TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அமெரிக்காவில் மீண்டும் ஒரு வெறியாட்டம். கிறிஸ்துவ ஆலயத்திற்குள் புகுந்து சரமாரியாக சுட்ட மர்ம நபர். -

Go down

அமெரிக்காவில் மீண்டும் ஒரு வெறியாட்டம். கிறிஸ்துவ ஆலயத்திற்குள் புகுந்து சரமாரியாக சுட்ட மர்ம நபர். -  Empty அமெரிக்காவில் மீண்டும் ஒரு வெறியாட்டம். கிறிஸ்துவ ஆலயத்திற்குள் புகுந்து சரமாரியாக சுட்ட மர்ம நபர். -

Post by ஜனனி Sun Dec 23, 2012 7:14 am

அமெரிக்காவில்
கிறிஸ்தவ ஆலயம் மற்றும் வீடுகளில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கியால்
சுட்டு வெறியாட்டம் நடத்தினான். இதில் பெண் உள்பட 3 பேர் செத்தனர். பிறகு
தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.









மீண்டும் வெறியாட்டம்



அமெரிக்காவில்
கனெக்டிகட் மாகாணத்தில் நியூடவுன் நகரிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூட்டத்தில்
கடந்த 14–ந் தேதி ஆடம் லான்ஸா (வயது 20) என்ற வாலிபர் புகுந்து 20
குழந்தைகள், 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தனது
தாயையும், அவன் கொன்றதுடன், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தான். இந்த
கொடூர சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
துப்பாக்கி வன்முறையை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டு
வருகிறது. இதற்கிடையில் அங்குள்ள பென்சில்வானியா மாகாணத்தில் மற்றொரு
துப்பாக்கி சூடு வெறியாட்டம் நடந்துள்ளது.








துப்பாக்கி சூடு–3 பேர் பலி



பென்சில்வானியா
மாகாணத்தில் பிட்ஸ்பெர்க் நகருக்கு 160 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்
பிராங்ஸ்டவுன் என்ற ஊரிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்குள் ஒரு மர்ம நபர் நேற்று
முன்தினம் இரவு நுழைந்தான். அவன் திடீரென்று தன்னிடம் இருந்த
கைத்துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒரு பெண் குண்டு பாய்ந்து பரிதாபமாக
செத்தார். பின்னர் அந்த மர்ம நபர் அருகிலுள்ள 2 வீடுகளிலும் புகுந்து 2
பேரை சுட்டுக் கொன்றான். அவனுடைய இந்த தாக்குதலுக்கு 3 பேர் இறந்தனர்.






கொலை வெறியனும் சாவு



இதுபற்றி
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதற்கிடையே
மர்ம நபர் வேனில் ஏறி தப்பினான். இதனால் அவனை வளைத்து பிடிக்க போலீசார்
முயன்றனர். போலீஸ் வாகனத்தை நோக்கியும் அவன் சுட்டான். உடனே போலீசார்
துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் கொலைவெறியன் செத்தான்.
இச்சம்பவத்தில் 3 போலீசார் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று 3 பேரும் வீடு திரும்பினர்.



காரணம் என்ன?



சம்பவத்தில்
கொல்லப்பட்ட மர்ம நபர் மற்றும் 3 பேர் பெயர் விவரத்தை போலீசார்
வெளியிடவில்லை. இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘துப்பாக்கி சூடு
நடத்தியவனுக்கும், பலியானவர்களுக்கும் தொடர்பு இல்லை. எனவே குடும்ப
பிரச்சினை அல்லது முன்விரோதத்தில் இச்சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லை. எனவே
காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்துகிறோம்’ என தெரிவித்தார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் சலூனில் புகுந்து சரமாரியாக சுட்டதில் 8 பேர் பரிதாப பலி
» அவுஸ்ரேலியா கடல் படை கப்பலுக்குள் புகுந்து ஆயுதங்களை கொள்ளையடித்த கில்லாடி நபர்
» எகிப்து சுற்றுப்பயணத்தின்போது ஈரான் அதிபரை ஷூவால் தாக்க முயன்ற மர்ம நபர் கைது. அதிர்ச்சி வீடியோ
» மீண்டும் ஜனாதிபதியாவாரா ஒபாமா? அமெரிக்காவில் இன்று தேர்தல்
» அமெரிக்காவில் அட்டைப்பூச்சிகள் உதவியுடன் அறுந்த காது மீண்டும் ஒட்ட வைப்பு...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum