TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


2013 ஆஸ்காருக்கு போட்டியிடும் நான்கு திரைப்படங்கள் இந்தியாவுடன் தொடர்புடையவை!

Go down

2013 ஆஸ்காருக்கு போட்டியிடும் நான்கு திரைப்படங்கள் இந்தியாவுடன் தொடர்புடையவை! Empty 2013 ஆஸ்காருக்கு போட்டியிடும் நான்கு திரைப்படங்கள் இந்தியாவுடன் தொடர்புடையவை!

Post by ஜனனி Sat Jan 12, 2013 6:17 pm

2013 ஆஸ்காருக்கு போட்டியிடும் நான்கு திரைப்படங்கள் இந்தியாவுடன் தொடர்புடையவை! 560.lesmis.lin.pi.jc

85வது ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகள் (Nominations) நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டன.


அதில் இம்முறை அதிக விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நான்கு
திரைப்படங்கள் இந்தியாவுடனோ அல்லது இந்தியர்களுடனோ நெருங்கிய தொடர்புடையன.

அதில் முதன்மையானது Ang Lee இயக்கிய Life of Pi.
இந்தியாவை விட ஐரோப்பாவில் மிக பிரபலமாக விற்பனையான Life of Pi நாவலை
மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் கதாநாயகனும், பிற முதன்மை
கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் இந்தியர்கள். அதே போன்று
இத்திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகள் அனைத்தும் புதுச்சேரியில்
படமாக்கப்பட்டிருந்தன. இத்திரைப்படம் இம்முறை ஆஸ்காரின் சிறந்த திரைப்படம்,
சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த
எடிட்டிங், சிறந்த புரொடக்க்ஷன் டிசைன், சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த
ஒலிக்கலவை மற்றும் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் என 11 ஆஸ்கார் விருதுகளுக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கனடாவை சேர்ந்த மைக்கேல் டேன்னா, இத்திரைப்படத்திற்காக உருவாக்கிய தமிழ் மொழிப்பாடலான Pi's Lullaby ஐ எழுதி பாடியமைக்காக பாம்பே ஜெயசிறீ முதன் முறையாக ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இதன்
மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு தமிழகத்துக்கும்,
இந்தியாவுக்கும் சிறப்பு சேர்க்கும் வாய்ப்பு பாம்பே ஜெயசிறீ மூலம்
கிடைத்துள்ளது. இவர் ஆஸ்கார் விருத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டத்தை
அடுத்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. "முதன்முதலாக தமிழ்
பாடலுக்கு ஆஸ்கார் விருத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது
வாழ்த்துக்கள்" என்று ஏ.ஆர்.ர்ஹ்மான் கூறியுள்ளார்.

ஒவ்வொரு
தாயும் தனது குழந்தையை கட்டி தழுவும் போது அத்தாயின் உதடுகள் உச்சரிக்கும்
வார்த்தைகளை கொண்டே அந்த பாடலை தான் எழுதியிருப்பதாக பூரிப்புடன் தனது
கருத்துக்களை வெளியிட்டுள்ளார் பாம்பே ஜெயசிறீ. இப்பாடலுக்காக சூழ்நிலையை
விளக்கிய பின்னர் பாடல் கம்போஸிங்கின் போது, நியூயோர்க்கிலிருந்தே மைகெல்
டென்னா இசையமைக்க, பாம்பே ஜெயசிறீ இந்தியாவிலிருந்து பாடியிருக்கிறார்.

2013 ஆஸ்காருக்கு போட்டியிடும் நான்கு திரைப்படங்கள் இந்தியாவுடன் தொடர்புடையவை! Life_Of_Spi
சுராஜ் சர்மா, ஆங் லீ

Life of Pi திரைப்படத்தில் புதுமுகமாக அறிமுகமான, புதுடெல்லியை சேர்ந்த
சுராஜ் ஷர்மா (19) வின் நடிப்பு படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையை
முழுவதுமாக தாங்கிப் பிடித்திருக்கும்.

எனினும் இத்திரைப்படம்
எடுக்க தொடங்கும் போது கதாநாயகனாக யாரை தேர்வு செய்யலாம் என இயக்குனர் ஆங்
லீ நடத்திய 3000 பேர் கொண்ட ஆடிஷனுக்கு சுராஜ் ஷர்மா ஆசைப்பட்டு வரவில்லை.
தனது சகோதரனின் வற்புறுத்தலின் பெயரில், ஆடிஷன் முடிவடைந்ததும், இலவசமாக
சாப்பாடு கிடைக்கும் என கூறியதால் அந்நிகழ்வுக்கு வந்திருந்தார். ஆனால்,
ஆங் லீக்கு சுராஷ் சர்மாவின் அப்பாவித்தோற்றமும், உணர்ச்சிகரமான கண்களும்
சட்டென பிடித்துவிடவே, Pi கதாபாத்திரத்துக்கு தெரிவு செய்துவிட்டார்.
'தினமும், நான் இதற்கு முன்னர் ஒரு போதும் செய்யாதது ஒன்றை செய்து பார்ப்ப
முயற்சிப்பேன்' எனும் சுராஜ் ஷர்மாவின் தன்னம்பிக்கை வாக்கியம் இன்று அவரை
மிகப்பெரிய அந்தஸ்துக்கு கொண்டு சென்றுள்ளது.

இம்முறை ஆஸ்கார்
பரிந்துரையில் அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மற்றுமொரு
திரைப்படம் ஸ்டீபன் ஸ்பில் பேர்க், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி
ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்துள்ள லிங்கன் திரைப்படமாகும்.

அமெரிக்க
முன்னாள் அதிபர் ஆபிரிகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதியை
மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 12 விருதுகளுக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் - ட்ரீன் வோர்ஸ்
நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டதால்,
இத்திரைப்படம் விருதுகளை குவிக்கும் பட்சத்தில் அனில் அம்பானிக்கும் பெருமை
சேர்க்கும்.

இதேபோன்று கேத்ரின் பிக்லோ இயக்கிய Zero Dark Dirty
திரைப்படமும் இம்முறை ஆஸ்காருக்காக போட்டியிடுகிறது. ஒசாமா பின்லாடனை
கொல்வதற்காக போடப்பட்ட திட்டத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட
இத்திரைப்படத்தின் பெரும்பாலானா காட்சிகள் சண்டிகாரின் கூட்ட நெரிசல்
நிறைந்த சர்ந்தை பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன.

அதே போன்று பாலிவூட்
நடிகர் அனுபம் கேர் முதன்மை கதாபாத்திரம் ஒன்றில் நடித்த திகில்
திரைப்படமான சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் திரைப்படம் 12 விருதுகளுக்கு
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில் வருந்ததக்க விடயம் என்னவெனில்,
இந்தியாவுடன் தொடர்புடைய இந்நான்கு திரைப்படங்களையும் இயக்கியவர்களும்,
தொழில்நுட்ப குழுவினரும், வெளிநாட்டவர்கள் தான்.

இம்முறையும் இந்திய திரைக்கலைஞர்களின் முற்றுமுழுதான பங்களிப்பில் உருவான திரைப்படம் எதுவும் ஆஸ்கார் தெரிவுப்புக்கம் செல்லவில்லை.

கடைசியாக
1982ம் ஆண்டு காந்தி திரைப்படத்திற்கான பான ஆதித்யாவும், 1992ம் ஆண்டு
சத்யஜித் ரேவும், 2008ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானும் இதுவரை ஆஸ்கார் விருது
வென்ற இந்தியர்களாக உள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க., அமைச்சர்கள் நான்கு பேர் போட்டியிடும் தொகுதிகளை இளைஞர் காங்கிரஸ் கேட்பதால் குழப்பம்
» ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
» TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013
» இந்த படத்தை எடுக்க நான்கு மணி நேரம் செலவிட்டார் கிரேக் ரிச்சர்ட்ஸ்.நான்கு மணி நேரம் ஏன் செலவிட்டார் ? யாருக்காவது தெரிந்தால் எழுதவும்.
» இந்தியாவுடன் சண்டை :பாக்., ஹபீஸ் யோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum