Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழீழ எல்லாளன் படை என்னும் பெயரில் இயங்கும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர்
Page 1 of 1

***********************************************
சமீபகாலமாக தமிழீழ எல்லாளன் படை என்னும் பெயரில் பல அறிவித்தல்கள்,
மின்னஞலூடாக வந்த வண்ணம் உள்ளது. தாம் ஈழத்தில் இருந்து இயங்கும் அமைப்பு
என்றும், காடுகளில் தாம் வாழ்ந்து வருவதாகவும் இக் குழு தெரிவிக்கிறது.
மட்டக்களப்பில், குடும்பத் தகராறு காரணமாக, போன வருடம் ஒருவர் கழுத்து
வெட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டார். ஆனால் இந்த எல்லாளன் படையோ தாமே அவரைக்
கொன்றதாகவும், அவர் சமூகச் சீரழிவு வேலைகளில் ஈடுபட்டதாகவும் மின்னஞ்சல்
பிரசுரம் விட்டது. இதனை உண்மை என்று நம்பி சில இணையங்களும் இச் செய்தியை
வெளியிட்டது. ஆனால் சில மாதங்களின் பின் அந் நபர் ஏன் கொல்லப்பட்டார்,
சொத்து விவகாரங்கள் என்ன ? என்பது தொடர்பான செய்திகள் வெளியானது. இவ்வாறு
பல புரளிகளை கிளப்பி வரும் இந்த எல்லாளன் படை எமக்கு அனுப்பிய மின்னஞ்சலை
ஊடறுத்து, அதன் ஐ.பி இலக்கத்தை நோக்கும்போது, அது கொழும்பில் இருந்து
அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட ஐ.பி இலக்கத்தில் இருந்தே எல்லாளன் படையின்
மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. இதேவேளை இறுதியாக இவர்கள் வெளியிட்டுள்ள
அறிக்கையை சில தமிழ் இணையத்தளங்கள் பிரசுரித்துள்ளது. இவ்வறிக்கையில்
சுமார் 5 தேசிய செயல்பாட்டாளர்களை மெளனமாக இருக்குமாறும், இல்லை என்றால்
தண்டிக்கப்படுவார்கள் என்றும் எல்லாளன் படை தெரிவித்துள்ளது. (அதாவது
தண்டிப்பது என்றால் அவர்கள் பாணியில் அது கொலை மிரட்டல் ஆகும்) இலங்கை
அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கையில் ஈடுபடும் இந்த 5 பேரில், சிலர் ஜெனிவா
சென்று மனித உரிமைக் கவுன்சில் கூட்டங்களில் கலந்துகொண்டவர்களும் உள்ளனர்.
2013 மார்ச் மாதம் ஜெனீவாவில் , இலங்கை அரசுக்கு எதிராக வர இருக்கும்
தீர்மானங்களுக்கு வலுச்சேர்க்க இந்த தேசிய செயற்பாட்டாளர்கள் தற்போது
முற்பட்டுள்ளார்கள். ஆனால் எல்லாளன் படை கூறுகிறது இவர்கள் மெளனமாக
இருக்கவேண்டும் என்றும் , இல்லை என்றால் தண்டிப்போம் என்று கொலை
அச்சுறுத்தல் விடுக்கிறது.
அப்படி என்றால் உண்மையிலேயே இந்த
எல்லாளன் படை என்பது யார் ? இதனை யார் கொழும்பில் வைத்து இயக்குகிறார்கள் ?
இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் , அதுவும் குறிப்பிடத்தக்க மிக
முக்கியமான 5 பேருக்கு இந்த எல்லாளன் படை ஏன் அச்சுறுத்தல் விடவேண்டும் ?
எனவே இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினர் எல்லாளன் படை என்ற பெயரில்
இயங்குகிறார்கள் என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. முன்னர் தளபதி ராம்
காட்டில் இருக்கிறார், நகுலன் காட்டில் இருக்கிறார், என்று கூறி இலங்கை
புலனாய்வினர் வெளிநாட்டில் உள்ள தமிழர்களை ஏமாற்றி பணம் பறித்ததும்
மக்களுக்கு நினைவிருக்கலாம். எனவே , இலங்கை அரசின் இந்த சதித்
திட்டங்களுக்குள் நாம் விழ்ந்துவிடாமல் இருப்பது நல்லது. வரும் மார்ச்
மாதத்திற்கு முன்னதாக தேசிய செயல்பாட்டாளர்களை மெளனிக்க இலங்கை புலனாய்வு
தீவிர கவனம் செலுத்திவருகிறது என்றும் மேலும் அறியப்படுகிறது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» மகிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் மத்தியிலுள்ள மதிப்பை நாடிபிடித்துப் பார்க்க அரச புலனாய்வுப் பிரிவினர் மக்கள் கருத்தறிய தயாராகி நடவடிக்கை எடுத்துள்ளனர்
» வாரச்சந்தைகள் என்னும் பெயரில் தரமற்ற பொருட்கள் விற்பனை!
» சிங்களத்திற்கு யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவரால் காண்பித்த நாள் இன்றாகும்.
» மே18 - தமிழீழ தேசிய துக்க நாள்! முன்னெடுப்புகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு!
» அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவான சி.ஐ.எ இலங்கைக்கு திடீர் விஜயம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum