Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இரு விண்டோஸ் 7 கணணிகளை Lan நெட்வொர்க் மூலம் இணைத்தல்
Page 1 of 1
இரு விண்டோஸ் 7 கணணிகளை Lan நெட்வொர்க் மூலம் இணைத்தல்
நீங்கள் விண்டோஸ் 7 மூலம் அதிகமான கணணிகளை லேன் நெட்வொர்க் கொண்டு இணைத்து, workgroup
மூலம் ஒரு கணணியில் இருந்து இன்னொரு கணணிக்கு கோப்புக்களை இலகுவாக
பரிமாற்றி கொள்ளலாம். அத்தோடு கோப்புக்களை அதி வேகத்துடனும், இடையுர்கள்
இல்லாமல் கணணிகளுக்கு இடையில் பரிமாற்ற வேண்டுமாயின் Ethernet கேபிள் பயன்படுத்துதல் சிறந்தது.
எப்படி கணணிகளுக்கு ஹோம் நெட்வொர்க் (Home Network) அமைப்பது முதலில் பார்ப்போம்.
இந்த செய்முறைக்கு தேவையானவை
- Crossover கேபிள் (நீங்கள் விரும்பினால் Straight கேபிள் கூட பயன்படுத்தலாம்)
- இரு கணணியும் நெட்வொர்க் கார்டு (Network Card) சப்போர்ட் செய்வதாக இருத்தல் வேண்டும். அதோடு சேர்த்து Ethernet டிரைவர் (Driver) நிறுவி இருக்க வேண்டும்.
இனி கணணிகளையும் கட்டமைபோம் (configure)
முதலில் இரு கணணிகளையும் இணைப்பதற்கு வேறுபட்ட IP Address யை கணணிகளுக்கு கொடுத்தல் வேண்டும். அதற்கு இங்கே செல்லுங்கள்,
Start Menu > Control Panel > Network and Internet > Network and sharing center
பின்னர் "Change adapter settings " யை கிளிக் செய்யுங்கள்.
பிறகு உங்களுடைய கணணி Lan adapter யை தெரிவுசெய்து, அதோடு Properties செல்வதற்கு ரைட் கிளிக் செய்யுங்கள்.
அதை தொடர்ந்து Local Area Connection க்குரிய properties திரையில் தோன்றும், அதில் நெட்வொர்க் டப் யில் (Network Tab) உள்ள Internet Protocol version 4 TCP/IPV4 தெரிவு செய்வதோடு, கிழே காணப்படும் properties பொத்தானை அழுத்துங்கள்
பின்னர் தோன்றும் திரையில் கிழே கொடுக்கப்பட்டவாறு IP Address யை கொடுங்கள்.
முதல் கணணிக்கு இவ்வாறு,
IP Address : 192.168.1.1
Sunet Mask : 255.255.255.0
அடுத்து இரண்டாவது கணணிக்கு இவ்வாறு கொடுங்கள்.
IP Address : 192.168.1.2
Sunet Mask : 255.255.255.0
கணணிகளுக்குரிய IPs கட்டமைப்பை செய்து முடித்து விட்டீர்கள்,
இனி எவ்வாறு கணணிகளை இணைப்பது. இதை செய்வதற்கு இரு கணணிகளில் உள்ள
Ethernet port யில் தெரிவுசெய்த Cable லின் இரு முனைகளையும்
பொருத்திவிடுங்கள். அதன் பின்னர் இந்த செய்முறையை தொடருங்கள்.
முதலில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள கம்ப்யூட்டர் (Computer) யை தெரிவு செய்து , அதில் ரைட் கிளிக் செய்து Properties யை அழுத்துங்கள். பின்னர் சிஸ்டம் properties திரை திறக்கும்.
அதில் "Change Settings " என்பதை அழுத்தி, சிஸ்டம் properties குரிய புதிய tab திரையில் திறக்கும். அங்கே computer name என்பதற்கு கிழே உள்ள "Change " என்பதை அழுத்தி "Workgroup" யை ஒப்படையுங்கள் (Assign).
நீங்கள் Workgroup யை ஒப்படைக்கும் போது Workgroup க்கு ஒரே பெயரை கொடுங்கள், பெயர் வேறாக இருந்தால் அது வேலை செய்யாது.
பின்னர் இரு கணணியும் ரிஸ்டார்ட் (Restart) செய்துவிடுங்கள்.
எல்லாம் சரியாக கொடுத்து இருந்தால் முதல் கணணியில் இரண்டாவது கணணியை
குறிக்கும் icon காணப்படும். இரண்டாவது கணணியில் முதல் கணணியை குறிக்கும்
icon காணப்படும்.
பின்னர் உங்கள் கணணியில் "Turn on network discovery and files sharing " என்ற தகவல் தோன்றினால் கிளிக் செய்யுங்கள். திறக்கும் திரையில் "Make the network a private network" என்பதை தெரிவுசெய்யுங்கள்.
இனி கோப்புக்களை பகிர நெட்வொர்க் பக்கத்தில் இணைத்த கணணியின் icon மேல் இரு
தடவை கிளிக் செய்து, சரியான username, password களை கொடுத்து உள்ளே
நுழையுங்கள். பகிர வேண்டிய கோப்பின் (File) மீதோ அல்லது கோப்புறையின்
(Folder) மீதோ ரைட் கிளிக் செய்து, அதில் Share with >
Homegroup தெரிவுசெய்து ஆவணங்களை கணணிகளுக்கிடையில் பரிமற்றிக்
கொள்ளுங்கள்.
நீங்கள் வெற்றிகரமாக இரு விண்டோஸ் 7 கணணிகளை இணைத்து, கோப்புக்களை பரிமாற்றி கொள்ளும் வசதியை கணணிகளுக்கு ஏற்படுத்திவிட்டீர்கள்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» குரல் கட்டளைகள் மூலம் விண்டோஸ் கணனிகளை கட்டுப்படுத்துவதற்கு
» விண்டோஸ் XP: சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் கணினிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு !
» வலைப்பதிவில் விண்டோஸ் மீடியா பிளேயரில் வீடியோக்களை இணைத்தல்
» விண்டோஸ் 8 இல் உள்ள முகப்புப் பக்கத்தை விண்டோஸ் 7 போல் மாற்ற.
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
» விண்டோஸ் XP: சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் கணினிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு !
» வலைப்பதிவில் விண்டோஸ் மீடியா பிளேயரில் வீடியோக்களை இணைத்தல்
» விண்டோஸ் 8 இல் உள்ள முகப்புப் பக்கத்தை விண்டோஸ் 7 போல் மாற்ற.
» விண்டோஸ் 7 லேப்டாப் tips
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum