TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"பாதுகாப்பை உடைத்தெறிந்து ராஜபக்சே கார் முன் பாய்ந்த தமிழர் "

2 posters

Go down

"பாதுகாப்பை உடைத்தெறிந்து ராஜபக்சே கார் முன் பாய்ந்த தமிழர் " Empty "பாதுகாப்பை உடைத்தெறிந்து ராஜபக்சே கார் முன் பாய்ந்த தமிழர் "

Post by ஜனனி Tue Feb 12, 2013 8:06 am

"பாதுகாப்பை உடைத்தெறிந்து ராஜபக்சே கார் முன் பாய்ந்த தமிழர் "
=================


"பாதுகாப்பை உடைத்தெறிந்து ராஜபக்சே கார் முன் பாய்ந்த தமிழர் " 64564_336947683075817_1359032065_nதிருப்பதி கோவிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு
தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொந்தளிப்பான போராட்டங்கள்
நடைபெற்றது யாவரும் அறிந்ததே. மதிமுக பொதுசெயலாளர் வைகோ இந்திய பிரதமர்
வீட்டை முற்றுகையிட சென்று நூற்றுகணக்கான தனது தொண்டர்களுடன் டெல்லியில்
கைது செய்யப்பட்டார். இதேவேளை திருப்பதிக்கு சென்று போராட்டம் நடத்த முயன்ற
ஆயிரகணக்கான மதிமுகவினரை போலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட
அனைவரும் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மண்டபதில் அடைத்து
வைக்கப்பட்டிருந்தனர். கரூர் மாவட்ட அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளர்
திரு.கலையரசன்,மற்றும் கரூர் நகர செயலாளர் திரு.பாலமுருகன் தலைமையிலான
அணியினர் தாங்கள் அடைத்து வைக்கபட்டிருந்த இடத்தில இருந்து போலீஸ்,ராணுவ
காவலை மீறி சுவர் ஏறி குதித்து விடிய விடிய மலை காட்டு பாதைகளில் மறைந்து
காத்திருந்து ராஜபக்ஷே வரும் பொழுது திடீரென அவன் கார் முன் பாய்ந்து
கருப்பு கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


இந்தியாவுக்குள் ராஜபக்சேவுக்கு இதுவரை நேரடியாக எவரும் கருப்பு கொடி
காட்டி தங்கள் எதிர்ப்பை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
அனைத்து பாதுகாப்பு வளையங்களையும் உடைத்தெறிந்து விட்டு உள்ளே புகுந்து
எதிர்ப்பை காட்டி, ராணுவத்திற்கும் போலீசாருக்கும் அதிர்ச்சியை
ஏற்ப்படுத்திய கலையரசன் ,பாலமுருகன் அணியினரை வைகோ தொலைபேசியில் அழைத்து
பாராட்டினார் என அதிர்வு இணையம் அறிகிறது. இதே அணியினர் தான் கடந்த முறை
ராஜபக்சே சாஞ்சிக்கு வந்தபொழுது , அந்த மாவட்டம் முழுவதும் யாருமே நெருங்க
முடியாத காவலுக்கு மத்தியில் அவன் இருக்கும் இடத்திற்கு வெகு அருகே வரை
முன்னேறி சென்றபொழுதும் கைது செய்யப்பட்டனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

"பாதுகாப்பை உடைத்தெறிந்து ராஜபக்சே கார் முன் பாய்ந்த தமிழர் " Empty Re: "பாதுகாப்பை உடைத்தெறிந்து ராஜபக்சே கார் முன் பாய்ந்த தமிழர் "

Post by அருள் Wed Feb 13, 2013 8:10 am

வாழ்த்துக்கள் .......... "பாதுகாப்பை உடைத்தெறிந்து ராஜபக்சே கார் முன் பாய்ந்த தமிழர் " 107785
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வானிலிருந்து ஆறாகப் பாய்ந்த நீரால் அப்பளமாகிய கார்! (சுவாரஷ்ய காணொளி இணைப்பு)
» "லண்டனில் ஓடும் ரயில் முன் விழுந்து ஈழத் தமிழர் ஒருவர் தற்கொலை"
» பெட்ரோல் கார் விலையில், டீசல் கார் - ரெனோவின் அதிரடி ஆஃபர்
» சொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்?
» புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க சதி : நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum