Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற
3 posters
Page 1 of 1
வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற
நமது போட்டோக்களை
நொடியில் பேனா - பென்சில் -ஆயில் பெயிண்டிங் படமாக மாற்ற போட்டோஷாப்
துணையில்லாமல் இந்த சாப்ட்வேர உதவுகின்றது. 2 எம்.பிக்குள்தான் இது
உள்ளது.இதனை பதிவிறக்கஇங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கி உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும். .
இதிலேயே கூடுதல வசதி வேண்டும் என்றால் அதில் உள்ள Upgrade கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்
வலப்புறம் உள்ள Open கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை தேர்வு
செய்யுங்கள்.இடது புறம் உள்ள Sketch டேபின் கீழே Pen,.Pencil,
Pastel,என்கிற் ரேடியோ பட்டன்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை
கிளிக்செய்யுங்கள். அதன் பக்கத்தில் Precision அளவினையும் Line அளவினையும்
வையுங்கள். லைன் ஸ்லைடரை நகர்த்த படத்தின் தரம் மாறுவதை காணலாம்.நான் கீழே
பென்சில் தேர்வு செய்துள்ளேன்.
Pastel -ல் தேர்வு செய்த படம் கீழே:-
பென் கொண்டு தேர்வு செய்த படம் கீழே:-
நடிகையின் படம் ஓவியமாக கீழே:-
வலதுபுறம்
பார்த்தீர்களே யானால் Automatic அடுத்து Freehand டேப் இருக்கும்.அதை
கிளிக் செய்து பிரஷ் அளவினை வேண்டிய அளவிற்கு வைத்து பக்கத்தில் உள்ள
விண்டோவில் கர்சரால் நகர்த்த உங்களுக்கு படம் தெரிய வரும்.தேவையானதை
வரைந்து கொள்ளலாம்.
சரி...ஒவ்வோரு
புகைப்படமாக மாற்றாமல் ஒரு போல்டரில் உள்ள அனைத்து படங்களையும் மாற்ற
வேண்டும். அதற்கும் வழி உள்ளது.வலதுபுறம் உள்ள Batch Convert Bar கீழே
உள்ள Show பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.அதில் மாற்ற வேண்டிய போல்டரையும் சேமிக்க விரும்பும இடத்தை யும்
தேர்வு செய்து Convert All கிளிக் செய்தால் உங்கள் புகைப்படங்கள்
அனைத்தும் மாறிவிடும்.
அதைப்போல்
இடதுபுறம் Texture -ல் 10 ம் கும் மேற்பட்ட பின்ணணி படங்களையும் நாம்
விரும்பும் படங்களையும் கொண்டு வரலாம். கீழே உள்ள படத்தினை
பாருங்கள்.படங்கள் நன்றாக இல்லையென்றலாம் அழித்துவிடவும்.சேமிக்கவும்
சேமித்ததை எடிட் செய்யவும் இதில் வசதிகள் உள்ளது.
ஐஸ்வர்யா ராய் ரசிகர்களுக்காக அவரின் புகைப்படம் கீழே:-
ஒவியமாக மாற்றியபின வந்த புகைப்படம் கீழே:-
Re: வேலன்:-நமது புகைப்படத்தை -பேனா -பென்சில் -பெயிண்டிங் படமாக மாற்ற
கோப்பின் அளவு சிறியதாக இருப்பதால் பயன்படுத்திப் பார்க்கலாம் . நன்றி .
sunson- பண்பாளர்
- Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு
Similar topics
» வேலன்:-போட்டோவை பென்சில்-பேனா-ஸ்கேட்ச் போட்டோக்களாக மாற்ற
» வேலன்:-போட்டோவினை பென்சில் போட்டோவாக மாற்ற
» வேலன்:-PSD புகைப்படங்களை JPG படமாக மாற்ற
» வேலன்:-புகைப்படங்களை பிடிஎப் படமாக மாற்ற
» வேலன்:-வீடியோக்களை முழுநீள படமாக மாற்ற
» வேலன்:-போட்டோவினை பென்சில் போட்டோவாக மாற்ற
» வேலன்:-PSD புகைப்படங்களை JPG படமாக மாற்ற
» வேலன்:-புகைப்படங்களை பிடிஎப் படமாக மாற்ற
» வேலன்:-வீடியோக்களை முழுநீள படமாக மாற்ற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum