Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொட்டு சுரேஷ் வெட்டி கொலை: இரவு 8 மணிக்கு முருகன் குறுக்கு தெருவில் என்ன நடந்தது?
Page 1 of 1

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகை என வர்ணிக்கப்பட்ட பொட்டு
சுரேஷ், நேற்றிரவு 8 மணிக்கு வீதியில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
காரில் இருந்து வெளியே ஓட முயன்ற பொட்டு சுரேஷை, இழுத்துப் போட்டு வெட்டி,
ரத்த வெள்ளத்தில் சாய்த்தது, 6 பேர் அடங்கிய ஒரு குழு.
[You must be registered and logged in to see this image.]
கொலை செய்தவர்கள் அனைவரும், மின்னலென தப்பிச் சென்றனர். அதன்பின் வந்தது, போலீஸ்.
மதுரை சத்யசாய் நகர் துரைச்சாமி ரோட்டைச் சேர்ந்தவர் பொட்டு சுரேஷ். 50
வயதான இவரது நிஜப் பெயர், சுரேஷ்பாபு. தி.மு.க. தலைமை செயற்குழு
உறுப்பினர். மு.க.அழகிரி இல்லமும், சத்யசாய் நகரிலேயே உள்ளது.
நேற்றிரவு 7.40 மணியளவில் தனது TN59A6789 எண்ணுடைய காரில் சத்யசாய் நகர்
நோக்கி வந்து கொண்டிருந்தார். டிரைவர் மணி என்கிற மாணிக்கம் காரை
ஓட்டினார். கடந்த சில தினங்களாகவே, வீட்டுக்கு வரும் பாதையை பொட்டு சுரேஷ்
அடிக்கடி மாற்றினார் என்று கூறப்படுகிறது. தனக்கு ஏதோ ஆபத்து உள்ளது என
அவர் தெரிந்து கொண்டிருக்கலாம்.
சத்யசாய் நகர் மெயின் ரோட்டில் இருந்து முருகன் குறுக்குத்தெரு
சந்திப்பில் பொட்டு சுரேஷின் கார் வந்துகொண்டு இருந்தது. வீதியில் பெரிதாக
நடமாட்டம் இல்லை. எதிரே டூவீலரில் 2 பேர் வந்துகொண்டு இருந்தனர். அதை
செலுத்தியவர், போதையில் வருவதுபோல வெட்டிவெட்டி ஓடி, சுரேஷின் கார் மீது
மோத முயற்சித்தனர்.
டிரைவர் டூவீலரில் மோதாமல் இருப்பதற்காக காரை நிறுத்தினார். பொட்டு சுரேஷ் கார் கதவை திறந்துகொண்டு இறங்க வெளியே கால் வைத்தார்.
அந்த நேரத்தில், இவரது காரை தொடர்ந்து வந்து கொண்டிருந்த ‘டாட்டா ஏஸ்’
லோடு வேன், காருக்கு பின்னே சடன் பிரேக் அடித்து நிறுத்தப்பட்டது. அதில்
இருந்து 6 பேர் கொண்ட கும்பல் குதித்தது. இவர்கள் அனைவரும் தலையில்
முண்டாசு கட்டிக் கொண்டு இருந்தனர்.
கீரே குதித்தபோது, அவர்களது கைகளில் கத்தி, அருவா போன்ற ஆயுதங்கள் இருந்தன. இவர்கள் பொட்டு சுரேஷின் காரை நோக்கி ஓடி வந்தனர்.
எதிரே டூவீலரில் இருந்த இருவரை பார்த்து திட்டி சத்தம் போட்டபடி கீழே
இறங்கிய பொட்டு சுரேஷை இவர்கள் பின்புறமாக வந்து பிடித்துக் கொண்டனர்.
அதன்பின்னர்தான் தாம் சிக்கிக் கொண்டதை கவனித்த பொட்டு, அவர்களை
தள்ளிவிட்டு வீதியில் ஓட முயன்றார்

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: பொட்டு சுரேஷ் வெட்டி கொலை: இரவு 8 மணிக்கு முருகன் குறுக்கு தெருவில் என்ன நடந்தது?
உடனே, லோடு வேனில் வந்த மர்மக் கும்பலில் இருந்தவர்கள் பொட்டு சுரேஷை
கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டினர். ஒருவர் பொட்டுவை பிடித்து கீழே
தள்ள, அவர் தரையில் வீழ்ந்தார். அப்போதும் உயிருடன் இருந்த அவரை மீண்டும்
மீண்டும் குத்தி போட்டுத் தள்ளினர்.
சுமார் 20 இடங்களில் வெட்டுக்காயம் உள்ளதாக தெரியவருகிறது. பெரும்பாலான காயங்கள் உடலின் பின் பகுதியிலேயே உள்ளன.
சம்பவ இடத்திலேயே பொட்டு சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.
உடனே டூவீலரில் வந்தவர்களும், லோடு வேனில் வந்தவர்களும் அங்கிருந்து தப்பினர்.
அதன்பின் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ
இடத்திற்கு ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விரைந்து வந்தனர். துணை கமிஷனர்
திருநாவுக்கரசு, நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
பொட்டு சுரேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
கைரேகை நிபுணர் மீனாட்சி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். மோப்ப நாய்
அழகர் கொலை நடந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. அழகர், சம்பவ
இடத்திலிருந்து டி.வி.எஸ். நகர் ரயில்வே கேட் வரை ஓடி நின்று விட்டது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பொட்டுவை போட்டுத் தள்ளியவர்கள்,
பார்ப்பதற்கு கட்டுமான பணியாளர்கள் போன்ற தோற்றத்தில் இருந்ததாக
கூறுகின்றனர். மதுரை சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இது
கைதேர்ந்த குழு ஒன்றின் வேலை என்றார். முன்கூட்டியே திட்டமிடப்பட்டு,
கச்சிதமாக செய்து முடிக்கப்பட்ட கொலை என்றும் சொல்கிறார் அவர்.
2006 – 2011 காலப் பகுதியில் மதுரையில் அழகிரி சக்கரவர்த்தி என்றால்,
பொட்டு சுரேஷ் குறுநில மன்னர். ஆட்சி மாறியபின், 2011-ம் ஆண்டு ஜூலையில்,
நில அபகரிப்பு, மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அவரது வீடு,
பார்ட்னராக உள்ள நிறுவனங்கள் ரெயிடு செய்யப்பட்டன. (மேலேயுள்ள போட்டோ)
குண்டர் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அதன்பின், கைதான மற்றைய அனைத்து தி.மு.க.-வினர் போலவே, இவரும் பெயிலில் வெளியே வந்துவிட்டார். இப்போது, கொல்லப்பட்டும் விட்டார்.
மு.க. அழகிரியின் வலதுகரமான பொட்டு சுரேஷ், அழகிரி வீட்டுக்கு அருகிலேயே
கொல்லப்பட்டார். இந்த கொலை நடந்தபோது, அழகிரி, வீட்டில் இல்லை என்று
கூறப்படுகிறது.
பொட்டு கொல்லப்பட்டதையடுத்து, மதுரையில் பதட்ட நிலை காணப்படுகிறது.
ஏராளமான எண்ணிக்கையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் புலனாய்வு
தொடங்கிவிட்டது.
-விறுவிறுப்பு-

Similar topics
» பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை!
» பொட்டு சுரேஷ் படுகொலை பின்னணி - கோடிக் கணக்கான சொத்துக்கள் காரணமா?
» கொன்னவனும் கூட அழுகிறானே...: பொட்டு சுரேஷ் வீட்டில் மு.க. அழகிரியிடம் புலம்பிய மூதாட்டி!
» திருச்சியில் மாஜி அமைச்சர் நேரு தம்பி கொலை ; கொலை நடந்தது ஏன்., திடுக்கிடும் தகவல்
» இன்று இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை தொலைகாட்சி காணத்தவறாதீர்கள் !!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum