Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விவசாயம்
2 posters
Page 1 of 1
விவசாயம்
கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாமல் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வரும் விவசாயிகள் விவசாயத்தையே விட்டுவிடலாம் என்று நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.
இதற்கு என்னதான் தீர்வு என்று எல்லாரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், விவசாயிகள் எல்லாரும் சேர்ந்து கூட்டுப் பண்ணை அமைத்தால் என்ன? என்று தோன்றியிருக்கிறது கு.புகழேந்திக்கு. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த அவர், இந்தியாவின் முதல் கூட்டுப் பண்ணை விவசாயத்தை சில நண்பர்களின் உதவியோடு ஆரம்பித்துச் செயல்படுத்தி வருகிறார். அவரிடம் பேசினோம்.
""1991 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் "காவிரி கலவரம்' ஏற்பட்டது. இதில் மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான தமிழ் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பலர் நிலத்தை விட்டுவிட்டு தமிழகத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். 650 கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று மைசூர் தமிழ்ச் சங்கமும், பெங்களூர் தமிழ்ச் சங்கமும் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. 1992 இல் விசாரணைக்கு வந்தது.
1999 இல் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு 2 கோடியே 6 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பானது. நாங்கள் அந்த வழக்குக்கே அந்த அளவுக்குச் செலவு செய்திருப்போம். அதில் 1 கோடியே 60 லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டார்கள். இதில் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்த விவசாயிகள் 300 பேருக்கு மேல் நஷ்ட ஈடு இதுவரை கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்நாடகத் தமிழ் விவசாயிகளின் நிலை படுமோசமாகிவிட்டது.
ஏற்கனவே பசுமைப் புரட்சியின் விளைவாக நிலத்தில் போடப்பட்ட உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் பூமியைப் பாழாக்கியிருந்தன. எனவே விவசாயம் செய்ய ஒவ்வொரு விவசாயியும் தயங்கிக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில்தான் விவசாயிகள் பலரைச் சேர்த்து கூட்டுப் பண்ணை தொடங்கினால் என்ன? என்று தோன்றியது. அதன் விளைவாக 11 கர்நாடகத் தமிழர்கள், 3 கன்னட விவசாயிகளைச் சேர்த்துக் கொண்டு 130 ஏக்கர் நிலத்தை மைசூர் மாவட்டம் குண்டல்பேட்டையில் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கூட்டுப் பண்ணையை ஆரம்பித்தோம்'' என்கிறார் புகழேந்தி பெருமையாக.

Similar topics
» ஏரோபோனிக்ஸ் முறையில் கோபுர விவசாயம் (மண்ணில்லாத விவசாயம்)
» பாரம்பரிய விவசாயம்-1
» வாருங்கள், விவசாயம் செய்வோம்!
» வீட்டிலேயே இயற்கை விவசாயம்
» விவசாயம் பற்றிய வலைதளங்கள்
» பாரம்பரிய விவசாயம்-1
» வாருங்கள், விவசாயம் செய்வோம்!
» வீட்டிலேயே இயற்கை விவசாயம்
» விவசாயம் பற்றிய வலைதளங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum