TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Sep 19, 2024 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள்

Go down

ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள் Empty ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள்

Post by ஜனனி Mon Jan 21, 2013 7:44 am


(Security Apps)




நமது போனில் படங்கள் அல்லது விடியோக்கள் வைத்திருப்போம், அல்லது நிறைய
தகவல்கள், ரகசிய எண்கள், என வைத்திருப்போம் , அதனை எல்லோரும் பார்க்காமல்
நமக்கு மட்டும் தெரிந்தால் நல்லாருக்கும் என்று நினைப்போம் இல்லையா?
அப்படியென்றால் இது உங்களுக்கான அப்ளிகேசன்தான் APP LOCK இதை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




ஒரு ஸ்க்ரீன்ஷாட் இணைக்கிறேன்.

ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள் Screenshot_5

இந்த ஒரு அப்ளிகேசன் போதும் என்று நினைக்கிறேன். மிகவும் அருமையானது
ஒவ்வொன்றையும் தனித்தனியாக லாக் செய்து வைக்கமுடிகிறது. கூகிள் ப்ளே ஸ்டோர்
சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும். முற்றிலும் இலவசமானது.




Whats App Messenger



மிகவும் பயனுள்ள அப்ளிகேசன், எல்லோரிடமும் இருக்கவேண்டியது. என்ன ஒரு
கஷ்டம் என்றால் இணைய இணைப்பு இருக்கவேண்டும். இணைப்பு இல்லை என்றால்
மெசேஜ் அனுப்பமுடியாது. இதை நிறுவியதும் அதில் ஒருமுறை ரிஜிஸ்டர் செய்தால்
போதும், உங்களுடைய நண்பர்கள் யார் யார் இந்த அப்ளிகேஷனை
பயன்படுத்துகிறார்களோ அனைவரையும் உங்க Contact List ல் காண்பிக்கும். மிக
எளிதாக அவர்களிடம் சாட் செய்ய முடியும். Whats App Messenger இது முற்றிலும் இலவசமானது, தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.

ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள் Apps+1

இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்றால், குறுஞ்செய்திகள் மட்டுமில்லாமல்
ஆடியோ மெசேஜ், விடியோ மெசேஜ், படங்கள் அனுப்பமுடியும். மிக ஈசியாகவும்
பயன்படுத்தமுடியும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். மேலும் Android, BlackBerry, iPhone, Windows Phone and Nokia phones. என அனைத்திலும் பயன்படுத்தமுடியும்.




Gallery Lock



இந்த மென்பொருள் அதிகமாக பயன்படுத்தும் மென்பொருளில் ஒன்றுதான், இதன் உதவியுடம், ஒவ்வொரு படங்களையும் தனித்தனியாக (ஹிட்டன்) மறைத்து வைக்கமுடியும். சில படங்களை மட்டும் பாதுகாப்பாக வைக்க நினைத்தால் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவி பயன்பெறலாம். Gallery Lock மிகவும் தேவையான மென்பொருளும்கூட

ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள் LvIMgJVw6SwnfKsdF8SXxsECs-_3lvVq2r9skR28WZ0d9j1Nv9bFI_EPy4s0t7ku-RY

எல்லோருடைய மொபைலிலும் இருக்க வேண்டியது.




Tiny Flashlight +LED




இரவு நேரங்களில் ஒரு "பிரைட்லைட்" போல் பயன்படுத்தலாம், அதற்கு இந்த மென்பொருள் மிகவும் சுலபமாக இயக்க பயன்படுகிறது, பல வண்ண வண்ண நிறங்களில் ஸ்க்ரீனில் வெளிச்சம் தெரியும், ஒரு ட்ராபிக் சிக்னல் போல லைட் கூட இருக்கிறது. Flashlight இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவி பயன்பத்திக்கொள்ளவும்.

ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள் AXh4ee97ELsiQXFTz-aRLvag_JmQBsqAJbgCZrOR5lnwveAYNJzE_VJyfCO7yXQo5w




போட்டோ பிளாஷ் போல் நின்று நின்று எரியும். அருமையான மென்பொருள்.




Auto SMS Sender




இது மிகவும் அருமையான அவசியமான மென்பொருளும்கூட, நமது நண்பர்களுக்கு
பிறந்தநாள், திருமணநாள், அல்லது மறுநாள் யாரிடமாவது அவசியம்
பகிர்ந்துகொள்ளவேண்டிய செய்தியை, நமக்கு ஞாபகம் இருக்கும்போது அல்லது நேரம்
இருக்கும்போது தட்டச்சு செய்து நேரம், காலத்தை செட்டிங் செய்து வைத்தால்
போதும், அது தானாகவே உரிய நேரத்தில் சென்றடையும்.Auto SMS Sender இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.

ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள் Auto+SMS

எல்லோரிடமும் இருக்கவேண்டிய அருமையான மென்பொருள். இதுபோல் இன்னும் நிறைய அப்ளிகேஷன்கள் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பட்டையை கிளப்பும் இரட்டை திரையுடன் வரும் சாம்சங் ஆன்ட்ராய்டு மொபைல்
» ஆன்ட்ராய்டு போன்களுக்காக ஃபேஸ்புக் வழங்கும் புதிய ‘ஃபேஸ்புக் ஹோம்’ வசதி!
» ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி.
» Vaiko -என்ற ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை தொடங்கி வைத்தார் வைகோ
» விதவிதமான முறையில் ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum