Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நள்ளிரவு சென்னை "மாமா"க்கள் அராஜகம் !
Page 1 of 1
நள்ளிரவு சென்னை "மாமா"க்கள் அராஜகம் !
நள்ளிரவு சென்னை "மாமா"க்கள் அராஜகம் !
****************************************
இந்திய காங்கிரெஸ் அரசு இலங்கைக்கு அளித்து வரும் தொடர் ஆதரவை
நிறுத்தக்கோரியும், இலங்கை ஓர் இனப்படுகொலை செய்த நாடு என்று அறிவித்து ,
ஈழத்தில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தொடர் முழக்க
போராட்டத்தை சென்னை , அருகே உள்ள பல்லாவரத்தில் வருகிற மார்ச் 03 ஞாயற்று
கிழமை காலை ஒன்பது (9) மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டத்தை நடத்த போவதாக
அறிவித்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருகினைப்பாளரான செந்தமிழ்
சீமான் .
அதற்க்கான வேலைகளை கட்சிப் போராளிகள் சிலர் இரவில்
சுவரொட்டி மற்றும் பதாகைகளை வீதி ஓரம் கட்டினர் . சமிபத்தில் நடந்த
ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு
வைத்த பதாகைகள் வீதி ஓரம் அடைத்து கிடக்கின்றன .அதற்கிடையே இவர்கள்
தங்களது பதாகைகளை வைத்து கட்டியவண்ணம் முன்னோக்கி சென்று வண்ணம்
இருந்துள்ளனர் .
பல பதாகைகளை வைத்த பிறகு ஓர் கண்ணோட்டமாக
திரும்பி பார்க்க சென்றுள்ளனர் நாம் தமிழர் கட்சி போராளிகள் . இவர்கள்
பதாகைகளை முன்னே வைத்து வைத்து செல்ல ..பின்னே வந்த சில மாமாக்கள் அனைத்து
ஈழ படங்களையும் , பாலச்சந்திரனின் பதாகைகளையும் கிழித்தெறிந்து விட்டு ,
கட்டிய கொம்புகளை உடைத்தேரிந்துருகின்றனர் . அதன் அருகிலே இருந்த எந்த ஓர்
ஜெயலலிதா படமும் , ஸ்டாலின் படத்திலும் அந்த காவல் துறையினரின் மூச்சு
காற்று கூட படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இன்று
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இதுவரை தேர்தலை சந்தித்தது இல்லை , தற்போதே
தொடங்கிய கட்சியும் கூட , பொருளாதார அடிப்படியில் இந்த கட்சி ஆரமப்
நிலையில் கூட இல்லை . அனைத்து கூட்டங்களும் , போராட்டங்களும் பொது
மக்களிடம் மற்றும் தமிழ் உணர்வாளர்களிடம் பிச்சை எடுத்துதான் தான் நடத்தி
வருகிறது நாம் தமிழர் கட்சி என்பது அரசியல் துறையில் அனைவரும் அறிந்த உண்மை
.
இத்தறுவாயில் சாதி மதம் கடந்து , அரசியல் கட்சிகள் வேற்றுமை
பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்தது போராடவேண்டிய கட்டாயம் இருக்கும்
தருவாயில் , சென்னை காவல் துறை அதிகாரிகளில் சிலர் செய்த இந்த விடயம்
அனைவரையும் அதிர்ச்சியிலும் , கோபத்தையும் ஆளாக்கி உள்ளது .
உலகத்திலே ஈழ இனப்படுகொலை படங்களை பார்க்கும் ஓர் மனிதன் ,அவன் தமிழனோ
அல்லது வேற்று ஒருவனோ அதை பார்த்த வண்ணமே கண்ணீர் வடிப்பான் .ஏன் சில
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கூட ஓர் நடிப்பாக கண்ணீர்
வடித்திருப்பார் . எப்படி தான் எந்த படங்களை பார்த்த அந்த காவல் துறை
அதிகாரிக்கு மனம் வந்து சிதைத்தார் என்றே தெரியவில்லை. அத்தகைய மனம் கொண்ட
காவல் அதிகாரியை நாம் கண்டித்தே ஆகவேண்டும், நாம் ஓர் தமிழன் என்ற
உணர்விருந்தால் .
குறிப்பு : இதில் மிகவும் ஆத்திரமடைந்த அப்பகுதி
நாம் தமிழர் மண்டல தலைவர் அந்த காவல் துறை வண்டியை தேடிச்சென்று ,
சரமாரியாக திட்டியுள்ளார் , இதனின் சீற்றம் வருகிற நாம் தமிழ் கூட்டத்தில்
தெரியும் என்று எச்செரிக்கையும் செய்து திரும்பி இருக்கிறார் .
சில காவல் அதிகாரிகள் செய்த இந்த கொடுஞ்ச் செயல் ஒட்டுமொத்த தமிழக
காவல்துறையினரையும் கலங்க படுத்திவிட்டது . இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை
செய்த அந்த காவல் துறை அதிகாரிக்கு நம் கண்டனத்தை தெரிவிப்போம் .

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சென்னை உட்பட 5 நகரங்களில் வெளி மாநில ஐ.ஜி.க்கள்: பிரவீண் குமார்
» இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம்: 2 அதிமுக எம்.பி.க்கள் உள்ளிட்ட 11 எம்.பி.க்கள் சிக்கினர்!
» டிராக்டர் கடன்: மீண்டும் அரங்கேறிய அராஜகம்... அவமானத்தில் விவசாயி தற்கொலை!
» மற்றுமொரு தமிழக காவல்துறையின் அராஜகம்.
» தமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேசு மாமா நினைவு நாள் 09-05-2014

Permissions in this forum:
You cannot reply to topics in this forum