து வைக்கப்பட்டும், பின்னர்
சுட்டுக்கொல்லப்பட்டது ‌போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இவற்றினை சேனல்-4
வெளியிட்டது. மேலும் இலங்கையில் போர் குற்றம் நடந்துள்ளதைச் சுட்டிக்
காட்டி ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா.மனித உரிம‌ை கவுன்சில் கூட்டத்தில்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது.
’பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது உண்மையாகயிருந்தால் நான் பொறுப்பேற்கிறேன்!’ – ராஜபக்‌ஷே பேட்டி!  President_mahinda_rajapaksa-mannippu
இந்நிலையில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே அளித்துள்ள ஒரு பேட்டியில்,
”கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் எந்த வித போர்க்குற்றங்களும்
நடக்கவில்லை. சர்வதேச அமைப்புகளும், ஊடகங்களும் தான் அதனை
பெரிதாக்கிவிட்டன. இலங்கை அரசு எதிராக இங்குள் எதிர்க்கட்சிகள் மற்ற
நாடுகளின் ஆதரவினை பெற்று இது போன்று பிரசாரம் செய்து வருகி்ன்றன. எகிப்து,
துனீசியா, லிபியா ,சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று
இலங்கையிலும் தூண்டிவிட சதி நடக்கிறது. அதனை ஒரு போதும் இலங்கையில் நடக்க
அனுமதிக்கமாட்டேன்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை
ராணுவத்தினர் சுட்டுக்கொல்லவில்லை. அப்படி நடந்திருந்தால் அது எனது
கவனத்திற்கு வந்திருக்கும். நடந்த சம்பவத்தில் உண்மையிருந்தால் நான்
பொறுப்பேற்கிறேன்.

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு தோல்வி:போருக்குபின்னர் 14 ஆயிரம்
விடுதலைப் புலிகள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள்
விடுதலை செய்யப்பட்டு அரசின் மறுவாழ்வு திட்டத்தின் மூலம் அவர்கள்
புதுவாழ்வு பெற்று வருகின்றனர்.

கடந்த மூன்றாண்டுகளில் இலங்கையில் அமைதி திரும்ப பெரும் முயற்சி
மேற்கொண்டேன். நான் அடிப்படையில் புத்த மதத்தினை சேர்ந்தவன்‌,
சகிப்புத்தன்மையும் இரக்க உணர்ச்சியும் எனக்கு உண்டு.

இங்குள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் தமிழ் தேசிய கூட்டணியின்(டி.என்.ஏ.)
கீழ் இணைந்தால் தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீ்ர்வு நிச்சயம்
கிடைக்கும். இலங்கை அரசியலமைப்பு சட்டம் 13 திருத்தத்தின் படி இறுதி கட்ட
போருக்கு முன்னர் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்கிட முயற்சி
மேற்கொள்ளப்பட்டது ஆனால் அது தோல்வியில் தான் முடிந்தது.

வடக்கு மாகாணங்களில் வரும் செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும்.போர்
முடிவுக்கு வந்ததும் யாழ்ப்பாணத்தில் 3 ஆண்டுகளில் அனைத்து உள்கட்டமைப்பு
வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். 3 ஆண்டுகளில் யாரால் இதைச் செய்ய
முடியும். யார் வேண்டுமானாலும் இங்கு வந்து பார்த்து விட்டு என்னுடன்
விவாதம் நடத்தலாம். மனித உரிமைகள் மீறல் தொடர்பான விஷயத்தில் இலங்கையை
மட்டும் பந்தாடுகிறார்கள்.

அவரவர் செய்யும் பாவங்களை மூடி மறைக்க எங்கள் மீது குத்து
விடுகிறார்கள். ஐ.நா. மனித உரிமை தீர்மானம் தொடர்பான விஷயத்தில் இந்தியா
என்ன செய்ய வேண்டும் என்பது அந்த நாட்டுக்கு தெரியும். எங்களது பக்கத்து
நாடு, எங்கள் நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு நாங்கள் எந்த
கட்டளையும் இட வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாங்கள் வழக்குப்பதிவு
செய்துள்ளோம். தகுந்த தண்டனையும் வழங்குவோம். எங்கள் நாட்டு சட்டப்படி
இதில் தகுந்த நடவடிக்கை எடுப்போம். போரின்போது நாங்கள் பிடித்து
வைத்திருந்த 14 ஆயிரம் விடுதலைப்புலிகளை விடுதலை செய்து இருக்கிறோம்.

அவர்கள் கொலை உள்ளிட்ட கொடுங் குற்றம் புரிந்தவர்கள். ஆனால் மறுவாழ்வு
அடிப்படையில் விடுதலை செய்து இருக்கிறோம். அவர்கள் மீது வழக்கு போட்டால்
என்ன நடக்கும்? நான் புத்தரின் கொள்கையை கடைப்பிடிப்பவன். இன்னும் ஏராளமான
விடுதலைப்புலிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுதலை செய்வது
பற்றி ஆலோசனை நடத்தி வருகிறேன்.

2012-ல் ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த
பின்பும் அந்த நாட்டுடனான நட்பு நன்றாக இருக்கிறது. அதற்கு நிறைய
சம்பவங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். இந்திய (தமிழக) மீனவர்கள் எங்கள்
கடலில் மீன் பிடிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் எல்லை தாண்டி
வந்து மீன் பிடித்துச் செல்கிறார்கள். அவர்களை நாங்கள் தடுக்கவில்லை.

எங்கள் நாட்டு சிறையில் இருந்த இந்திய மீனவர்களை திரும்ப அனுப்பி
ஒப்படைத்து இருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு செல்லும் இலங்கை பக்தர்களை
திருப்பி அனுப்பும் சம்பவம் நடக்கிறது.

அது போன்று இலங்கையில் எந்த இந்தியரையும் திருப்பி அனுப்பிய சம்பவம் நடை
பெறவில்லை. இலங்கையை இந்தியா எதிர்க்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள சிலர்
இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவை அனைத்தும் அரசியல்
காரணங்களுக்காக நடக்கிறது என்பதும் எனக்கு தெரியும்.

இதற்கு பின்னரும் ஜெனிவாவில் நடந்து வரும் மனித உரிமை கவுன்சில்
கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து இந்தியா தனது கடமையை
செய்யும் என்று நம்புகிறேன். இலங்கை எப்போதுமே இந்தியாவின் நட்பு நாடுதான்.
எனினும் இது குறித்து இந்தியாவிடம் நான் விவாதிக்கவில்லை”என்று. ராஜபக்‌ஷே
கூறினார்.

இதற்கிடையே இலங்கை போர்க்குற்றம் குறித்த ஆவணப்படம் ஜெனிவாவில் திரையிடப்பட்டுள்ளது.அப்போது இந்த
தீர்மானம் ‌கொண்டு வர உள்ள அமெரிக்க கூறுகையில், ”இலங்கையி்ல் நடந்துள்ள
மனித உரிமை மீறல்கள் மற்றநாடுகளை கவலையடையச் செய்‌துள்ளது. இதனை ஐ.நா.வும்
கவனத்தில் ‌கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

Rajapaksa denies Army killed Balachandran
************************************************
Sri Lankan President Mahinda Rajapaksa has denied that the Army killed
LTTE chief Prabakaran’s 12-year-old son Balachandran.“Had it happened, I
would have known [it]. It is obvious that if somebody [from the armed
forces] had done that, I must take responsibility. We completely deny
it. It can’t be,” he told The Hindu in an exclusive interview.On new
evidence of wrongdoing in the final stages of the war in 2009, collated
by international organisations and media outlets, he said that putting
out such reports and videos was their job. “We must not merely look at
one side. They must not merely listen to one group and the Opposition
[in Sri Lanka]. So they [the Opposition] are trying to get the support
of other countries to create an ‘Arab Spring’ here. That won’t happen in
Sri Lanka.”
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53வது படைப்பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.
» பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று தடயங்களை அழித்துவிடுமாறு கோத்தபாய ராஐபக்ச உத்தரவிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்!
» சிறிலங்காவைப் பின்பற்றி சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும் பாக்கிஸ்த்தான் ராணுவம்
» இலங்கை அறிவிப்பால் அதிர்ந்து போன இந்திய ராணுவம்
» கடாபியை சுட்டுக் கொண்ட வாலிபர் பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum