TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:36 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 17, 2024 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்தியாவில் ஆண்டு தோறும் 21 டன் மில்லியன் கோதுமை வீணாகிறது!- லேட்டஸ் சர்வே தகவல்!!

Go down

இந்தியாவில் ஆண்டு தோறும் 21 டன் மில்லியன் கோதுமை வீணாகிறது!- லேட்டஸ் சர்வே தகவல்!! Empty இந்தியாவில் ஆண்டு தோறும் 21 டன் மில்லியன் கோதுமை வீணாகிறது!- லேட்டஸ் சர்வே தகவல்!!

Post by logu Fri Jan 11, 2013 8:36 am

உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள்
கெட்டுப் போய் வீணாவது குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்கானிக்கல்
என்ஜினியர்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொண்டு இன்று அறிக்கை
வெளியிட்டது. அதில், ஒட்டு மொத்தமாக உற்பத்தியாகும் உணவுப்பொருட்களில் 50
சதவீதம் பொதுமக்களைச் சென்றடைவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரை போதிய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாத்து
வைக்கும் வசதிகள் இல்லாததால், ஆண்டுதோறும் 21 மில்லியன் டன் கோதுமை
வீணாவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறதுஇவ்வாறு விணாகும் கோதுமையானது,
ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த கோதுமைக்கு சமமாகும்.
இந்தியாவில் ஆண்டு தோறும் 21 டன் மில்லியன் கோதுமை வீணாகிறது!- லேட்டஸ் சர்வே தகவல்!! 11-india-wheat-waste-1
பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 16 சதவீதம் அதாவது 3.2 மில்லியன் டன்
உணவுப்பொருட்கள் வீணாகின்றன. தானியங்கள் வீணாவதைவிட காய்கறிகள் மற்றும்
பழங்கள்தான் அதிகம் வீணாகின்றன.

குளிர்பதன போக்குவரத்து இல்லாமை, மோசமான சாலைகள், மோசமான வானிலை மற்றும்
ஊழல் போன்றவற்றால் இந்தியாவில் குறைந்தபட்சம் 40 சதவீத பழங்கள்,
காய்கறிகள் வீணாகின்றன.

அதே சமயம் மல்டி பிராண்ட் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி
முதலீட்டுக்கு அனுமதி, சிங்கிள் பிராண்ட் சில்லரை வணிகத்தில் 100 சதவீத
அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற இந்திய அரசின் சீர்திருத்த
நடவடிக்கைகளால் உள்கட்டமைப்பில் முதலீடுகள் அதிகரிப்பதற்கு வழிவகுப்பதுடன்,
சரக்கு போக்குவரத்தும் மேம்படும் என்றும் அந்த ஆய்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

India wastes 21 million tonnes of wheat every year: Report!
******************************************************************
ndia stands out for its glaring lack of infrastructure and food storage
facilities, in a new study that says 21 million tonnes of wheat —
equivalent to the entire production of Australia — goes waste in the
country.The report by the Institution of Mechanical Engineers ( IME) on
global food wastage found that as much as 50 per cent of all food
produced around the world never reaches a human mouth. “Considerably
greater levels of tonnage loss exist in larger developing nations, such
as India for example, where about 21 million tonnes of wheat annually
perishes due to inadequate storage and distribution, equivalent to the
entire production of Australia,” said the ‘Global Food Waste Not Want
Not’ report, released here today.

-ஆந்தைரிப்போர்ட்டர்-
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டுச்சாவடி தோறும் தி.மு.க., ரகசிய 'சர்வே'
» ஜெயலலிதாவின் இரண்டு ஆண்டு ஆட்சி ரொம்ப சுமார்தான்! – ஜூனியர் விகடன் சர்வே
» ’தமிழகத்தில் நாள் தோறும் நான்கு சைக்கிள் ஓட்டிகள் பலியாகிறார்கள்!’ – மத்திய அரசு தகவல்!
» லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர்
» அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: ஆர்பிஐ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum