TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கமலின் விஸ்வரூபம் இன்று ரிலீஸ் சந்தேகம்! இரவோடு இரவாக அரசு கடும் முயற்சி!!

Go down

கமலின் விஸ்வரூபம் இன்று ரிலீஸ் சந்தேகம்! இரவோடு இரவாக அரசு கடும் முயற்சி!! Empty கமலின் விஸ்வரூபம் இன்று ரிலீஸ் சந்தேகம்! இரவோடு இரவாக அரசு கடும் முயற்சி!!

Post by மாலதி Wed Jan 30, 2013 7:45 am


கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மீதான தமிழக அரசின் தடையை, சென்னை
உயர் நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நீக்கியது. மேலும், தமிழகம்
முழுவதும் இந்தப் படத்தை உடனடியாகத் திரையரங்குகளில் வெளியிடவும் நீதிபதி
தனது தீர்ப்பில் அனுமதி அளித்தார். ஆனால், அதை தடுக்க இரவோடு இரவாக தமிழக
அரசு பலத்த முயற்சிகளை செய்வதாக தெரிகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே.வெங்கட்ராமன் இந்த வழக்கில்
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாகவும், தமிழக அரசுக்கு
பாதகமாகவும் தீர்ப்பு வழங்கினார்.

அதையடுத்து, தமிழக அரசு தலைமை வக்கீல் நவநீதகிருஷ்ணன், சென்னை ஹைகோர்ட்
தலைமை நீதிபதியை (பொறுப்பு) நள்ளிரவுக்கு முன்பு அவரது வீட்டில் சென்று
சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பில், இன்று (புதன்கிழமை) படம்
தியேட்டர்களுக்கு வராமல் இருக்க அப்பீல் செய்யப் போவதாக அனுமதி கேட்டார்
எனவும், நீதிபதி அனுமதி வழங்கியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அப்பீல்
செய்யப்பட ஆவணங்கள் தயாரிக்கும் ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும்,
கூறப்படுகின்றது.

தமிழக அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டலாம் என்று
தெரியவருகிறது. நேற்றிரவு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில்,
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பாரிமுனைப் பகுதிகளைச் சுற்றிலும் மிக
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அத்துடன், அப்பகுதிகளில் கடைகள்
மூடப்பட்டன.கமலின் விஸ்வரூபம் இன்று ரிலீஸ் சந்தேகம்! இரவோடு இரவாக அரசு கடும் முயற்சி!! Viswaroopam-20130130-11

தமிழக அரசு தலைமை வக்கீல் நவநீதகிருஷ்ணன்,“ஹைகோர்ட் தீர்ப்பு இறுதியான
தீர்ப்பு அல்ல. அதேபோல் 144 தடை உத்தரவும் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டு உள்ளது’’ என்பதே அரசின் நிலைப்பாடு என்றார்.

இதில் மற்றொரு விவகாரமும் உள்ளது. நேற்றிரவு வழங்கப்பட்ட தீர்ப்பு,
அதாவது இந்த தடை நீக்கம், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே
பொருந்தும். தியேட்டர்களுக்கு பொருந்தாது என்ற கோணத்திலும், அரசுத் தரப்பு
இதை, இன்று காலை கோர்ட் திறக்கும்வரை ஹான்டில் பண்ண முடியும்.

அதாவது, கோர்ட் திறக்குமுன், படத்தை ரிலீஸ் செய்யாது மாவட்ட ஆட்சியரை வைத்து தடுக்க முடியும்.

பார்க்கலாம், என்ன செய்யப் போகிறார்கள் என்பதை!
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம்: அரபு நாடுகளில் இன்று ரிலீஸ் தடை! பின்லேடன் பற்றி சீன்கள் உள்ளதால் UAE அரசு மீளாய்வு!
» கமலின் விஸ்வரூபம்-2 ஆகஸ்ட்-15 ரிலீஸ்! ஆன்ட்ரியா கேரக்டர் இதில்தான் புரியுமாம்!!
» "கார்களில் கருப்பு கண்ணாடியை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்," என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இன்று கரூர் அரசு சுகாதாரத்துறையில் கண்ட காட்சி...
» போச்சம்பள்ளி சம்பவம்: இன்று தனியார் பள்ளிகள் மூடல்- அரசு கடும் எச்சரிக்கை
» ரம்ஜான் ஸ்பெஷலாக வருகிறது கமலின் விஸ்வரூபம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum