Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ரசீது: தேர்தல் ஆணையம்
Page 1 of 1
மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ரசீது: தேர்தல் ஆணையம்
புதுடில்லி: "மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஓட்டை பதிவு செய்ததும்,
வாக்காளர்களுக்கு ஓட்டளித்ததற்கான ரசீது வழங்குவது விரைவில்
நடைமுறைப்படுத்தப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது.மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் ஓட்டை
பதிவு செய்ததும், ரசீது கிடைக்கும்படி செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு
உத்தரவிடக் கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, சுப்ரீம் கோர்ட்டில்
மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதிகள் சதாசிவம்,
ரஞ்சன் கோகாய் அடங்கிய, "பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் அசோக் தேசாய்,
நீதிபதிகள் முன் கூறியதாவது:மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், ஓட்டை
பதிவு செய்ததும், ரசீது வழங்கும் நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக,
பல்வேறு மாநிலங்களில், குறிப்பிட்ட சில ஓட்டுச் சாவடிகளில் மட்டும்,
பரிசோதித்து பார்க்கப்பட்டது. அந்த வகையில், 180 ஓட்டுச் சாவடிகளில்
பரிசோதித்து பார்க்கப்பட்டது.இதன் முடிவை, நிபுணர்கள் கமிட்டி ஆய்வு செய்து
வருகின்றனர்.
அக்கமிட்டி ஒப்புதல் அளித்ததும், அடுத்து வரும்
தேர்தலில் அமல்படுத்தப்படும்.இது தொடர்பாக, 17 முறை ஆய்வுக் கூட்டங்கள்
நடத்தப்பட்டுள்ளன. இயந்திரங்களை தயாரித்து அளிப்பவர்கள், இந்த நடைமுறையை
செயல்படுத்தி கொடுத்ததும், இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வரும்.
இருப்பினும், முதலில் இடைத்தேர்தல், பின், மாநில சட்டசபை தேர்தல், பொதுத்
தேர்தல் என, படிப்படியாக அமல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்
» ஓட்டு போட்டதும் ரசீது கிடைக்க வழி: ஆலோசிப்பதாக குரேஷி தகவல்
» ஆகஸ்ட் 7-ல் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம்
» தமிழகத்தில் தேர்தல் நாளன்று 144 தடை உத்தரவு என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
» வாக்குப் பதிவு இயந்திரத்தில் சந்தேகம் எழுப்பியவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum