Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அப்சல் குரு VS சங்கராச்சாரி ஜெயந்திரர் படிங்கள்
Page 1 of 1
அப்சல் குரு VS சங்கராச்சாரி ஜெயந்திரர் படிங்கள்
[You must be registered and logged in to see this image.]
குற்றம்:
1. காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலின் மேலாளர் சங்கரராமனை, கோவில் வளாகத்திலேயே வைத்து கூலிப்படை மூலம் கொடுரமாகக் கொலை செய்தது...
போலியான குற்றவாளிகளை இச்சம்பவத்துக்குப் பொறுப்பாக்கி போலீசில் சரணடைய வைத்தது.
இவை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயெந்திரர் செய்ததாக நீதிமன்றத்தில், தக்க சாட்சிகளோடு நிருபிக்கப்பட்ட குற்றங்கள்...
2. இந்தியப் பாரளுமன்றத் தாக்கிய பயங்கரவாதத்தைத் தாக்கிய பயங்கரவாதிகளுக்கு உதவியது...
இது அப்சல் குரு மீது சாட்டப்பட்ட குற்றம்.
இதற்கு சாட்சியம் எதுவும் இல்லாததால், நாட்டின் கூட்டு மனசாட்சிபடி அவரைக்
குற்றவாளி என அறிவித்து விநோதத் தீர்ப்பளித்தது நீதிமன்றம்..
தக்க சாட்சியங்களால் நிருபிக்கப்படாத குற்றத்திற்கு மரண தண்டனை...
தக்க சாட்சியங்களோடு நிருபிக்கப்பட்ட குற்றத்திற்குத் தண்டனை இல்லை... மேல் விசாரணை என்ற பெயரில் இழுத்தடிப்பு....
குற்றம் நடந்தபோது:
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து சங்கரராமன் கொலை செய்யப்பட்ட போது
அருகில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் இருந்து கண்காணித்தார் ஜெயேந்திரர்...
சாட்சி:
காஞ்சி சங்கராச்சாரியார் நடத்திய படுகொலைக்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள்
உண்டு. கொல்லப்பட்ட சங்கரராமனின் மனைவி சங்கராச்சாரியாருக்கு எதிராக
நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்...
வழக்கு நடந்த வேகம்:
காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கு ஆண்டுக் கணக்காக ஆமை முதுகில் அம்பாரி
கட்டி பயனித்துக் கொண்டிருக்கிறது. வாய்தா மேல் வாய்தா, வாங்கி காலம்
கடத்துகிறது காஞ்சி ஜகத்குரு(?) தரப்பு...
முகாந்திரம்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் ஊழல்களையும், லீலைகளையும்
அம்பலப்படுத்த முயன்றதே சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம்
என்பது விசாரணையில் தெளிவுப்படுத்தப்பட்டது..
சிக்கியது எப்படி:
சங்கரராமன் படுகொலையில் சங்கராச்சாரியாரின் பங்கு இருப்பதை சரியான
சாட்சியங்களின் அடிப்படையில் அறிந்துக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா,
உறுதியான உத்தரவுகளைப் பிறப்பித்து, காஞ்சிவாளைக் கைது செய்து கம்பிக்குள்
அடைத்தார்...
இந்திய அரசின் உயர்அதிகார பீடங்களில் இருந்து வந்த
அழுத்தங்களையெல்லாம் அலட்சியம் செய்து, காஞ்சி பெரியவாளைக் கம்பி எண்ண
வைத்தது, மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு உயர்த்தியது..
ஒத்துழைப்பு:
காஞ்சிவாள் தரப்பு விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் இயன்றவரை இடையூறு
செய்தார். நீதிபதிக்கே லஞ்சம் கொடுக்க முயன்று கையும் களவுமாய்ப்
பிடிபட்டார். தற்போது பெயிலில் வெளிவந்துள்ள சங்கராச்சாரியார் வழக்கையும்,
சாட்சியங்களையும் சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுப்பட்டுள்ளார்...
கோயிலைக் கொலைகூடமாக்கிய சங்கராச்சாரி ஜெயந்திரர் மீது எழுத்தாளார்
அணுராதாரமணன் உள்ளிட்ட பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்...
முன்பு, அவர் மடத்தை விட்டு ஓடிப்போய் தலைக்காவிரி அருகே ஒரு பெண்ணுடன் பிடிபட்டார் என்ற செய்தியும் உண்டு....
ஜகத் குருவுக்கு(?) தண்டனையில் இருந்து தப்ப எத்தனையோ சாக்கு? அப்சல் குருவுக்கு மட்டும் தூக்கு..!!!
காந்தி தேசத்தை காவி தேசமாய் ஆக்கப் பார்க்கிறார்கள் சதிகாரப்பரிவாரங்கள்...
நீதிமன்றமே.... நியாயம் எங்கே???
நன்றி: மக்கள் உரிமை..

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» அப்சல் குரு கருணை மனு நிராகரிப்பு
» அப்சல் குரு கருணை மனு விவகாரம் : ஒரே நாளில் ஷீலா தீட்சித் பல்டி
» பயங்கரவாதி அப்சல் குரு காங்கிரசாருக்கு மருமகனா ? நிதின் கட்காரி ஆவேச கேள்வி
» "எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு
» குரு பெயர்ச்சி: என்ன செய்யப்போகிறார் குரு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum