Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அமைச்சர்கள்!
Page 1 of 1
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அமைச்சர்கள்!
புதிய
நீதியரசர் மொஹான் பீரிஸ் சட்டமா அதிபராக இருந்த தருணத்தில் பல முக்கிய
வழக்குகள் காரணங்களின்றி வாபஸ் பெறப்பட்டன. அவருக்கு எதிராக இரண்டு
வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறான ஒருவரை எவ்வாறு நீதியரசராக நியமிக்க
முடியும் என்ற உடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளிக்காது
அமைதியாகவே இருந்தனர்.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகத்துறை
அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, அமைச்சர்களான
சுசில் பிரேமஜயந் மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்களிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு அமைச்சர்கள் மூவரும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தனர்.
இந்த
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள், அரசியலமைப்பு,
குற்றப்பிரேரணை, புதிய நீதியரசர் நியமனம் மற்றும் சர்வதேச நாடுகளின்
கண்டனங்கள், மரண அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள்
பாதிக்கப்படுதல் உள்ளிட்ட கேள்விகளை சரமாரியாக தொடுத்தனர்.
இக்கேள்விகளுக்கு அமைச்சர்கள்
பதிலளிக்கையில், குற்றப்பிரேரணை விவகாரம் நிறைவடைந்து விட்டது.
சட்டவாக்கம்,நீதித்துறை மற்றும் நிறைவேற்றுத்துறை ஆகியன தங்களுக்கு
வழங்கப்பட்டுள்ள வரையறைக்கு அப்பால் சென்றுவிடக்கூடாது என்றார் அமைச்சர்
அனுர பிரியதர்சன யாப்பா.
இதேவேளை, மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
நாடாளுமன்ற
உறுப்பினர் மங்கள சமரவீர எங்களுடன் இருந்தவர். ஏதாவது ஒன்றை பெரிதாக
காண்பிக்கும் வகையில் சித்திரிக்கும் திறமை அவருக்கு கூடுதலாகவே
இருக்கின்றது. ஆகையால், சட்டத்தரணிகளுக்கும் நீதிபதிகளுக்கும் அச்சுறுத்தல்
இருப்பதாக புதிய கதையை அவர் உருவாக்கியிருக்கலாம். ஏன்? தெரிவுக்குழுவின்
எங்களுடைய தலைவருக்கும் தான் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது
என்றார்.
இடைமறித்த ஊடகவியலாளர்கள், முன்னாள்
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணையில்
குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் 5 ஆவது குற்றச்சாட்டு அவருக்கு
எதிரான குற்றச்சாட்டு அல்ல, அது அவருடைய கணவருக்கு எதிரான
குற்றச்சாட்டாகும்.
புதிய நீதியரசரோ, ஜனாதிபதிக்கும்
அமைச்சரவைக்கும் ஆலோசகராக இருந்துள்ளார். அவருக்கு எதிராக இரண்டு
வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர் முன்னாள் சட்டமா அதிபராக இருந்த
தருணத்தில் பல முக்கிய வழக்குகள், குறிப்பாக எதிரணியைச் சேர்ந்தவர்களின்
வழக்குகள் எவ்விதமான அடிப்படை காரணங்களும் இன்றி வாபஸ்
பெற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாறான ஒருவரை எவ்வாறு நீதியரசராக நியமிக்க
முடியும் என்று வினவினர்.
இந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள்
எவ்விதமான பதில்களையும் அளிக்காது அமைதியாகவே இருந்தனர். எனினும் தங்களை
சற்று சுதாகரித்துக்கொண்ட அமைச்சர்கள் அவருக்கு எதிராக நிலுவையில்
இருக்கின்ற வழக்குகள் தொடர்பில் தங்களுக்கு தெரியாது என்றனர்.
அது மட்டுமன்றி அரசியலமைப்பில்
குறிப்பிடப்பட்டுள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை
அதிகரிக்கவோ, குறைக்கவோ எம்மால் முடியாது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே பிரதம நீதியரசர்
நியமிக்கப்பட்டுள்ளார் என்றனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» நியூட்ரினோ கலந்துரையாடல் கூட்டம் மாணவர்களின் கேள்விகளுக்கு திணறிய விஞ்ஞானிகள்குழு
» பிரச்னை எழுப்பிய அதிகாரி : ஒபாமா கூறிய புதிய தகவல்
» பொறுப்பேற்க வந்த பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லவே திணறிய துணைவேந்தர்!
» நேரடியாக களத்தில் இறங்கிய சகாயம்; திணறிய அதிகாரிகள்!
» டிசம்பர் 13- நாடாளுமன்ற தாக்குதல்-அப்சல் தூக்கு: அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum