Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
‘விஸ்வரூபம்’ பிரச்சனையில் கமலுக்கு உதவாத நடிகர் சங்கம் : ஃபேஸ்புக்கில் ஆத்திரப்பட்ட விஷாலுக்கு தடை?
Page 1 of 1

தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான
விஷால் ‘விஸ்வரூபம்’ விவகாரத்தில் நடிகர் சங்கம் சரியான முறையில் அவருக்கு
உதவி செய்யவில்லை என்று ஃபேஸ்புக்கில் நடிகர் சங்கத்தை கடுமையாக
விமர்சித்து எழுதியதால் அவருக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் நோட்டீஸுக்கு சரியான விளக்கம்
அளிக்காவிட்டால் அவர் அதிலிருந்து நீக்கப்படுவார் என்று அதன்
பொதுச்செயலாளர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு பிரச்னை ஏற்பட்ட போது அவர் மட்டுமே
தனித்து நின்று போராடினார். பிரச்னையின் ஆரம்ப கட்டத்தில் எந்த நடிகருமோ,
நடிகர் சங்கமோ அவருக்கு உதவ முன்வரவில்லை.
ரஜினிகாந்த், கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட பின்பு தான் நடிகர்கள் தங்கள் ஆதரவை அவருக்கு தெரிவிக்க முன்வந்தார்கள்.
இதுகுறித்து கமல்ஹாசன் முன்பு அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது.
"நான் அவர்களுக்கு அன்பை கொடுத்திருக்கிறேன். அதை அவர்கள் எனக்கு
திருப்பித் தரவேண்டும்" என்று நான் எதிர்பார்க்க முடியாது என்று
கூறியிருந்தார்.
ஆகையால் இதுகூறித்து நடிகர் விஷால் தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் நடிகர் சங்கத்தை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறாராம்.
நடிகர் சங்கம் கமல்ஹாசனுக்கு எந்த வகையிலும் உதவ முன்வரவில்லை. பெரிய
நடிகருக்கே இந்த கதி என்றால் சிறிய நடிகர்களை சங்கம் எப்படி காப்பாற்றும்?
என்றும் அவர் கேட்டிருந்தாராம்.
விஷாலின் இந்த கருத்து நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு ஆத்திரத்தை
ஏற்படுத்தியதால் விஷாலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனராம்.
மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் நடிகரும் சங்கத்தில் பொதுச்செயலாளருமான ராதாரவி,”விஸ்வரூபம்
பட பிரச்சினையில் நடிகர் சங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தது.
விஷால் தனது ஃபேஸ்புக்கில் நடிகர் சங்கத்தை விமர்சித்து கருத்து
தெரிவித்தது குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் நடிகர்
சங்க செயற்குழுவிலும் இது குறித்து பேசப்பட்டது.
விஷால்
இதுவரை நடிகர் சங்கம் கூட்டிய எந்த பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்றது
இல்லை. ஆனாலும் அவரது பிரச்சினைகளை இந்த சங்கம் தீர்த்து வைத்துள்ளது.
லிங்குசாமிக்கும் விஷாலுக்கும் பிரச்சினை உருவான போது நடிகர் சங்கம்
தலையிட்டு விஷாலுக்கு பக்க பலமாக நின்று அவருக்கு உதவி செய்தது.
நானும் சங்கத்தின் தலைவர் சரத்குமார், பொருளாளர் வாகை சந்திரசேகர்
போன்றோரும் 250 படங்களுக்கு மேல் நடித்தவர்கள். பொதுக்குழுவுக்கே வராத
விஷாலுக்கு எங்களை பார்த்து கேள்வி கேட்க எந்தத் தகுதியும் இல்லை.
இப்போது
விஷாலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம். அதற்கு அவர் 15
நாட்களுக்குள் அவர் பதில் சொல்ல வேண்டும்,. அவர் அளித்த விளக்கம் ஏற்க
கூடியதாக இருந்தால் ஏற்போம். அப்படி இல்லா விட்டால் நடிகர் சங்கத்தின்
அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரை நீக்குவது பற்றி முடிவு
செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் விஷால் கூறிய அதே கருத்தைத்தான் நடிகர்
சங்கத்தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் தனது ட்விட்டரில்
கூறியிருந்தார். அவருக்கு எதாவது நோட்டீஸ் வந்திருக்கான்னு தெரியலையே!

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கடன் பிரச்சனையில் விஷாலின் சமர் : பொங்கலுக்கு ரிலீஸாகுமா..?
» ஆர்யாவின் அடாவடி பேச்சு... பெஃப்சி-நடிகர் சங்கம் மோதல்!
» எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம்... -வனிதாவுக்கு நடிகர் சங்கம் கண்டனம்
» உறுப்பினராகவே சேரவில்லை பிறகெப்படி நீக்குவதாம்? -ரஞ்சிதா விவகாரத்தில் நடிகர் சங்கம்
» விஸ்வரூபம் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum