TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?

Go down

Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?  Empty Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?

Post by அருள் Fri Dec 21, 2012 7:39 am

Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?  Nobelprize_org_logo_taglineNobel
Prize பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அறிவியல் துறையில்
முன்னணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்புக்களை கௌரவிக்கும்
விதமாக Dynamite வெடி பொருளை உலகுக்கு அளித்து அதில் கிடைத்த பெரும்
தொகையான பணத்தை வருடம் தோறும் வழங்குமாறு செய்தவர் Alfred Nobel ஆவார்.
வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் இந்த விருது ஏனைய விருதுகளில் இருந்து
முக்கியம் பெறுகிறது. இவர்கள் தமது இணைய பக்கத்தில் சாதாரண மக்களும்
தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை கற்க வேண்டுமென்ற நோக்கோடு பல online games
களை தமது தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இவை தொடர்பாக கொஞ்சம்
பார்ப்போம்.



இவர்கள் தமது Web site இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:
"You don't have to be a genius to understand the work of the Nobel
Laureates. These games and simulations, based on Nobel Prize-awarded
achievements, will teach and inspire you while you're having FUN!"

இதில் இருந்தே விளங்கி இருக்கும். அனைவரும் technology பற்றி அறிய வேண்டும்
என்பதை அடிப்படையாக கொண்டே இதை அறிமுக படுத்தி உள்ளார்கள்.

இங்குள்ள Games:


  1. The Blood Typing Game : Blood Group எவ்வாறு கணிக்கபடுகிறது என்பதை சொல்லும் game
  2. The DNA - the Double Helix Game : DNA இரட்டை கட்டமைப்பை பற்றி இலகுவாக அறிமுகப்படுத்தும் Game
  3. The Immune System Game: நோய் எதிர்ப்பு முறை பற்றி அறிய தரும் விளையாட்டு.
  4. The Control of the Cell Cycle Game: உடலில் கலங்கள் புதுப்பிக்கப்படும் செய்முறை
  5. The Pavlov's Dog Game: நாய் வளர்ப்பு
  6. The Electrocardiogram Game: ECG எடுக்கும் முறையை அனைவருக்கும் கற்று தரும் விளையாட்டு
  7. The Transistor: Electronic துறையில் Transister பயன்பாட்டை சொல்லும் Game
  8. The Diabetic Dog Game: பெயரிலேயே இருக்கிறது
  9. The Split Brain Experiments Game : மூளையின் இரு அரைக்கோளங்களும் எவ்வாறு இயங்குகின்றது என்பது தொடர்பான விளையாட்டு
  10. The Lord of the Flies Game : மற்றொன்று



இவற்றின் சிறப்பம்சமே online இல் வைத்தே இவற்றை விளையாட முடிகின்றமை.
மேலே உள்ளத்தில் அனைவருக்கும் பிடிக்கும் என்று கருதும் ஒரு விளையாட்டை இங்கே விளையாடி பாருங்கள்.

மேலே உள்ள அனைத்து விளையாட்டுக்களையும் விளையாட இங்கே - nobelprize.org/educational செல்லுங்கள். நிச்சயம் உங்களுக்கு அல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்கு பயன் படும்.
இதை விட பல videos மூலமும் தொழில்நுட்பத்தை பரிமாறுகிறார்கள். அவற்றையும் மேலே உள்ள இணைப்பில் காணுங்கள்.

இந்த விளையாட்டின் மூலம் இரத்தத்தின் வகையை எப்படி கண்டறிவது என்று படிப்படியாக கற்று கொள்ள முடிகிறது.
-கணினி கல்லூரி -
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?  Empty Re: Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?

Post by அருள் Fri Dec 21, 2012 7:45 am



Last edited by AARUL on Fri Dec 21, 2012 7:47 am; edited 1 time in total
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?  Empty Re: Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?

Post by அருள் Fri Dec 21, 2012 7:46 am

Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?  917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?  Empty Re: Nobel Prize Team வழங்கும் Educational Games விளையாடுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum