Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திமிங்கலம் எடுத்த ’வாந்தி’யால் லட்சாதிபதியானவர்!
Page 1 of 1
திமிங்கலம் எடுத்த ’வாந்தி’யால் லட்சாதிபதியானவர்!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபருக்கு கடற்கரையில் ஒதிங்கிய
திமிங்கலத்தின் “வாமிட்” முலம் ஜாக்பாட் அடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டை
சேர்ந்தவர் கென் வில் மென். வழக்கம் போல் தனது நாயுடன் கடற்கரையில்
வாக்கிங் சென்றுகொண்டு இருத்தபோது, கரை ஓரம் ஒதுங்கி கிடந்த தேங்காய்
பருமன் கொண்ட ஒரு பொருளை நாய் மோப்பம் பிடித்தவாறே நின்றது.
முதலில் கல் போன்று தோன்றியதால் அதை பொருட்படுத்தாமல் சிறிது தூரம்
நடக்க தொடங்கினார். ஆனால் நாய் அதை விட்ட பாடில்லை. அதனால் அந்த பொருள்
என்ன என்று பார்க்க நினைத்த கென் வில் மென், அதை கையில் எடுத்து மோந்து
பார்த்த பொழுது, துர்நாற்றம் மற்றும் நறுமணம் கலந்து வீசவே, அதை தனது
வீட்டிற்கு எடுத்து சென்றார்.
பின்னர்தான் அது திமிங்கலத்தின் “வாமிட்” என தெரியவந்தது. சில நேரங்களில்
திமிங்கலம் தான் உட்கொண்ட உணவை வயிற்று கோளாறு காரணமாக கக்கிவிடுகுறது.
அந்த குளுகுளு “வாமிட்” பல மாதங்கள் கடல் நீரில் மிதந்தவாறு இருக்கும்.
மேலும் அதன் மீது வெயில் பட பட பறை போன்று இறுகி பின்பு கடற்கரையில்
ஒதுங்குகிறது. இது தான் சென்ட் (“வாசனை திரவம்”) தயாரிக்க பயன்படும் மிக
முக்கியமான மூலப்பொருள்.
மிக அபூர்வமாக அதுவும் இயற்கையாக கிடைக்கும் இதன் விலை மிக மிக அதிகம்.
இவரிடம் உள்ள இந்த திமிங்கல வாமிட்டை ஏற்கனவே 65 ஆயிரம் டாலருவுக்கு
(சுமார் 35 லட்சம் இந்திய ரூபாய்) விலை தர முன்வந்துள்ளார். பிரான்ஸ்
நாட்டை சேர்ந்த ஒருவர். ஆனால் திமிங்கலத்தின் “வாமிட்டை பரிசோதனை செய்து
அதன் உண்மை விலையை கண்டு அறிந்த பின்னர் விலைக்கு விற்க முடிவு
செய்துள்ளார். கென் வில் மென். திமிங்கலத்தின் “வாமிட்” மூலம் இவருக்கு
அடித்த லக்கை பாருங்களேன்!
Man offered $65K for lump of whale vomit ,!
*******************************************************
Ken Wilman was walking his dog Madge in the coastal town of Morecambe in
northwest England when she began “poking at a rather large stone” with a
waxy texture and yellowish colour. At first he left it on the beach but
later retrieved the object, which he believes is a piece of ambergris, a
substance found in the digestive systems of sperm whales.Whales
sometimes spew up ambergris, which floats on water and has been highly
prized for centuries. It is used in perfume-making for the musky
fragrance it acquires as it ages – but newer ambergris is foul-smelling.

Similar topics
» பிறந்து 5 முறை ரத்த வாந்தி எடுத்த குழந்தை டாக்டர்களின் சிகிச்சையால் உயிர் பிழைத்தது
» இன்டர்நெட் மற்றும் "டிவி'யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து
» இதோ திருப்பம்! சி.பி.ஐ.-யால் மறைக்கப்பட்ட பைல், சுவாமியின் கையில்!!
» நீல திமிங்கலம், கடலை ஆளும் ராஜா - அட்டகாசமான புகைப்படங்கள்.
» அழுகிய நிலையில் கதை ஒதுங்கிய 15 தொன் எடை கொண்ட ராட்சத திமிங்கலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum