Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கலைந்த கனவுகள்,தொடரும் அவலங்கள்.ஈழம் பற்றி அமெரிக்க ஊடகம் தந்த கட்டுரை.
4 posters
Page 1 of 1

Broken Dreams: The Truth about Sri Lanka
By The Social Architects
February 16, 2013
இந்த ஊடகம் வெளிக் கொணர்ந்த சில தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு.
“We are living under military occupation,” notes one community member living near Jaffna. Even though several checkpoints have been removed, a large number of them have been converted into shops – such as grocery stores and cafés – that are run by the military. The ubiquity of military personnel does not leave people feeling safer; ordinary citizens feel more vulnerable and the country’s continued militarization has contributed to a host of widespread social problems including alcohol abuse, sexual violence and rape.
என்று தொடரும் அந்தக் கட்டுரையில்......................... மேலும்....................
போர் முடிந்த பின், தமிழர்களின் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் என்ற மகிந்த ராஜபக்சேயின் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் கனவாகிப் போயின. மெனிக்பாம் மூடப்பட்ட நிலையில் பல ஆயிரக் கணக் கானவர்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை. குடியேற்றப்பட்டவர்கள் சிலரும்,முள்ளிவாய்க்காலில் குடியேற்றப்பட்ட வேறு சிலரும் எதுவித வசதிகள் அற்ற நிலையில் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.வேறு சிலரை இராணுவம் அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தங்கும்படி கட்டாயப்படுத்தி அனுப்பி உள்ளனர்..
போரில் இடம்பெயர்ந்தவர்கள் தங்களின் நில பத்திரங்களை காட்ட முடியாத நிலையில்,தென் இலங்கையை சேர்ந்தவர்களும்,இராணுவத்தினரும் அவர்களுடைய நிலங்களை அபகரித்து அங்கு வாழ்வதைக் காண முடிந்தது.
யாழ்ப்பாணத்தை, முக்கியமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பொது மக்களின் திருமணம் போன்ற தனிப்பட்ட சமூக நிகழ்ச்சிகள் மற்றும் வைபவங்கள் எல்லாவற்றிலும் மக்களின் விருப்பமின்றி இராணுவத்தினர் சமூகம் தருகின்றனர்.ஏதாவது பொது விசயங்கள் பற்றிக் கூட அவர்கள் அங்கு பேச அச்சம் கொள்கின்றனர்.
சாதாரண அரசியல் மற்றும் விசயங்கள் பற்றி கூட மக்கள் பேச அச்சப்படுகின்றனர்.
சமீபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் எந்த அரசியலும் இன்றி செயற்பட்டும் கூட கைது செய்யப்பட்டார்கள். முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டும் கூட இராணுவத்தினராலும் பாதுகாப்புப் படைகளாலும் அடிக்கடி விசாரிக்கப்படுவதும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும் அங்கு வழக்கமாகி விட்டது.
அபிவிருத்திகள் அனைத்தும் இராணுவத்தின் கைகளில் இருப்பதால் அவர்களுக்கு வேண்டியதையும், வேண்டிய வர்களுக்கும் ஆன செயல்திட்டத்தையே செயல் படுத்துகின்றனர்.சில திட்டங்கள் அரச சார்பு அரசியல் வாதிகளின் குடும்பத்தினருக்கு செல்கின்றன.
கொலைகளும் காணாமற் போவதும் தொடருகிறது.காவல் நிலையங்களில் சிங்கள மொழியில் மட்டுமே விசாரிக்கப்படுவதும் பதிவுகளும் நடக்கின்றன.தமிழ் தெரிந்த காவல்துறையினர் இருந்தாலும், இதுவே இன்றைய நிலையாக இருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.அதே சமயம் விசாரணையின் போது இராணுவ புலனாய்வுத் துறையினரும் அங்கிருப்பது மக்களுக்கு பெரும் சிக்கலாக்வே உள்ளது.
அங்குள்ளவர்கள் இராணுவ பிரசன்னம் இல்லாது சுதந்திரமாக நடமாட இடமளிக்க வேண்டும்.போரின் முன் இருந்த வீதி மற்றும் கிராமத் தமிழ் பெயர்கள் சிங்களத்திற்கு மாற்றப் பட்டுள்ளன. அரச பணத்தில்,அதாவது அபிவிருத்திக்கென்று கொடுக்கப்பட்ட பணத்தில் புத்த விகாரைகளும்,இராணுவ முகாம்களும்,போர் ஞாபகர்த்த மண்டபங்களும் அமைக்கப்பட்டு வருவதைக் காண முடிந்தது.ஒரு இந்துக் கோவிலாவது அவற்றில் புணரமைக்கப்படவில்லை என்பது நன்கு தெரிந்தது.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் வியாபாரம் செய்வதையும், அரச அதிகாரிகளாக இருப்பதையும் காண முடிந்தது.இதனால் அங்குள்ளவர்களுக்கான வேலைகள் மறுக்கப்பட்டுள்ளது. அதனால் வேலை இல்லாதவர்களின் தொகை மிக அதிகமாகி உள்ளது.
போரினால் மனநிலை பாதிப்புக்குள்ளாகி இருந்தவர்கள், முக்கியமாக பெண்கள் குழந்தைகள், தற்போது இராணுவ முற்றுகைக்குள் தவிப்பதையும்,மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி நடைப்பிணமாக உலாவுவதையும் காண முடிந்தது. பெண்கள் மீதும் அவர்கள் பிள்ளைகள் மீதும் ஏதாவது குற்றங்களை சுமத்தி, அதிலிருந்து அவர்களை விடுவிப்பதாக கூறி இராணுவத்தினர் கொண்டு சென்று கட்டாய பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கொடுமையை அவர்கள் வாயாலேயே கேட்க முடிந்தது.இந்தக் கொடுமைக்கு உள்ளானவர்கள் தொடர்ந்து வன் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
The end of war has not augured a return to normalcy in Sri Lanka’s North and East. Rather, there are clear, indisputable indications that conditions are getting worse. Consequently, international condemnation of the country’s human rights record is not only justified; it is essential.
அபிவிருத்தி தான் முதல் படி என சொல்பவர்களும்,(டெசொ போன்றவற்றை வைத்து அரசியல் நடத்தும்) அரசியல்வாதிகளும் அங்குள்ள இன்றைய நிலையை புரிந்து கொண்டு,தெரிந்து கொண்டு அவர்களுக்காக உண்மையுடன் செயல்பட வேண்டும். இராணுவம் இல்லாத, சுதந்திரமாக நடமாடக் கூடிய ஒரு தீர்வு அந்த மக்களுக்கு இன்று முதலில் தேவைப்படுகிறது.
அப்படி இல்லாது அபிவிருத்தி என்ற பெயரில் இராணுவத்திற்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும்,தென் இலங்கை மக்களுக்கும்,அரச சார்பு அரசியல்வாதிகளின் குடும்பத்தினருக்கும் அபிவிருத்தி சென்றடையுமே தவிர உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் சென்றடையாது என்பதை உலகம் புரிந்து கொண்டு செயல்படாத வரை அந்த மக்களின் வாழ்வில் ஒரு சிறு ஒளி கூட தென்பட முடியாது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கலைந்த கனவுகள்,தொடரும் அவலங்கள்.ஈழம் பற்றி அமெரிக்க ஊடகம் தந்த கட்டுரை.
உலகமே நல்ல தீர்ப்பு தரட்டும்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: கலைந்த கனவுகள்,தொடரும் அவலங்கள்.ஈழம் பற்றி அமெரிக்க ஊடகம் தந்த கட்டுரை.
mmani wrote:உலகமே நல்ல தீர்ப்பு தரட்டும்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: கலைந்த கனவுகள்,தொடரும் அவலங்கள்.ஈழம் பற்றி அமெரிக்க ஊடகம் தந்த கட்டுரை.
பொதுவாக்குஎடுப்பு நடத்த வேண்டும்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» போர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம் சிறீலங்கா
» தித்திக்கும் தேன் | ஆண்டிராயிட் டிவி பற்றி கட்டுரை
» ராஜபக்சே கொடுத்த பணத்தில்தான் ஈழம் பற்றி படம் எடுத்தார்கள் – நடிகர் ராஜ்கிரன்
» அவுஸ்திரேலியாவில் "THE SOUND OF SILENCE" ஈழ அவலங்கள் புகைப்படக் கண்காட்சி
» இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு! 15 நாடுகள் எதிர்ப்பு - ஆங்கில ஊடகம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum