Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சேர்ந்து வாழலாம். ஆனால் உடலுறவு கூடாது. காதலர்களுக்கு வழங்கிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பால் பரபரப்பு.
Page 1 of 1
சேர்ந்து வாழலாம். ஆனால் உடலுறவு கூடாது. காதலர்களுக்கு வழங்கிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பால் பரபரப்பு.
அரியானாவில்,
காதலித்து திருமணம் செய்த, ஒரே ஜாதியை சேர்ந்த இளம் ஜோடியை, "அண்ணன்,
தங்கையாக வாழ வேண்டும்; மீறினால், கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும்' என,
கிராம பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹிசார் மாவட்டத்தின் பித்மாரா
கிராமத்தில், ஜோதி பிரகாஷ், 25, என்ற இளைஞனும், பிரியங்கா ராணி, 20, என்ற
பெண்ணும் காதலித்தனர்.
இருவரும்
தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்; தூரத்து சொந்தம். இருவரின் உறவு முறை,
அண்ணன், தங்கையாக இருந்த போதிலும், அவர்கள் இருவரும் காதலித்து, கடந்த மே
மாதம், ஓடி போய் திருமணம் செய்து கொண்டனர். கடந்த வாரம் அவர்கள், ஊர்
திரும்பினர். இருவரும் பஞ்சாயத்து முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஓடி
போய் திருமணம் செய்து கொண்டதாலும், உறவு முறை, சகோதரன், சகோதரியாக
இருப்பதாலும், "இருவரும் சேர்ந்து வாழ கூடாது' என, பஞ்சாயத்தினர்
உத்தரவிட்டனர். தங்களை பிரிக்க கூடாது என, அந்த ஜோடி முறையிட்டது. இதனால்,
இறங்கி வந்த பஞ்சாயத்து, "இருவரும் சேர்ந்து வாழலாம்; ஆனால், அண்ணன்,
தங்கை போல வாழ வேண்டும்; உடல் ரீதியிலான எந்த தொடர்பும் இனி மேல் வைத்து
கொள்ள கூடாது. மீறினால், கடும் தண்டனை வழங்கப்படும்' என உத்தரவிட்டது.
இதனால்,
அதிர்ச்சி அடைந்த இளம் ஜோடி, ஹிசார் பகுதி போலீசில் புகார் செய்தது.
பித்மாரா கிராமத்திற்கு விரைந்த போலீசார், பஞ்சாயத்து தலைவர், பல்ஷெர்
சிங்கிடம் விசாரணை நடத்தினர். தங்களின், "கட்டபஞ்சாயத்து' போலீசுக்கு
தெரிந்து விட்டதால், அதிர்ச்சி அடைந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள், "அவ்வாறு
எந்த தீர்ப்பும் வழங்கவில்லை' என, மறுத்தனர்.
எனினும், பாதிக்கப்பட்ட ஜோடி முன்னிலையில் நடத்தப்பட்ட விசாரணையில், கிராம
பஞ்சாயத்தின் அட்டூழிய தீர்ப்பு தெரிய வந்தது. போலீஸ் தேடி வந்ததை
அறிந்த, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தலைமறைவாகி விட்டனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» 2ஜி தீர்ப்பால் தார்மிக உரிமையை இழந்தது காங்கிரஸ்: அருண் ஜேட்லி
» தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைக்க கூடாது: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
» காதலர்களுக்கு மட்டும்..
» வயிற்றுப்புண்ணால் அவதிப்படுவோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. ஏன்? எதற்கு?
» மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum