TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் விஸ்வரூபம். கமல் சிறப்பு ஏற்பாடு.

Go down

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் விஸ்வரூபம். கமல் சிறப்பு ஏற்பாடு. Empty ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் விஸ்வரூபம். கமல் சிறப்பு ஏற்பாடு.

Post by Tamil Thu Feb 07, 2013 10:25 pm

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் விஸ்வரூபம். கமல் சிறப்பு ஏற்பாடு. Resize_20130207091812



கமலின்
‘விஸ்வரூபம்’ படம் இன்று தமிழ்நாடு முழுவதும் ரிலீசானது. ரஜினிகாந்த்
நேற்று மாலை படம் பார்த்தார். கமல் இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.
ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிலேயே படத்தை அவர் பார்ப்பதற்கு வசதி
செய்து கொடுத்தார். குடும்பத்தினருடன் உட்கார்ந்து படத்தை ரஜினி
பார்த்தார்.

‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை விதிக்கப்பட்ட போது
ரஜினிதான் முதன் முதலில் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். கமல் மகா
கலைஞன் முஸ்லிம்கள் மனதை புண்படுத்தி படம் எடுக்க மாட்டார். எனவே இஸ்லாமிய
அமைப்பினர் எதிர்ப்பை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் மனம் உடைந்து பேட்டி அளித்த போதும்
போனில் பேசி ஆறுதல் கூறினார். எனவே தான் வீட்டிலேயே ரஜினியை படம் பார்க்க
வைத்தார். நடிகர், நடிகைகள் பலர் விஸ்வரூபம் படத்தை பார்க்க
ஆர்வப்பட்டனர். அவர்களுக்கு நேற்று இரவு சத்யம் தியேட்டரில் சிறப்பு
காட்சிக்கு கமல் ஏற்பாடு செய்தார்.

வாசலிலேயே நின்று படம்
பார்க்க வந்தவர்களை வரவேற்கவும் செய்தார். நடிகர்கள் பிரபு, ஜெயராம்,
விவேக், சேரன், நடிகைகள் சுகாசினி, குஷ்பு, ராதிகா உள்ளிட்ட பலர் படம்
பார்த்தனர். ‘விஸ்வரூபம்’ படம் ‘ஆரே 3டி’ ஒலி தொழில் நுட்பத்தில்
தயாராகியுள்ளது. இந்த ஒலி தொழில் நுட்ப வசதி சத்யம் சிக்ஸ் டிகிரி
தியேட்டரில் உள்ளது. அந்த தியேட்டரில் தான் நடிகர் நடிகைகள் படத்தை
பார்த்தனர்.

டி.டி.எச்.களில் வருகிற 15-ந்தேதி விஸ்வரூபம் படம்
ஒளிபரப்பாகும் என தெரிகிறது. இதற்காக டி.டி.எச். நிர்வாகத்தினருடன் கமல்
பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். டி.டி.எச்.சில் பார்க்க ஒரு
இணைப்புக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படலாம் என தெரிகிறது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் இரசித்த பாடல் - 25 – அசலும் நகலும் - கமல் vs கமல் -விஸ்வரூபம்
» விஸ்வரூபம் தடை விலகுமா? நா‌ளை தீர்ப்பு; சுமுகத்தீர்வு வருகிறது ; பேச்சு நடத்த ஏற்பாடு
» விஸ்வரூபம் படத்தின் கதை என்ன? கமல் பதில்!!
» கிர்கிஸ்தானில் தவிக்கும் இந்தியர்கள்: சிறப்பு விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு
» ஆஸ்கர் விருது போட்டிக்கு விஸ்வரூபம் தேர்வாகாதது ஏமாற்றமா? கமல் பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum