TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

4 posters

Go down

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: Empty குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

Post by Tamil Sat Mar 02, 2013 9:34 pm

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?

*

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள்
முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல்
விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே'
என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை,
அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல
நேரிடலாம்.

*

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள்.
அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை
கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க
விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று
கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக
நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட
சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

*

6. குழந்தைகளிடம்
அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற
வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை
அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர்
மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க
வழிவகுக்கும்.

*

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு
கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது
கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு
சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள்.
இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து
விடுவர்.

*

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே
பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று
பார்த்து வாங்கவும்.

*

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த
வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின்
மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*

10. படிப்பு
விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க
வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய
ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற
படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான்
மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள்
சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு
போதும் அனுமதிக்காதீர்கள்.

நன்றி: பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: Empty Re: குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

Post by mmani Sun Mar 03, 2013 8:32 am

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: 28284 குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: 28284
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: Empty Re: குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

Post by doctorvkk Sun Mar 03, 2013 3:50 pm

குழந்தைகள் முன்னால் செய்யக் கூடாத செயல்கள் சிலவற்றைக் கூறினீர்கள். மிகவும் பயனுள்ளது. என் இளமைப் பருவத்தில் ஓர் நாள் இரவில் வீட்டு முன்கூடத்தில் புகை பிடித்ததில் தரையில் சாம்பல் கிடந்தது. என் இரண்டு வயது மகன் காலையில் அதை விபூதி என்று எண்ணி தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டான். அன்றிலிருந்து குழந்தைகள் முன்னாலும், வீட்டிலும் புகை பிடிப்பதை நிறுத்திக் கொண்டேன்.
வ.க.கன்னியப்பன்
doctorvkk
doctorvkk
உதய நிலா
உதய நிலா

Posts : 6
Join date : 03/03/2013

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: Empty Re: குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

Post by mmani Sun Mar 03, 2013 5:53 pm

doctorvkk wrote:குழந்தைகள் முன்னால் செய்யக் கூடாத செயல்கள் சிலவற்றைக் கூறினீர்கள். மிகவும் பயனுள்ளது. என் இளமைப் பருவத்தில் ஓர் நாள் இரவில் வீட்டு முன்கூடத்தில் புகை பிடித்ததில் தரையில் சாம்பல் கிடந்தது. என் இரண்டு வயது மகன் காலையில் அதை விபூதி என்று எண்ணி தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டான். அன்றிலிருந்து குழந்தைகள் முன்னாலும், வீட்டிலும் புகை பிடிப்பதை நிறுத்திக் கொண்டேன்.
வ.க.கன்னியப்பன்
நீங்கள் கூறுவது உண்மைதான் ..நாம் என்ன செய்கிறோம் என்று குழந்தைகள் பார்த்து கொண்டு இருப்பார்கள்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: Empty Re: குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

Post by அருள் Sun Mar 03, 2013 5:57 pm

mmani wrote:
doctorvkk wrote:குழந்தைகள் முன்னால் செய்யக் கூடாத செயல்கள் சிலவற்றைக் கூறினீர்கள். மிகவும் பயனுள்ளது. என் இளமைப் பருவத்தில் ஓர் நாள் இரவில் வீட்டு முன்கூடத்தில் புகை பிடித்ததில் தரையில் சாம்பல் கிடந்தது. என் இரண்டு வயது மகன் காலையில் அதை விபூதி என்று எண்ணி தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டான். அன்றிலிருந்து குழந்தைகள் முன்னாலும், வீட்டிலும் புகை பிடிப்பதை நிறுத்திக் கொண்டேன்.
வ.க.கன்னியப்பன்
நீங்கள் கூறுவது உண்மைதான் ..நாம் என்ன செய்கிறோம் என்று குழந்தைகள் பார்த்து கொண்டு இருப்பார்கள்
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: 336442 குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: 336442 குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: 336442 குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: 336442
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: Empty Re: குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

Post by Tamil Fri Mar 08, 2013 8:19 pm

mmani wrote:
doctorvkk wrote:குழந்தைகள் முன்னால் செய்யக் கூடாத செயல்கள் சிலவற்றைக் கூறினீர்கள். மிகவும் பயனுள்ளது. என் இளமைப் பருவத்தில் ஓர் நாள் இரவில் வீட்டு முன்கூடத்தில் புகை பிடித்ததில் தரையில் சாம்பல் கிடந்தது. என் இரண்டு வயது மகன் காலையில் அதை விபூதி என்று எண்ணி தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டான். அன்றிலிருந்து குழந்தைகள் முன்னாலும், வீட்டிலும் புகை பிடிப்பதை நிறுத்திக் கொண்டேன்.
வ.க.கன்னியப்பன்
நீங்கள் கூறுவது உண்மைதான் ..நாம் என்ன செய்கிறோம் என்று குழந்தைகள் பார்த்து கொண்டு இருப்பார்கள்
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: 340807 குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: 340807 குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: 340807 குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: 340807
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: Empty Re: குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில...
» குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில...
» குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!
» குழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை!
» ஒரு வீட்டினுள் புகுந்த புத்த பிக்கு கும்பல் ஒன்று குழந்தைகள் முன்னிலையில் ஒரு பெண்ணை தாக்கியதுடன் அங்கிருந்த பைபிளையும் தீயிட்டு கொளுத்தி வீட்டையும் நாசம் செய்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum