TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் !

2 posters

Go down

சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் !  Empty சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் !

Post by மாலதி Wed Jan 30, 2013 8:36 am



சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் !  539073_324476461004951_1752863883_n
சரணடைந்த
புலிகள் பலரது கண்களையும் கைகளையும் கட்டி, அவர்கள் மண்டையில் சுடும்
இலங்கை இராணுவத்தின் கோரக் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு உலகையே
அதிரவைத்தது பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி. த கில்லிங் பீஃல்ட் (கொலைக்
களங்கள்) என்று பின்னர் அது வெளியிட்ட ஆவணப்படத்தில் தேசிய தலைவரது கடைசி
மகன் பாலச்சந்திரன் குறித்த ஆதார வீடியோவும் வெளியாகியிருந்தது. ஆனால்
தற்போது சனல் 4 தொலைக்காட்சியிடம் புது ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக, தகவல்கள்
கசிந்துள்ளது. சிக்கியுள்ள வீடியோவில் எவ்வகையான காட்சிகள் இருக்கிறது
என்பதனை இதுவரை உறுதிசெய்ய முடியவில்லை.


சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் !  486129_324476517671612_1734180997_n



இருப்பினும் தற்போது சனல்
4 புதிதாக ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது என்றும், அதில் இலங்கை அரசின்
போர் குற்றம் இல்லையெனில் இன அழிப்பு தொடர்பான வீடியோ காட்சிகள்
அடங்கியுள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. இக் காட்சிகள் புதிதான
ஆதாரங்கள் என்றும், இதுவரை வெளியிடப்படாத ஒன்றாக உள்ளதாகவும், விடையம்
அறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
இக் காட்சிகள் அடங்கிய ஆவணப்படமானது மிக விரைவில்
வெளியிடப்படவுள்ளதாகவும், இது வெளியாகும் தருணத்தில் மீண்டும் உலகை
உலுக்கும் பல காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.


சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் !  528810_324476581004939_1105367629_n

வரும் மார்ச் மாதம், ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மனித உரிமை மாநாட்டில்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பிரேரணை ஒன்றைக் கொண்டுவரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் பிரேரணையாக மட்டும் அமையாது, அமெரிக்கா
முன்மொழியும் சில விடையங்களை இலங்கை அரசானது நிச்சயம் நிறைவேற்ற வேண்டிய
கட்டாயத்துக்கு தள்ளப்படும் ஒன்றாக அமையவிருக்கிறது என்று சிலர் எதிர்வு
கூறியுள்ளார்கள். இதற்கு வலுச் சேர்க்கும் வகையில், அதிர்ச்சிதரும்
ஆதாரங்கள் அடங்கிய வீடியோவையே சனல் 4 வெளியிடவுள்ளது என்றும்
கூறப்படுகிறது. இதன் காரணமாக பல உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக மாறும்
நிலை தோன்றலாம் !
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் !  Empty Re: சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் !

Post by அருள் Wed Jan 30, 2013 12:30 pm

எத்தனை வந்தாலும் உலகத்தின் கண்கள் திறக்காது சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் !  526513
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சனல் 4 தொலைக்காட்சியிடம் புது போர்குற்ற ஆதாரங்கள் சிக்கியதா ?
» போர்க்குற்ற ஆதாரங்கள்: சனல் 4 புதிய காணொளி
» சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள் கிடைத்தது எவ்வாறு? (காணொளி இணைப்பு)
» இலங்கை இறுதியுத்தம் தொடர்பில் மேலும் பல ஆதாரங்கள் எம்மிடமுள்ளது! சனல் - 4
» சுட்டவர்களைப் புதைக்கும் புதை குழி: புது ஆதாரங்கள் வெளியாகியுள்ளது !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum