Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வேலன்:-இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2013
3 posters
Page 1 of 1
வேலன்:-இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2013
அன்புள்ளம் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்ததுக்கள்.
[You must be registered and logged in to see this link.]
velang- பண்பாளர்
- Posts : 623
Join date : 21/12/2010
Re: வேலன்:-இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2013
velang wrote:
அன்புள்ளம் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்ததுக்கள்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: வேலன்:-இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2013
தாய் மொழி கலப்பு என்பது வெறும் மொழி கலப்பல்ல நம்மை பெற்றெடுத்த தாய் கலப்புக்கு ஒப்பானதாகும் .
உலகில் உள்ள அணைத்து இன மக்களும் தங்கள் தாய் மொழியை உயிராக கருதுகிறார்கள். தமிழர் களைத் தவிர
ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் இவ் வேளையில், சற்று சிந்திப்போம்.
உலகெங்கும் வாழும் ஆங்கிலேயன், தன தாய் மொழியை பிற மொழி கலப்பின்றி
ஆங்கிலத்திலேயே பேசுகிறான்.
உலகில் இன்று வரை எந்த ஆங்கிலேய தலைவனா வது,அல்லது ஆங்கிலேய மக்களாவது பிற
மொழியை பேசும் பொழுது ஆங்கிலத்தை கலந்து பேசிப் பார்த்ததுண்டா ?
உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை பேசும் தமிழர்களான நாம் நம்மை
பெற்றெடுத்த தாய் தந்தையை பிற மொழியில் மம்மி என்றும் டாடி
என்றும்அழைக்கிறோம். நாம் என்ன ஆங்கிலேயரு க்கு பிறந்தவர்களா ? சிந்திக்க
வேண்டும் . ?
நாம் பேசும் மொழியில் 65 விழுக்காடு ஆங்கிலம்
கலந்தேபேசுகிறோம் அதனால் பல்லாயிரம்ஆண்டு காலமாக வாழ்ந்து வரும்
செம்மொழியான தமிழ் மொழி இன்று அழிவின் நிலைக்கே சென்று விட்டது என் உலகின்
ஆய்வு மையம் தெரிவிக்கிறது .
ஆங்கிலம் பேசும் பொழுது அதில் தமிழ்
கலந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் நாம் , தமிழில் பேசும்
போது மட்டும் அதைக் கடை பிடிப்பதில்லை .

ஆங்கில பெயர்
சொற்களை,ஆங்கிலத்தில் மட்டும் உள்ள சொற்களை தமிழ்ப்படுத்தி,தமிழில்
பேசுங்க ள் என்று யாரும் கூறவில்லை பல்லாயிரம் ஆண்டு காலமாக பயின்று
வரும் தமிழ் சொற்களை பேச்சு மொழியாக, வழக்காடு மொழியாக பயன் படுத்துங்கள்
என்றே கூறுகிறோம். அதற்கு மாற்றுச் சொல்லாக ஆங்கில சொற்களை பயன்
படுத்தாதீர்கள் என்றே கூறுகிறோம் .
ஆங்கிலேயன் தன் தாயை
நேசிக்கிறான் .தன் தாய் நாட்டை நேசிக்கிறான். தன் தாய் மொழியை, தாயினும்
கூடுதலாக நேசிக்கிறான் அதனால் பிறரிடத்தில் உரையாடும் பொழுது தன் தாய்
மொழியிலேயே உரையாடுகிறான்.அல்லது அவர்கள் தாய் மொழியில் கலப்பில்லாது
உரையாடுகிறான்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? அரிசியில் உள்ள
கல்லை பொறுக்கி எடுத்து சோறு சமைப்பது போல , தமிழ் மொழியில் உள்ள பிறச்
சொற்களை களைந்து எடுத்து தனி தமிழில் பேசுவோம் . அதற்கான் முயற்சியை
மேற்கொள்ளுவோம் .

மொழி கலப்பில்லாத தமிழில் பேசுவோம்.தமிழ் மொழியை காப்பாற்றுவோம். தமிழினத்தை வாழ வைப்போம்.
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் . ஆங்கில பெயர்

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Similar topics
» வேலன்:-இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
» வேலன்:-இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2012
» வேலன்-தட்டச்சு செய்கையில் இனிய ஓசை வர
» என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -2013

Permissions in this forum:
You cannot reply to topics in this forum