TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Sep 19, 2024 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.

Go down

இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.  Empty இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.

Post by ஜனனி Sun Feb 24, 2013 1:29 pm


இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.  Tweetstomobile_zpse171ced5

நாம் பலரும் Facebook, Twitter போன்ற
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றபோதும் அவற்றை சில முக்கிய
தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. கிரிக்கட் நடைபெறும் காலங்களில் அதனைப்
பார்க்க வசதியில்லாத நேரத்தில் ஆட்ட நிலவரம் பற்றி அறிவதற்காக எவ்வளவு
துடிப்புடன் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்காய் இலவசமாக எவ்வாறு
மொபைலுக்கு ஆட்ட நிலவரத்தைப் பெற்றுக்கொள்வது என்று இப் பதிவினூடாகப்
பார்ப்போம்.




இதற்கு முதலில் [You must be registered and logged in to see this link.] இல் சென்று உங்கள் கணக்கினுள் நுழைந்துகொள்ளுங்கள். இல்லாதவர்கள் புதிதாக ஒரு கணக்கைத் திறந்துகொள்ளுங்கள்.


இப்போ கீழ் காட்டியவாறு Settings இனுள் செல்லவும்.




இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.  Tweetstomobile1_zps300033a3




கீழ் காட்டியவாறு பக்கம் தோன்றும் இதிலே Mobile என்பதைத் தெரிவுசெய்யவும். இப்போ வலப்பக்கத்திலே உள்ளவாறு நாட்டினைத் தெரிவுசெய்து கீழ் உள்ளதை பூரணப்படுத்தியபின் “ Activate Phone “ ஐ அழுத்தவும். பின்னர் தேவையான Settings ஐ செய்யவும்.




இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.  Tweetstomobile2_zps1da40c6f




இப்போ கீழ் காட்டியவாறு Search என்ற இடத்தில் உங்களுக்கு தேவையானதைType செய்யவும். படத்தில் காட்டியவாறு அது சம்பந்தமான நிரல் ஒன்று தோன்றும். தேவையானதை இப்போ தெரிவுசெய்யவும்.




இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.  Tweetstomobile3_zpsd2007e94




இப்போ நான் கீழ் உள்ள பக்கத்தை தெரிவுசெய்துள்ளேன். இதிலே வலது பக்க மேல் மூலையில் உள்ள Follow என்பதை கிளிக் செய்யவும். இப்போ அதுFollowing என்றவாறு மாறியிருக்கும்.




இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.  Tweetstomobile4_zps8e0b0329




இப்போ கீழ் காட்டியவாறு மஞ்சள் வட்டத்தால் காட்டிய முக்கோணியை கிளிக்பண்ணி அதிலே “Turn on mobile notifications” என்பதை தெரிவுசெய்யவும்.




இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.  Tweetstomobile5_zpsfe2a356f




அவ்வளவுந்தான்
இனிமேல் உங்களுக்கு கிரிக்கட்டின் உடனடிச் செய்திகள் உங்கள் தொலைபேசிக்கு
உடனுக்குடன் வரும். இதுபோலவே உங்களுக்கு விரும்பியவற்றை
Follow பண்ணி மேலுள்ளது போல் தொடரவேண்டியதுதான்...





நன்றி: அலசல்கள் 1000
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum