Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தீர்ப்பை நோக்கி போய்க்கொண்டிருந்த ஜெயலலிதா பெங்களூரு வழக்கில் திடீர் ஷாக்.
Page 1 of 1
தீர்ப்பை நோக்கி போய்க்கொண்டிருந்த ஜெயலலிதா பெங்களூரு வழக்கில் திடீர் ஷாக்.
16
ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கு, புதிய
நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவின் வருகையால் ஜெட் வேகத்தில் பறந்தது.
பெங்களூரு கோர்ட்டில் நேரில் ஆஜராகிப் பதில் சொல்லாமல் ஆண்டுக் கணக்கில்
இழுத்தடித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரையும் உடும்புப்பிடி
பிடித்து பதில்களை வாங்கினார். அடுத்து சாட்சிகளின் விசாரணை, அதற்கடுத்து
தீர்ப்பு என முடிவை நோக்கிப் பயணித்த வழக்கில் திடீர் ஷாக்.
சென்னை,
டெல்லி, பெங்களூரு என்று மாறி மாறி அதே இடத்தில் வட்டமடித்த சொத்துக்
குவிப்பு வழக்கை இறுதிக் கட்டத்துக்கு நகர்த்தியதில் சிறப்பு அரசு தரப்பு
மூத்த வக்கீல் ஆச்சார்யாவின் பங்கு முக்கியமானது. 14 ஆண்டுகளாக
கோர்ட்டுக்கு வராமல் இழுத்தடித்த ஜெயலலிதாவை, 'மைசூர் சாமுண்டீஸ்வரி
கோயிலுக்கு வர முடியும். கோர்ட் டுக்கு வர முடியாதா?’ எனச் சீறி, பெங்களூரு
கோர்ட்டுக்கு வரவழைத்தவர். 75 வயதான ஆச்சார்யா மீது தனிப்பட்ட முறையில்
கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்குப் போடுவது, துண்டறிக்கை வெளியிடுவது,
ஆளுநருக்கு மொட்டைக் கடுதாசி போடுவது, கோர்ட் வட்டாரத்தில் போஸ்டர்
ஒட்டுவது என எதிர்ப்புகள் எகிறின. 'கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரலாக
இருக்கும் ஆச்சார்யா, இந்த வழக்கின் அரசு வக்கீலாக ஆஜராகக் கூடாது. ஒரே
நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது’ என்று நெருக்கடி கிளம்பியது.
உடனே, கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு,
சிறப்பு நீதிமன்ற வக்கீல் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார் ஆச்சார்யா.
சொத்துக்
குவிப்பு வழக்கில் அசைக்க முடியாத தூணாக இருந்த ஆச்சார்யாவுக்குத்
தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் சிலர் பல்வேறு பிரச்னைகளைக்
கொடுத்தனர். வழக்கையும் அடுத்த கட்டத்துக்கு நகரவிடாமல் மனு மேல் மனு
போட்டு இழுத்தடித்தனர். மனம் நொந்துபோன ஆச்சார்யா, 'எனக்கு வயதாகி விட்டது.
இனி, இவர்களின் இழுத்தடிப்பை என்னால் ஏற்க முடியாது’ என்று கடந்த ஆகஸ்ட்
மாதம் திடீரென ராஜினாமா செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த
நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவும் அதே மாதத்தில் ஓய்வு பெற்றார். பிறகு,
இடைக்கால நீதிபதி சோம ராஜு, அவருக்குப் பிறகு வந்த புதிய நீதிபதி
எம்.எஸ்.பாலகிருஷ்ணாவின் அதிரடியால் வழக்கு இறுதிக் கட்டத்தை நோக்கி
நகர்ந்தது.
குற்றம் சாட்டப்பட்ட நால்வரிடம் போராடி, பதில்களைப்
பெற்று விட்டதால் அடுத்து சாட்சிகளின் விசாரணையை எதிர்பார்த்து கடந்த 21-ம்
தேதி நீதிமன்றம் கூடியது. அரசுத் தரப்பு ஜூனியர் வழக் கறிஞர் சந்தேஷ்
சவுட்டா, ''எங்களுடைய சீனியர் வக்கீல் ஆச்சார்யா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்
இந்த வழக்கில் இருந்து ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை அரசு ஏற்று,
அதற்கான அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. அதனால், இந்த வழக்கில்
தொடர்ந்து எங்களால் ஆஜராகி வாதாட முடியாது’ என்று சொன்னார்கள்.
நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேருக்குமே பயங்கர ஷாக்.
நீதிபதி
பாலகிருஷ்ணா, 'புதிய அரசுத் தரப்பு வக்கீலாக யாரை நியமிப்பார்கள்?’ எனக்
கேட்டார். அதற்கு சந்தேஷ் சவுட்டா, 'எனக்கு அதுபற்றி தெரியாது’ என்றார்.
சற்றுநேரம் யோசித்த நீதிபதி, 'இதையே காரணம் காட்டி வழக்கைத் தள்ளிப்போட
வேண்டாம். உங்கள் தரப்பில் இன்றைக்கு சாட்சியங்களின் பட்டியலைச் சமர்ப்
பிக்கச் சொன்னேன் அல்லவா? லிஸ்ட்டைக் கொடுங்கள். யாரை விசாரிக்கலாம் என
நான் முடிவு எடுக்கிறேன்’ என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம்
கேட்டார். அவர்களோ, 'இன்னும் முழுமையான லிஸ்ட்டைத் தயாரிக்கவில்லை. அதற்கு
எங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. சாட்சியங்களின்
விசாரணையின்போது அரசுத் தரப்பு வக்கீல் இருப்பது அவசியம்’ எனச் சொல்லி,
ஐந்து பேர் பட்டியலைக் கொடுத்தனர். வழக்கை பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்தி
வைத்தார் நீதிபதி.
சந்தேஷ் சவுட்டாவிடம் பேசியபோது, ''எல்லாம்
முடிந்து விட்டது. இனி பேச என்ன இருக்கிறது?'' என்று சொல்லி இணைப்பைத்
துண்டித்தார். ஆச்சார்யாவின் செல்போனும் சுவிட்ச்டு ஆஃப்.
புதிதாக
ஒரு வழக்கறிஞரை நியமிப்பதற்கு, கர்நாடக ஹைகோர்ட்டும் கர்நாடக அரசும்
கலந்து ஆலோசிக்க வேண்டும். ஐந்து பேர் கொண்ட பெயர்ப் பட்டியலை சுப்ரீம்
கோர்ட்டுக்கு அனுப்ப வேண்டும். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, புதிய அரசு
வக்கீலை நியமிப்பார். புதிதாக வருபவர் இந்த 16 ஆண்டுகள் நடந்த மொத்த
விசாரணையையும் ஆழ்ந்து படித்து, சிந்தித்து, புரிந்துகொண்டு
வாதாடுவதற்குள்!?
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் செல்வி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர்க்கு அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்: - சீமான்
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» டெல்லி கற்பழிப்பு வழக்கு: சிறுவன் அளித்த வீடியோவால் வழக்கில் திடீர் திருப்பம்
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
» "தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மீண்டும் விசாரணை': ஜெயலலிதா
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» டெல்லி கற்பழிப்பு வழக்கு: சிறுவன் அளித்த வீடியோவால் வழக்கில் திடீர் திருப்பம்
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
» "தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மீண்டும் விசாரணை': ஜெயலலிதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum