TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Firefox OS எப்படியிருக்கும்? வாருங்கள் மெய்நிகராக கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.

Go down

Firefox OS எப்படியிருக்கும்? வாருங்கள் மெய்நிகராக கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.  Empty Firefox OS எப்படியிருக்கும்? வாருங்கள் மெய்நிகராக கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.

Post by Tamil Wed Feb 13, 2013 7:39 pm













Firefox கைப்பேசியின் இயங்குதளம் Firefox OS ஆகும்.




இணைய உலாவிகளுக்கு பெயர் போன Mozilla Firefox அண்மையில் கைப்பேசி சந்தையில் குதித்திருப்பதை நாம் அறிவோம். Firefox Mobile Phone இன் இயங்கு தளமானது அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட Firefox OS ஆகும்.







Firefox OS எப்படியிருக்கும்? வாருங்கள் மெய்நிகராக கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.  Firefox+os+o

Firefox OS எப்படியிருக்கும்? வாருங்கள் மெய்நிகராக கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.  Firefox+os+2






Smart Phone களுக்கான இயங்குதளங்களில் ஏற்கனவே கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் iOS மற்றும் Android ஆகியனவற்றுக்கு மத்தியில் Firefox OS என்பது சற்று புதிதான ஒன்றாகும். இதனை பயன்படுத்திப்பார்பதில் பலருக்கும் ஆர்வம் இருக்கலாம்.








-->






எனவே Firefox OS ஐ பயன்படுத்தி பார்க்க Firefox Mobile Phone வரும்வரை
காத்திருக்க வேண்டிய அவசியமில்லை மாறாக உங்கள் கணனியில் இருக்கும் Firefox
இணைய உலாவிக்கு Firefox OS Simulator எனப்படும் Add-ons ஒன்றினை நிறுவுவதன் மூலம் Firefox OS ஐ நேரடியாக உங்கள் கணணி மூலம் பயன்படுத்திப்பார்க்கலாம்.



Firefox OS Simulator ஐ உங்கள் கணனியில் எவ்வாறு நிறுவுவது?




  • இதற்கு உங்கள் கணனியில் Firefox இணைய உலாவியை நிறுவியிருக்க வேண்டும்.


  • பிறகு "Firefox OS Simulator"
    (67MB) இந்த முகவரியில் இருக்கும் Firefox இற்கான Add-ons ஐ உங்களது
    Firefox இணைய உலாவிக்கு நிறுவிக்கொள்ளுங்கள். (இது தரவிறக்கப்பட்டு தானாக
    நிறுவப்படும் அவ்வாறு நிறுவப்படாவிட்டால் Firefox Menu ஊடாக சென்று Add-ons
    என்பதனை சுட்ட வரும் பக்கத்தில் Settings ஊடாக Install Add-ons from file
    என்பதன் மூலம் தவிரக்கப்பட்ட Firefox OS Simulator ஐ தெரிவு செய்து
    நிறுவிக்கொள்ளுங்கள்.)


  • பின் Firefox Menu ஊடாக சென்று Web Devoloper என்பதை தொட விரியும் சாளரத்தில் Firefox OS Simulator என்பதனை தெரிவு செய்யுங்கள்.


Firefox OS எப்படியிருக்கும்? வாருங்கள் மெய்நிகராக கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.  Web+devoloper+ph


  • பின் Simulator Dashboard - Firefox OS என New Tab ஒன்று திறப்பதனை அவதானிக்கலாம்.


Firefox OS எப்படியிருக்கும்? வாருங்கள் மெய்நிகராக கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.  Firefox+dashboard



  • பிறகு அங்கு Simulator Stopped என்றிருக்கும் அதன் மேல் ஒருமுறை
    சுட்டுவதன் மூலம் Forefox OS இனை உங்களது கணனியில்
    பயன்படுத்திப்பார்க்கலாம்.


Firefox OS எப்படியிருக்கும்? வாருங்கள் மெய்நிகராக கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.  Run



உங்களது அருமையான கருத்துக்கள் அடுத்து சிறந்த ஒரு பதிவிற்கு உதவும்.



$49.95 பெறுமதியான மென்பொருளை 2013 February 17 ஆம் திகதி வரை இலவசமாக தரவிறக்கிக்கொள்ளமுடியும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum