TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஐ.நா மனித உரிமைச்சபையில் கடும்அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல்-4 ஆவணப்படம்!

Go down

ஐ.நா மனித உரிமைச்சபையில் கடும்அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல்-4 ஆவணப்படம்! Empty ஐ.நா மனித உரிமைச்சபையில் கடும்அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல்-4 ஆவணப்படம்!

Post by மாலதி Sat Mar 02, 2013 8:06 am

ஐ.நா மனித உரிமைச்சபையில் கடும்அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல்-4 ஆவணப்படம்!
******************************
***********
ஐ.நா மனித உரிமைச்சபையில் கடும்அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல்-4 ஆவணப்படம்! 1039_334193216702175_914821074_n
சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்
ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிடப்பட்ட சனல்-4 தொலைக்காட்சியின் 'போர்
தவிப்பு வலயம்' ஆவணப்படம், பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு பெருத்த வரவேற்பினையும் பெற்றுள்ளதாக
ஜெனீவாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள்
தெரிவித்துள்ளனர். ஏலவே வெளிவந்திருந்த இந்த ஆவணப்படத்தின் முன்னோட்ட
காட்சிகளும், ஒளிப்படங்களும் பெரும் எதிர்பார்ப்புகளை பல்வேறு மட்டங்களில்
ஏற்படுத்தியிருந்தமை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியினை
ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அனைத்துலக மன்னிப்பு
சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சனல்-4 தொலைக்காட்சியின்
ஏற்பாட்டில் ஐ.நா மனித உரிமைச்சபை வளாகத்தின் 23ம் மண்டபத்தில்
திரையிடப்பட்டிருந்தது. ஐ.நா மனித உரிமைச் சபையில் மையங்கொண்டுள்ள பல்வேறு
நாடுகளது பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்,
ஐ.நா அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினைச் சேர்ந்த 300
பேருக்கும் மேற்பட்டவர்கள் அரங்கு நிறைத்திருந்தனர் நா.தமிழீழ
அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச்சபை ஓருங்கிணைப்பாளர் சுகிந்தன் முருகையா
அவர்கள் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் பணிப்பின் பேரில்
2008ம் ஆண்டு வன்னியில் இருந்து ஐ.நா பணியாளர்கள் வெளியேறுகின்ற
காட்சிகளுடன் விரிகின்ற ஆவணப்படமானது சிறுவன் பாலசந்திரனின் படுகொலையுடன்
நிறைவு காண்கின்றது. திரையிடலுக்கு முன்னதாக கருத்துரைத்திருந்த இந்த
ஆவணப்படத்தின் இயக்குனர் callum macrae அவர்கள், தான் ஓர் ஊடகனாக நடந்தேறிய
மனித உரிமை மீறல்கள் குறித்த பதிவுகளை செய்திருப்பதானது தொழில் தர்மமே
அன்றி சிறிலங்கா அரசுடனான தனிப்பட்ட பகை நிமிர்தம் அல்ல எனத்
தெரிவித்துள்ளார். திரையிடலினைத் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் தொடர்பில்
இந்தியாவில் இருந்து ஜெனீவா சென்றுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித
உரிமைச் சபை வளஅறிஞர் குழுப்பிரதிநிதி பேராசிரியர் பொல் நியூமன் அவர்கள்
தெரிவிக்கையில் : இதில் பிரதானமாக முன்னாள் ஐ.நா அதிகாரி கோல்டன் வைய்ஸ்
ஐ.நா நிபுணர் குழுப் பிரதிநிதி யாஸ்மின் சுக்கா ஆகியோர் கருத்துரைகளை
வழங்கியிருந்தனர். மனித உரிமை அமைப்புக்கள் - ஊடகங்களை என சர்வதேசத்தின்
பிரசன்னத்தினை வெளியேற்றிவிட்டு நடத்தப்பட்ட யுத்தம் இதுவென
கருத்துரைந்திருந்த யாஸ்மின் சுக்கா அவர்கள் ஓரு குழந்தை மேல் யாராவது போரை
நடத்துவார்களா சிறுவன் பாலசந்திரனின் படுகொலை தொடர்பில்
தெரிவித்திருந்தார். ஜெனீவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத்
ஆரியசிங்கவுக்கு கருத்துக்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது
வழமைபோல் இந்த ஆவணப்படத்தினை முற்றாக நிராகரித்திருந்ததோடு சிறிலங்காவுக்கு
களங்கம் ஏற்படுத்துகின்ற முயற்சி இதுவென குற்றஞ்சாட்டியிருந்தார்.
கருத்துப்பரிமாற்றத்தின் நிறைவில் மனித உரிமைக் கூட்டத் தொடரில்
பங்கெடுத்திருக்கும் அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டு மக்களின் குரலாக
ஒலிப்போம் என கூட்டாக அறைகூவல் விடுத்திருந்தனர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை
» இலங்கை மிகப் பெரிய மயான பூமி!- சனல் 4 ஊடகம்!- பிரி. பிரதமருக்கு நிகராக சனல் 4 ஐ நம்பும் யாழ்.மக்கள்
» மன்னார் மனித புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள்
» மனித உரிமைகள் சட்டங்களை உதாசீனப்படுத்துவதை அனுமதிக்க முடியாது! - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டிப்பு
» மன்னார் மனித புதைகுழியில் 43 மனித எச்சங்கள் இதுவரை மீட்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum