Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Hard Disk - ஒரு விளக்கம் !!
Page 1 of 1
Hard Disk - ஒரு விளக்கம் !!
Hard Disk இல்லாத கணிணியை நினைத்து பார்க்க முடியுமா நம்மால் ?
இந்த
Hard Disk 1950 - ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த Hard
Disk 20 இஞ்சு விட்டமும் மிக சிறிய கொள்ளளவும் கொண்டதாக இருந்தது. இது
முதலில் "Fixed Disk" மற்றும் "Winchesters" எனவும் பின்னர் "Floppy Disk"
கண்டுபிடிக்கப்பட்டவுடன் "Hard Disk" எனவும் அழைக்கப்பட்டது.
தற்போதைய
நவீன கணிணிகளில் குறைந்தபட்சம் 40 GB மற்றும் அதிகபட்சம் 250 GB கொள்ளளவு
கொண்ட Hard Disk உபயோகிக்கப்படுகின்றது. எல்லா தகவல்களும், உதாரணமாக :
Database / Image Files எதுவாக இருந்தாலும் அவைகள் "Files" - களாக
சேமிக்கப்படுகின்றன. அவை சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் Program இயங்கும்போது
Hard Disk தேவையான File-ஐ Retrieve செய்து கொடுக்கிறது.
கீழண்ட இரண்டு வகையான முறையில் Hard Disk- இன் Performance-ஐ அளக்கலாம்.
Data Rate - இந்த
முறையில் Hard Disk ஒரு நொடியில் எத்தனை Bytes-ஐ CPU - க்கு அனுப்புகிறது
என்று கணக்கிட்டு அதன் அடிப்படையில் வ்ண்தட்டின் Performance
சோதிக்கப்படுகிறது, பொதுவாக இந்த Data Rate ஒரு நொடிக்கு 5 Mb - 40 Mb வரை
இருக்கும்.
Seek Time - சம்பந்தப்பட்ட
சாப்ட்வேர் Program இயங்கும்போது Hard Disk தேவையான File-ஐ Retrieve
செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம் இல்லையா ? அவ்வாறு கொடுக்கும் கால
அளவு Seek Time என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த Seek Time ஒரு நொடிக்கு 10 - 20 Milliseconds வரை இருக்கும்.
ஒரு Hard Disk- ஐ திறந்து பார்த்தால் அது எப்படி வேலை செய்கிறது மற்றும்அதன் உள்ளே என்ன பாகங்கள் உள்ளன என்று தெரியவரும்.
கீழே உள்ளது ஒரு Hard Disk - இன் படம்.

கீழே உள்ளது ஒரு திறந்த Hard Disk - இன் முன்பக்க மற்றும் பின்பக்க தோற்றம் :
மேற்கண்ட படத்தில்,
Plotters
- இது பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 3600, 4200, 5400 மற்றும் 7200 தடவை
சுழலும் தன்மை கொண்டது. இடையே RPM என்று அழைக்கிறார்கள், இதை வைத்தே
வண்தட்டின் வேகம் கணக்கிடப்படுகிறது, Hard Disk - இன் கொள்ளளவை கூட்டவும்
இந்த Plotters பயன்படுகிறது. தகவல்கள் இந்த Plotters - இன் மேற்பரப்பில்
Sectors and Tracks - இல் சேமிக்கப்படுகின்றன.
Arms
- இந்த பாகம்தான் Read / Write Head-ஐ கையாளுகின்றது, இதன் அமைப்பு
எளிமையாகவும் மற்றும் வேகமாக இயங்குகின்ற வகையிலும் (50 முறை முன்னும்
பின்னும்) ஒரு சிறிய அதிவேக மோட்டாருடன் உடன் இணைந்துள்ளது.
இதைத்தவிர,
மற்றும் பல பாகங்கள் மேலே உள்ள படத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ளன. இவை
அனைத்தும் ஒருங்கினைந்துதான் ஒரு வண்தட்டு இயங்குகிறது.
Similar topics
» Hard Disk - ஒரு விளக்கம் !!
» Chk Disk தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Hard Disk பாதுகாப்பீர்!
» USB Disk security மென்பொருள்
» HARD DISK-ஐ பாதுகாப்பது எப்படி?
» HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?
» Chk Disk தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Hard Disk பாதுகாப்பீர்!
» USB Disk security மென்பொருள்
» HARD DISK-ஐ பாதுகாப்பது எப்படி?
» HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum