Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காணாமல்போனோர் தொடர்பாக சர்வதேசத்திடம் முறையிடக் கூடாது - இராணுவம் எச்சரிக்கை: பி.பி.ஸி
Page 1 of 1
காணாமல்போனோர் தொடர்பாக சர்வதேசத்திடம் முறையிடக் கூடாது - இராணுவம் எச்சரிக்கை: பி.பி.ஸி
காணாமல்போனோர் தொடர்பாக சர்வதேசத்திடம் முறையிடக் கூடாது - இராணுவம் எச்சரிக்கை: பி.பி.ஸி
கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனோரின் உறவுகள் இதுதொடர்பில்
ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு
நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்று படையினர் எச்சரித்துள்ளனர்
என பி.பி.ஸி. தெரிவிக்கின்றது.
இதுதொடர்பில் பி.பி.ஸி. செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்
பாதுகாப்புத் தரப்பினரால் இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசங்களில் கடந்த காலங்களில்
கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச
அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு
செய்யக்கூடாது என்றும் படையினர் எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர் என
அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என வடக்கு கிழக்குப்
பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல்கொடுக்கின்ற
அமைப்பொன்றின் தலைவி தெரிவித்துள்ளார்.
தம்பலகாமத்துக்கு இரண்டு
தினங்களுக்கு முன்னர் இராணுவ வாகனமொன்றில் சென்ற நபர்கள் விடுதலைப்
புலிகளோடு தொடர்புடைய எவராவது அங்கு வசிக்கிறார்களா என்று தேடிச்சென்றனர்
என போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி கூறினார். மக்கள் தமது
காணாமல்போன உறவினர்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைப்புகளிடம் முறையிடக்கூடாது
என படையினர் எச்சரித்துச் சென்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தமது கணவன்மாரும் பிள்ளைகளும் கடத்தப்பட்டபோது அவர்களை விடுவிப்பதற்காக
தம்மிடம் கப்பம் பறித்த ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த பலரும் எந்தவிதமான
பிரச்சினைகளுமின்றி தமது பிரதேசங்களில் நடமாடி வருகின்றனர் எனவும் அவர்
தெரிவித்தார். கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் குடும்பங்கள் பொருளாதார
ரீதியில் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவும் அந்தக் குடும்பங்களுக்கு
நட்டஈடு வழங்க அரச அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட
குடும்பங்கள் கூறுகின்றன.
2008 முதல் 2009 வரையான காலப்பகுதியில்
போர் உச்சத்தில் இருந்தபோது ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டு
காணமல்போனவர்களின் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் தமது அமைப்பில்
அங்கம் வகிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஈழப்பிரச்சனையை சர்வதேசத்திடம் கொண்டு செல்ல வேண்டாம் -பங்காளி மோடி.
» நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி
» இந்தியாவுடன் நட்புறவு வைக்கக் கூடாது - நவாஸ் ஷெரீப்புக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை!
» யாழில் அரசியலில் ஈடுபடக் கூடாது! வெள்ளைவானில் கடத்தப்பட்டு ஆயதமுனையில் எச்சரிக்கை செய்யப்பட்ட நிசாந்தன்
» வயிற்றுப்புண்ணால் அவதிப்படுவோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. ஏன்? எதற்கு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum