TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆந்திர எம்ஜிஆர் என்றழைக்கப் பட்ட என்டிஆர் மறைந்த தினமின்று:

Go down

ஆந்திர எம்ஜிஆர் என்றழைக்கப் பட்ட என்டிஆர் மறைந்த தினமின்று: Empty ஆந்திர எம்ஜிஆர் என்றழைக்கப் பட்ட என்டிஆர் மறைந்த தினமின்று:

Post by piraba Fri Jan 18, 2013 6:10 pm

ஆந்திர எம்ஜிஆர் என்றழைக்கப் பட்ட
என்டிஆர் மறைந்த தினமின்று:
#####################################

ஆந்திர எம்ஜிஆர் என்றழைக்கப் பட்ட என்டிஆர் மறைந்த தினமின்று: 734835_398418360253243_510513542_n
ஆந்திரப் பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கி, ஆந்திர
முதல்-மந்திரியாகவும் பதவி வகித்த என்.டி. ராமராவ், சில தமிழ்ப்படங்களிலும்
நடித்துள்ளார். ஆந்திராவில், விவசாய குடும்பத்தில் 1923-ல் என்.டி.
ராமராவ் பிறந்தார். விஜயவாடாவில் கல்லூரியில் படித்து, 'பி.ஏ' பட்டம்
பெற்றார்.

கல்லூரி மாணவராக
இருந்தபோதே நாடகங்களில் நடித்தார். பின்னர், பிரபல தெலுங்கு நடிகர் ஜக்கையா
நடத்திய நாடகங்களில் நடித்தார். பின்னர் திரை உலகில் புகுந்தார்.
'மானதேசம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.

அந்தப்படம்
வெற்றிகரமாக ஓடியதால், நிறைய பட வாய்ப்புகள் வந்தன. விஜயா புரொடக்ஷன்ஸ்
தயாரித்த 'பாதாள பைரவி' என்ற படம், ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும்
தயார் ஆகியது. என்.டி.ராமராவ் கதாநாயகனாகவும், கே.மாலதி கதாநாயகியாகவும்
நடித்தனர்.

இது மாயாஜாலங்கள், வீரதீரச் செயல்கள் நிறைந்த படம்.
பயங்கர மந்திரவாதியாக எஸ்.வி.ரங்காராவ் நடித்தார். 17-5-1951-ல் வெளியான
இந்தப்படம், மெகாஹிட் படமாக அமைந்தது. இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர்
பின்னணி பாடகர் கண்டசாலா. 'அமைதி இல்லாத என் மனமே', 'பிரேமபாசத்தால்
வலையில் வீழ்ந்தான்' முதலான பாடல்கள் ரசிகர்களின் செவி களில்
ரீங்காரமிட்டன.

இந்தப் படத்தின் டைரக்டர் கே.வி.ரெட்டி. ஒரே
சமயத்தில் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் புகழ் பெற்ற என்.டி.ராமராவ்,
'கல்யாணம் பண்ணிப் பார்' (1952) என்ற படத்தில் நடித்தார். தமிழிலும்,
தெலுங்கிலும் வெளிவந்த முழு நீள நகைச்சுவைப் படம் இது. இதில் ராமராவுக்கு
ஜோடி ஜி.வரலட்சுமி. இரண்டாவது கதாநாயகியாக சாவித்திரி நடித்தார். இந்தப்
படத்திற்கும் இசை அமைத்தவர் கண்டசாலாதான். பல பாடல்கள் `ஹிட்' ஆயின. விஜயா
புரொடக்ஷன்ஸ் தயா ரிப்பான இப்படத்தை எல்.வி.பிரசாத் டைரக்ட்
செய்திருந்தார். இதன்பின் தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்
ஆகிவிட்டார், ராமராவ். தெலுங்குப் படங்களில் அதிகம் நடித்தார்.


இவர் பானுமதியுடன் தெலுங்கில் நடித்த 'மல்லேஸ்வரி' என்ற படம் மிகச்சிறந்த
படம் என்று போற்றப்பட்டது. 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' ஆகிய படங்கள்
தமிழிலும், தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டன. இரு மொழிப் படங்களிலும் ராமராவ்
நடித்தார். 'மாயாபஜார்' படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு,
கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.

கிருஷ்ணா பிக்சர்சார் தமிழில் தயாரித்த 'மருமகள்' என்ற சமூகப் படத்தில்,
பத்மினியின் ஜோடியாக ராமராவ் நடித்தார். எம்.ஏ.வி.பிக்சர்ஸ் தமிழில்
தயாரித்த 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக நடித்தார். இதில் சீதையாக
பத்மினியும், பரதனாக சிவாஜிகணேசனும் நடித்தனர். பி.ஆர்.பந்துலு டைரக்ஷனில்
சிவாஜி நடித்த 'கர்ணன்' படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார். ஆந்திர
ரசிகர்கள், என்.டி.ராமராவை கிருஷ்ணனாகவும், ராமராகவும் எண்ணி வழிபட்டனர்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். 'அ.தி.மு.க.'வைத் தொடங்கி 1977 தேர்தலில்
ஆட்சியைக் கைப் பற்றி முதல்-அமைச்சர் ஆனார். அதுபோல், ஆந்திராவின் மெகா
சூப்பர் ஸ்டார் என்.டி. ராமராவும் 'தெலுங்கு தேசம்' கட்சியைத் தொடங்கி,
1983-ல் ஆட்சியைப் பிடித்தார்.

பின்னர் 1989 தேர்தலில்
என்.டி.ராமராவின் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந் தது. 1994-ல் நடந்த
தேர்தலில் என்.டி.ராமராவ் மீண்டும் வென்று, முதல்-அமைச்சர் ஆனார்.
பேராசிரியை சிவபார்வதியை என்.டி.ராமராவ் மணந்ததால், அவருக்கும் அவர்
மருமகன் சந்திரபாபு நாயுடுவுக்கும் மோதல் ஏற்பட்டது.

அதனால்
என்.டி.ராமராவ் ஆட்சியை இழந்தார். என்.டிராமராவுக்கு இருந்த செல்வாக்கு,
சந்திரபாபு நாயுடுவிடம் சென்றுவிட்டது. 1996 ஜனவரி 18-ந்தேதி தனது 76-வது
வயதில் ராமராவ் காலமானார்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எம்ஜிஆர்-என்டிஆர்-எஸ்டிஆர்? -ஒரு 'சிம்பு'ள் ஜோக்!
» பாட்டுக் கோட்டையார் என்றழைக்கப் படும் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம் இன்று -அக்- 8 (அப்போது அவ்ருக்கு வயது ஜஸ்ட் 29)
» தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் என்கிற மாமனிதரின் பெயரை மறந்துவிட முடியுமா ? —
» கொடி காத்த குமரன் என்றழைக்கப் படும் குமாரசாமி பிறந்த தினம் இன்று = அக்-4
» இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினமின்று:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum