TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தி நகரில் பிரம்மாண்ட அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் - 500 கார்கள் நிறுத்தலாம்!!The city's grand apartment complex parking

2 posters

Go down

தி நகரில் பிரம்மாண்ட அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் - 500 கார்கள் நிறுத்தலாம்!!The city's grand apartment complex parking Empty தி நகரில் பிரம்மாண்ட அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் - 500 கார்கள் நிறுத்தலாம்!!The city's grand apartment complex parking

Post by அருள் Sat Feb 16, 2013 12:48 pm

தி நகரில் பிரம்மாண்ட அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் - 500 கார்கள் நிறுத்தலாம்!!

தி நகரில் பிரம்மாண்ட அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் - 500 கார்கள் நிறுத்தலாம்!!The city's grand apartment complex parking 195952_462757427090223_2147458028_n
## ரூ.25 கோடி மதிப்பீட்டில் சென்னை, தி நகரில் பல அடுக்கு கார் நிறுத்தும் வளாகம்
கட்டப்பட உள்ளது. பனகல் பூங்காவை ஒட்டி அமைய இருக்கும் இந்த பார்க்கிங்
கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 500 கார்களை நிறுத்தும் வசதி கொண்டதாக
இருக்கும்.

சென்னையின் தியாகராய நகரில் எப்போதும் போக்குவரத்து
நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. மேலும், வாகனங்களில் வருவோருக்கு அங்கு
பார்க்கிங் செய்வது பெரும் பிரச்னையாக இருக்கிறது. இந்த பிரச்னைக்கு
தீர்வு காணும் வகையில் பாஷ்யம் சாலையில் பனகல் பூங்காவுக்கு அருகில்
பிரம்மாண்டமான பல அடுக்கு கார் நிறுத்தும் வளாகம் கட்டப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு சென்னை மாநகராட்சியில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இதற்கான டெண்டர் அடுத்த வாரம் விடப்படுகிறது.
இந்த அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் 6 முதல் 7 தளங்களை கொண்டதாக
கட்டப்பட உள்ளது. இந்த புதிய பார்க்கிங் வளாகத்தில் ஒரே நேரத்தில் 510
கார்களும், 918 இருசக்கர வாகனங்களையும் நிறுத்த முடியும்.
இந்த
பார்க்கிங் வளாகத்தில் ஒரு மணிநேரத்துக்கு கார்களை நிறுத்துவதற்கு 30
ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
முதலில் கார்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 40 ரூபாய் வசூலிக்க பரிந்துரை
செய்யப்பட்டிருந்தது.
இது அதிகமாக இருப்பதை உணர்ந்த சென்னை மாநகர மேயர்
சைதை துரைசாமி, அதை 30 ரூபாயாக குறைக்குமாறு அறிவுறுத்தியதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.

இந்த பல அடுக்கு பார்க்கிங் வளாகம், பூமியின்
அடியில் 3 தளங்களும், பூமியின் மேலே 3 தளங்களும் கட்டப்பட உள்ளதாக சென்னை
மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார். சிசிடிவி கேமரா மற்றும்
எலக்ட்ரானிக் பில் வழங்கும் வசதிகளும் இந்த புதிய பார்க்கிங் வளாகத்தில்
இருக்குமென அவர் கூறினார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum