TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு!

2 posters

Go down

செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு! Empty செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு!

Post by மாலதி Mon Feb 18, 2013 8:05 am

செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு!
***********************************

செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு! 538196_417242841704128_349441305_n உலகின் பழைய உதவி நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது 150 வது ஆண்டு நிறைவை ஞாயிறன்று கொண்டாடுகிறது.


1859 இல் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியர்களுக்கு இடையே நடந்த போரின் போது
சொல்பெரினோ மோதலில் காயமடைந்தர்கள் அடைந்த துயரத்தை அடுத்து,
அத்தகையவர்களுக்கு உதவுவதற்காக 1863 இல் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
ஜெனிவாவை சேர்ந்த வணிகரான ஹென்றி டுனண்ட் அவர்கள் இதனை ஆரம்பித்தார்.


இன்று உலகின் பல யுத்த முனைகளிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் செயற்படுகிறது.
நவீன ஆயுதங்களால் ஏற்படும் சவால்கள் தமது பணிகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.


சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மிகவும் உயரமான இடத்தில் வைத்து
மதிக்கப்படுகின்ற போதிலும், அதன் செயற்பாடுகள் தொடர்பில் நாம் முழுமையாக
திருப்தி அடைய முடியாது என்று ஜெனிவாவுக்கான பிபிசி செய்தியாளர்
கூறுகிறார்.


நாசிக்களின் சித்ரவதை முகாம்கள் குறித்து மௌனமாக
இருப்பது என்று அந்த அமைப்பு எடுத்த முடிவு, கடுமையான விமர்சனங்களுக்கு
வழி செய்தமையுடன், இறுதியில் அது குறித்து அது மன்னிப்பு கோரவும்
நேர்ந்தது.
இலங்கை நிலைமைகள் குறித்து நிராஜ் டேவிட்

மாற்று மீடியா வடிவில் இயக்க
புதிய ஆயுதங்களும், போர்க்களக்களில் தோன்றுகின்ற புதிய புதிய நபர்களும்
தமது செயற்பாடுகளை சிக்கலாக்குவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்
தலைவரான பீற்றர் மௌரர் கூறுகிறார்.
அண்மையில் கூட சிரியாவில்
ஏற்பட்டுள்ள சீரழிவு நிலைமையை தம்மால் சமாளிக்க முடியாமல் இருப்பதாகவும்,
இந்த மிகப்பழைய அமைப்பு கூறியுள்ளது.

92 நாடுகளில் இந்த அமைப்பு தற்போது 13, 000 பணியாளர்களைக் கொண்டிருக்கிறது.
இன்று உலகின் பல யுத்த முனைகளிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
செயற்படுகிறது. நவீன ஆயுதங்களால் ஏற்படும் சவால்கள் தமது பணிகளை மேலும்
கடினமாக்கியுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கம் மிகவும் உயரமான இடத்தில் வைத்து மதிக்கப்படுகின்ற போதிலும், அதன்
செயற்பாடுகள் தொடர்பில் நாம் முழுமையாக திருப்தி அடைய முடியாது என்று
ஜெனிவாவுக்கான பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
நாசிக்களின் சித்ரவதை
முகாம்கள் குறித்து மௌனமாக இருப்பது என்று அந்த அமைப்பு எடுத்த முடிவு
கடுமையான விமர்சனங்களுக்கு வழி செய்தமையுடன், இறுதியில் அது குறித்து அது
மன்னிப்பு கோரவும் நேர்ந்தது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இன்று,
செஞ்சிலுவைச் சங்கங்களின் கூடமைப்பு, செம்பிறைச் சங்கங்கள் ஆகியவற்றுடன்
சேர்ந்து உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் மற்றும் தொண்டர்களைக்
கொண்டு செயற்படுகின்றது.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுடன்
போர்க்களங்களில் கைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச விதிகள் நியமங்களை
வலியுறுத்தும் அமைப்பாகவும், போர் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும்
அமைப்பாகவும் செயற்படுகின்றது.

போருகளின் தன்மை இன்று
மாறிவருகிறது. புதிய ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பாதிக்கப்படும்
பொதுமக்களின் அளவும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலைமைகளில் அந்த அமைப்பின் செயற்பாடும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிக்கலடைந்துள்ளது.

சில அம்சங்களில் ரகசியம் பேணுகின்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போக்கு பல தடவைகள் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இலங்கையை பொறுத்தவரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த
உள்நாட்டுப் போரில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடு மிகவும்
கணிசமாக இருந்ததாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
தகவல்: பிபிசி:
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு! Empty Re: செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு!

Post by mmani Mon Feb 18, 2013 3:35 pm

வாழ்த்துக்கள் ............ஆனால் தமிழீழத்தில் போரில் எம்மக்களுக்கு உதவாது போனது உங்களின் செஞ்சிலுவைச் சங்கம் செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு! 917304
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தயாரிப்பாளர் சங்கத்தின் பொழுக்குழு நாளை நடக்குமா என பரபரப்பு...
» 26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை
» பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்)
» தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் இணையதம் www.tantis.org என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்டு விட்டது.
» மே 8: செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனண்ட்டின் பிறந்த நாளான இன்று நன்றியுடன் அவரை நினைவு கூறுவோம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum