TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கல்விக்கடன் பெற சட்டப்பூர்வ ஆலோசனை How to apply Education loan

Go down

 கல்விக்கடன் பெற சட்டப்பூர்வ ஆலோசனை How to apply Education loan Empty கல்விக்கடன் பெற சட்டப்பூர்வ ஆலோசனை How to apply Education loan

Post by மாலதி Mon Feb 11, 2013 9:53 pm






Take care of your education and your parents both are our two eyes . Avoid TV or those two !





All communicatins should be only by RP Ack. Pl. do't go to the Bank and hand over forms/ applications in person. !





With blessing


VOICE OF INDIAN.








கல்விக் கடன் நம் உரிமை
நண்பர்களே
கல்விக்கடன் பெற சட்டப்பூர்வ ஆலோசனைகளை கீழ்க்கண்டவாறு வழங்கியுள்ளோம்
இதை டவுன்லோட் சேய்து பிரிண்ட் எடுத்து முழுவதையும் நன்றாக திரும்பத்
திரும்ப படித்து உங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவெடுத்து பிறகு அதற்கான
விண்ணப்ப எண்ணை தேர்ந்தெடுத்து SMS அனுப்புங்கள் sms அனுப்பவேண்டிய
தொடர்பு எண்
9994658672 or 9444305581 வாய்ப்புள்ளவர்கள்
முகாம்கள் நடக்கும் நாட்களில் நேரில் வரலாம். இந்த உதவிக்கு கட்டணம்
இல்லை. இந்த இணைப்பை படித்த பயன்பெற்ற நீங்கள் sms மூலம் இந்த இணைப்பை
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

வாழ்த்துகிறது - இந்தியன் குரல்






[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
How to apply Education loan? watch and follow this BOOK contact 9444305581
இந்த புத்தகத்தில் அரசின் பயன்கள் அனைத்து
மக்களும் பெற, இலஞ்சம் கொடுக்காமல் நம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வழிகளைக்
காட்டும் மாதிரி விண்ணப்பங்களும் உள்ளது

புத்தகம் தேவைக்கு தொடர்புகொள்ள;
9444305581 E. பாலசுப்ரமணியன் 256 T .H ரோடு , கௌரி கல்யாண மண்டபம் , திருவொற்றியூர் சென்னை 600019
9443489976 M . சிவராஜ் 12 ஆறுமுகம் தெரு வசந்தபுரம் வேலூர் 1



எது ஒன்றைச் செய்தால் பலன்
மக்களுக்கு நேரிடையாக கிடைக்குமோ அந்த ஒன்றை விடுத்து அனைத்தையும் செய்வது
அரசியல் வாதிகளுக்கு மட்டும் அன்றி பல சமூக
அமைப்புகளுக்கும் தோன்றுவது ஏன்?


எங்களுக்கு புரியவில்லை


நான் சொல்வது நம் மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட அவர்கள் தம் தேவைகளை உரிமைகளை பெற்றுக்கொள்ள கற்றுக்கொடுத்துவிட்டால்


நம் மக்களுக்கு போராட்டம் என்பது அவசியமில்லாது போகுமே!


என்ன புரியவில்லையா?


மீன் பிடித்து தரவேண்டாம் மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள் என்கிறேன்


இன்னும் புரியவில்லையா?


ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு உள்ள கடைமையும் உரிமையும் என்ன என்பதையும் சட்டபூர்வமாக அதை அடைவதற்கு வழி செல்லித்தரலாமே!


எப்படி என்று கேட்கிறீர்களா?


ஒரு இந்திய குடிமகன் தனக்கு தேவையான குடும்ப
அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட
சான்று உள்ளிட்ட சான்றுகள், பட்டா பெயர்
மாற்றம், வீட்டுக்கு மின் இணைப்பு, கட்டிட அனுமதி, கட்டாய கல்வி உரிமைச்
சட்டத்தின் மூலம் இலவசக் கல்வி உள்ளிட்ட பயன்களை இலஞ்சம் கொடுக்காமல் அடைய
வழிகாட்டுவது.


நம் ஊருக்கு தேவையான
தெருவிளக்கு, சாலைவசதி,மருத்துவ வசதி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் எப்படி
பெறுவது, தங்கள் பகுதி குறைகளை யாரிடம் எப்படி தெரிவிப்பது என்ற
விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது.


நம் மக்களுக்காக செயலடும் அரசு அலுவலகங்கள் நடைமுறை எந்த வேலைக்கு யாரை அணுக வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்துவது.


சீசன் தேவைகள் குறிப்பாக கல்விக்கடன் போன்று அந்த அந்த நேரங்களின் தேவைக்கு பலன் பெறுவது எப்படி என்று சொல்லித்தருவது.
இன்றைய
இந்தியத் தேவை இது தான் என்று இந்தியன் குரல் அமைப்பு எண்ணுகிறது இதைச்
சரியாக மக்களுக்கு சொல்லித்தரவில்லை என்றால் நம் மக்கள் போராடவேண்டியதும்,
இலவசம் கேட்டு கையேந்தும் நிலையும், அதுவும் மறுக்கப்படும் போது அதனைத்
தொடர்ந்து நாட்டுப்பற்று அற்றுப்போகும் அந்நிய சக்திகளிடம் விலைபோவார்கள்
கொள்ளைகள் பெருகும் நம் சொத்துகள் யாவும் கொள்ளைபோகும் நம் பிள்ளைகள் தம்
உரிமையைப் பெற ஒரு வேலை உணவிற்காக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்,
போராடியும் தோற்ப்பார்கள் தோல்வி அவர்களை விரக்கதி நிலைக்கு இட்டுச்
செல்லும் அதனால் அவர்கள் உணவுக்காக கொள்ளை அடிக்கவும்
துணிந்துவிடுவர். சமூகம் அவனை மாற்றிவிடும் ஆகவே நாம் இன்றே
விழித்துக் கொள்வோம்



நாம் செய்யத்தவறினால் நம்மை நம் சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்

உடனடியாக செயல்படுவோம்.


இத தாங்க நம்ம
இந்தியன் குரல் அமைப்பு செய்துவருகிறது மேலும் விபரம் அறிய www .vitrustu
,blogspot .com எனும் வலைப் பூவில் தொடருங்கள்
--

[You must be registered and logged in to see this link.]


VOICE OF INDIAN


256 TVK Qts TVK Nagar,


Sembiyam,


Perambur,


Chennai 600019
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum