TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


குஜராத்தில் நகைக் கடைகளில் விற்கும் எந்த ஒரு நகைக்கும் சேதாரம் இல்லை... காரணம்.... நேர்மை..படியுங்கள் இந்த கட்டுரையை

Go down

குஜராத்தில் நகைக் கடைகளில் விற்கும் எந்த ஒரு நகைக்கும் சேதாரம் இல்லை... காரணம்.... நேர்மை..படியுங்கள் இந்த கட்டுரையை Empty குஜராத்தில் நகைக் கடைகளில் விற்கும் எந்த ஒரு நகைக்கும் சேதாரம் இல்லை... காரணம்.... நேர்மை..படியுங்கள் இந்த கட்டுரையை

Post by ஜனனி Wed Jan 02, 2013 8:01 am

செய்கூலி சேதாரம்.......

குஜராத்தில் நகைக் கடைகளில் விற்கும் எந்த ஒரு நகைக்கும் சேதாரம் இல்லை... காரணம்.... நேர்மை..படியுங்கள் இந்த கட்டுரையை 313534_3712590091869_1695883014_n
ரவி நாகின் தாலிக்குத் தங்கம் பதிவின் தொடராகவே இதை நான் கருதுகிறேன்.
செய்கூலி சேதாரம் என்பது தங்க நகை விற்பர்வர்களின் ஏக போக உரிமையாகப்
போய்விட்டது இந்தியாவில். ஒரு பொருள் செய்தால், செய்த பொருளின் மூலப்
பொருள் கழிவுகள் பெரும்பாலும் மறு சுழற்சி செய்து திரும்ப மூலப் பொருளாக
மாற்றிக் கொள்ள இன்றைய விஞ்ஞான உத்திகள் நிறைய உண்டு....ஆனால் தங்கம்
மட்டும் அதற்கு விதிவிலக்கு. நகை வியாபாரிகள் கோடிகளில் கொள்ளை அடிக்கும் வியாபார உத்திகளில் சேதாரம் ஒன்று....நினைவில் கொள்ளுங்கள்.....


இந்தியா தவிர ஏனைய உலக நாடுகளிலும் தங்கம் விற்கிறார்கள். அங்கெல்லாம்
தாரம் எனும் சொல்லே இல்லை....ஒன்றே ஒன்றுதான்...கூலி. அதில் எந்த விதமான
சேதாரத்தையும் சேர்க்க மாட்டார்கள். உதாரணமாக, துபாயில் உள்ள நகைக்கடைகளில்
எந்த ஒரு அணி வாங்குகிறீர்களோ அதற்கென்று நியாயமான ஒரு கூலி
நிர்ணயித்திருப்பார்கள்...உதாரணத்திற்கு,
வளையல் என்றால் அதிக பட்சம் ரூபாய் நூறு ஒரு கிராமிற்கு கூலி. இதுவும்
கைவேலைப் பாட்டிக்காக மட்டும் இந்த கூலி..இதையே கருவி மூலம் செய்யும்
வேலைக்கு இந்தக் கூலி பாதி தான்..செயின் ஒன்றுக்கு கூலி ரூ 40௦-80 /கிராம் ,
மோதிரம் ரூ 40 -60 . அவ்வளவேதான்.

அப்போ துபாயில் பொன் வேலை
செய்பவர்களுக்கு சேதாரம் இல்லையா என்ன? இருக்கிறது அங்கு மட்டும் இல்லை
இங்கும்தான்...அனால் துபாயில் வெளி செய்து மீந்த தங்கத் துகள்களை மீண்டும்
எடுத்து உருக்கி திரும்ப உபயோகிக்கிறார்கள். உதாரணமாய் ஒரு வளை செய்ய 100
கிராம் மூலப் பொருள் வேண்டும் என்றால் அது செய்து முடித்த பின் 88 கிராமாக
இருக்கும் . ஆக 12 கிராம் சேதாரத் தங்கம். இதைத்தான் இங்கு சேதாரம் என்று
சொல்லி அதன் விலையை உங்கள் தலையில் கட்டுகிறார்கள் இங்குள்ள எத்தர்கள்.

சரி அதற்குப் பின் என்ன நடக்கிறது துபாயில்? பொடித் தங்கத்துகளை சேர்த்து
எடுத்து மீண்டும் உருக்கி கிட்டத்தட்ட 12 கிராம் அளவிற்கே திரும்ப
எடுக்கிறார்கள். அப்போ தங்கமே வீணாவதில்லையா என்றால், ஆகிறது சுமார் 200
மில்லி கிராம் அளவு மட்டுமே. அதாவது 88 கிராம் தங்க வளைக்கு சேதாரம் 0௦.022
% இதன் இழப்பை கூலியில் சேர்த்து விடுவார்கள்.

அது மட்டுமல்லாது
எல்லா நகைகளிலும் அரசாங்கத்தின் 22 ct முத்திரை பதிக்கப்
பட்டிருக்கும்..ஒரு மூக்குத்தியின் திருகாணி கூட பாக்கியின்றி. துபாய்
மற்றும் அரபு நாடுகளில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் அரசாங்க முத்திரை
அவசியம். அரசாங்கம் இதற்கென்றே ஒரு தனி இலாக்கா அமைத்து மக்களை ஏமாற்றும்
கடைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறது. முத்திரை இல்லாத நகை விற்பவரின்
கடை சீல் வைக்கப்பட்டு உரிமம் இரத்து செய்யப்படும்...கூடவே அதிக பட்ச
தண்டனையாக முப்பது வருட சிறை வாசம்.

இங்கு என்ன நடக்கிறது? ரவி
சொன்னது போல ஒரு கழிவிற்க்காக அந்த சூபர்வைசரிடம் சிரித்துப் பேசி கவர
வேண்டியிருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நகை வாங்கும் பொது சேதாரமான கழிவு
தங்கத்தை உங்களுக்கே திருப்பித்தரச் சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள்
சேதாரத்திற்கான பணம் கொடுத்து இருக்கிறீர்கள். செயகூளியும்
கொடுத்திருக்கிறீர்கள் ஆகவே உங்களுக்கு சட்ட பூர்வமான உரிமை உண்டு
திரும்பிப் பெற. உருக்கித்தர ஆயிரம் கொல்லர்கள் இருக்கிறார்கள்.


இந்த சேதாரப் பணம் கொண்டே ஐந்து நட்சத்திர தொகுப்பு விடுதிகளும்,
கூத்திக்கு காசு கொடுத்தலும், கவர்ச்சி நடிகைகளுக்கு அங்கம் மறைக்க
நகைகளுமாக இந்த திருட்டு முதலாளிகளால் கொடுக்கப் படுகிறது. அது எல்லாம்
உங்கள் பணம்...நீங்கள் ஏமாந்தது...

அப்படி என்றால் என்னால் நகை
வாங்க முடியாதே என்று சொல்வோருக்கு.....தயவு செய்து உங்கள் நகைகளை துபாயில்
வாங்கவும்....சொல்லும்போது சிரிப்பீர்கள்...ஆனால் விவரம் அறியும்போது
யோசிப்பீர்கள்...துபாயில் வாங்க நீங்கள் போக வேண்டியதில்லை...உங்கள் நண்பரை
வாங்கச் சொல்லுங்கள் அங்கிருந்தால்...

அல்லது சுமார் ஒரு லட்சம்
வரை நகை வாங்க உங்கள் திட்டம் என்றால், இங்கிருந்து ஷார்ஜா செல்ல விமானக்
கூலி ரூ 6000 +6000 , விசா ரூ 4000 . விமான நிறுவனமே விசாவிற்கு ஏற்பாடு
செய்கிறது. ரூ 1 லட்சம் மதிப்புள்ள நகை இங்கு இன்றைய விலைக்கு செய்கூலி
சேதாரம் வரி போக ரூ 70000௦௦௦௦ திற்கு கிடைக்கும்....அரசாங்க முத்திரையோடு
உத்திரவாததங்கம், விமானத்தில் வெளிநாடு பயணம்...உங்களை ஏமாற்றுவோரின்
முகத்தில் நாமம்...இத்தனை வசதிகள் உள்ளது....

உங்களை
ஏமாற்றுவோரின் எக்களிப்புக்குக் காரணம் இங்கு சரியான தங்க விற்பனை சட்டம்
இல்லாததே...அப்படி ஒன்று இருந்தால் இந்த செய்கூலி சேதாரத்திற்கு ஒரு ISI தர
நிர்ணயம் இருக்கும். அது நடப்பில் உள்ளதால் அரபு நாடுகளில் தங்க
விற்பனையில் எந்த ஏமாற்றும் இருப்பதில்லை.

நினைத்துப் பாருங்கள், இந்தியா போன்ற வலுவில்லாத சட்ட அமைப்பு உள்ள நாட்டில் எதையும் விலைக்கு வாங்கலாம். தங்க சட்டத்தைக் கூட...

எனக்கு நினைவிற்கு வருகிறது....தங்க இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்து
இந்த வருட பட்ஜெட்டில் வந்தபோது, லாபம் சுருங்குகிறது என்று இந்த தங்க
வணிகர்கள் தங்கள் கடைகளை ஒரு வாரம் பூட்டி கதவடைப்பு செய்து வரி உயர்வை
திரும்பப் பெற வைத்தார்கள்...தங்கள் லாபம் சுருங்கியதற்க்கே இப்படிச்
செய்தவர்கள், தங்க நகைக்கு தனி சட்டம் வந்தால் வேறு என்னெல்லாம் செய்ய
மாட்டார்கள்?

பாவம் இந்திய மக்கள்....எல்லா மூலைகளில்
இருந்தும் எல்லா முனைகளில் இருந்தும் எல்லாக் கயவாணிகளிடமும்
ஏமாறுகிறார்கள்.... படித்திருந்தும்... கேள்வி கேட்கத் தெரியாமல்........
-

டிமிடித் பெட்கோவ்ஸ்கி
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் ஆணையத்திடம் நேர்மை இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு
» தாய்வான் நாட்டைச் சேர்ந்த காய்கறி விற்கும் பெண்ணான சென் ஷு-சூ, இந்த ஆண்டு மகசேசே விருது பெற தேர்வான ஆறு பேரில் ஒருவராவார்.
» ஊடகங்கள் கைவிட்டுவிட்ட இந்த கொடுமையை நீங்களாவது கொஞ்சம் படியுங்கள் ப்ளீஸ்..!
» வைகோவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - ஜெயலலிதா வருத்தம்
» எந்த தொடர்பும் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum