Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விக்கிபீடியா கட்டுரைகளை eBook ஆக டவுன்லோட் செய்வது எப்படி?
2 posters
Page 1 of 1
விக்கிபீடியா கட்டுரைகளை eBook ஆக டவுன்லோட் செய்வது எப்படி?
இணையத்தில் உள்ள அனைவரும் கூகுள்க்கு அடுத்த படியாக பயன்படுத்தும் தளம்
என்றால் அது விக்கிபீடியாவாகத் தான் இருக்கும். மிகவும் பயனுள்ள பல
கட்டுரைகளை கொடுக்கும் அது தரும் புதிய வசதி, அதன் கட்டுரைகளை eBook ஆக PDF
Format - இல் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி. எப்படி என்று பார்ப்போம்.
இதன் பெரிய பலன், எத்தனை கட்டுரைகளை வேண்டுமானாலும் ஒரே புத்தகமாக டவுன்லோட் செய்ய முடியும்.
தமிழ் விக்கிபீடியா:
1. முதலில் உங்களுக்கு வேண்டிய கட்டுரையை விக்கிபீடியா பக்கத்தில் ஓபன் செய்யுங்கள்.
2. இப்போது கட்டுரையின் இடது பக்கத்தில் அச்சு/ஏற்றுமதி என்பதில் "ஒரு புத்தகம் உருவாக்கு" என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள்.
3. இப்போது புத்தகம் உருவாக்கும் பக்கத்துக்கு நீங்கள் வருவீர்கள்.இதில் "புத்தக உருவாக்குநரை தொடங்கு" என்பதை கிளிக் செய்யுங்கள்,
4. இப்போது மீண்டும் கட்டுரை பக்கத்துக்கு வருவீர்கள். அதில் கட்டுரையின் மேலே ஒரு பகுதி இருக்கும்.
[url=http://2.bp.blogspot.com/-DiR0WVXCbXA/UM7M5KoHObI/AAAAAAAAKHk/rIY1wr3J9Y0/s1600/book creator tamil page.png][/url]
அதில் "உங்கள் புத்தகத்தில் இப்பக்கத்தைச் சேர்க்கவும்" என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கம் Add ஆகி விடும். பல
கட்டுரைகளில் விக்கிபீடியாவின் வேறு பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டு
இருக்கும். அதையும் இந்த புத்தகத்தில் சேர்க்க குறிப்பிட்ட லிங்க் மீது
மௌஸ் கர்சரை Hover செய்தால் கீழே உள்ளது போல வரும்.
[url=http://3.bp.blogspot.com/-ijojgVZXVg8/UM7swiNPgsI/AAAAAAAAKIg/TjMIlHLveTg/s1600/add others links to the book.png][/url]
இதை கிளிக் செய்தால் அந்த பக்கமும் உங்கள் புத்தகத்தில் Add ஆகிவிடும்.
6. இதே போல எத்தனை கட்டுரைகள் வேண்டுமோ அத்தனையும் சேருங்கள்.
7. இப்போது இறுதியாக கட்டுரையின் மேலே உள்ள நூலைக் காட்டவும் என்பதை கிளிக் செய்யுங்கள்.
8. அடுத்த பக்கத்தில் புத்தகத்திற்கு தலைப்பு கொடுத்து பதிவிறக்கம் செய் என்பதை கிளிக் செய்யுங்கள்.
[url=http://2.bp.blogspot.com/-I1mJx-b4XIo/UM7uCzpvLCI/AAAAAAAAKIo/cVafTE0oM-M/s1600/download book.png][/url]
வேறு வடிவமைப்பு வேண்டும் என்றால் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.
9. அடுத்த பக்கத்தில் Rendering ஆன பிறகு Download the file என்பதை கிளிக் செய்தால் File கிடைக்கும்.
ஆங்கில விக்கிபீடியா:

2. இப்போது கட்டுரையின் இடது பக்கத்தில் Print/Export என்பதில் Create a book என்பதை கிளிக் செய்யுங்கள்.
3. இப்போது புத்தகம் உருவாக்கும் பக்கத்துக்கு நீங்கள் வருவீர்கள். "Start book creator" என்பதை கிளிக் செய்யுங்கள்.

[url=http://3.bp.blogspot.com/-QTuvp2nGDHM/UM7M4UYnWiI/AAAAAAAAKHg/igPTSOsbtgc/s1600/Book creator.png][/url] Add this page to your book என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கம் Add ஆகி விடும். பல
கட்டுரைகளில் விக்கிபீடியாவின் வேறு பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டு
இருக்கும். அதையும் இந்த புத்தகத்தில் சேர்க்க குறிப்பிட்ட லிங்க் மீது
மௌஸ் கர்சரை Hover செய்தால் கீழே உள்ளது போல வரும்.
[url=http://3.bp.blogspot.com/-Gs2CP6VefyI/UM7vjYpL1YI/AAAAAAAAKIw/P-wmg5LU_hA/s1600/add others links to the book - english.png][/url]இதை கிளிக் செய்தால் அந்த பக்கமும் உங்கள் புத்தகத்தில் Add ஆகிவிடும்.
6. இதே போல எத்தனை கட்டுரைகள் வேண்டுமோ அத்தனையும் சேருங்கள்.
7. இப்போது இறுதியாக கட்டுரையின் மேலே உள்ள Show book என்பதை கிளிக் செய்யுங்கள்.
8. அடுத்த பக்கத்தில் புத்தகத்திற்கு தலைப்பு கொடுத்து Download என்பதை கிளிக் செய்யுங்கள்.
வேறு Format வேண்டும் என்றால் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.
9. அடுத்த பக்கத்தில் Rendering ஆன பிறகு Download the file என்பதை கிளிக் செய்தால் File கிடைக்கும்.
- பிரபு கிருஷ்ணா
என்றால் அது விக்கிபீடியாவாகத் தான் இருக்கும். மிகவும் பயனுள்ள பல
கட்டுரைகளை கொடுக்கும் அது தரும் புதிய வசதி, அதன் கட்டுரைகளை eBook ஆக PDF
Format - இல் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி. எப்படி என்று பார்ப்போம்.
இதன் பெரிய பலன், எத்தனை கட்டுரைகளை வேண்டுமானாலும் ஒரே புத்தகமாக டவுன்லோட் செய்ய முடியும்.
தமிழ் விக்கிபீடியா:
1. முதலில் உங்களுக்கு வேண்டிய கட்டுரையை விக்கிபீடியா பக்கத்தில் ஓபன் செய்யுங்கள்.
2. இப்போது கட்டுரையின் இடது பக்கத்தில் அச்சு/ஏற்றுமதி என்பதில் "ஒரு புத்தகம் உருவாக்கு" என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள்.
3. இப்போது புத்தகம் உருவாக்கும் பக்கத்துக்கு நீங்கள் வருவீர்கள்.இதில் "புத்தக உருவாக்குநரை தொடங்கு" என்பதை கிளிக் செய்யுங்கள்,
4. இப்போது மீண்டும் கட்டுரை பக்கத்துக்கு வருவீர்கள். அதில் கட்டுரையின் மேலே ஒரு பகுதி இருக்கும்.
[url=http://2.bp.blogspot.com/-DiR0WVXCbXA/UM7M5KoHObI/AAAAAAAAKHk/rIY1wr3J9Y0/s1600/book creator tamil page.png][/url]
அதில் "உங்கள் புத்தகத்தில் இப்பக்கத்தைச் சேர்க்கவும்" என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கம் Add ஆகி விடும். பல
கட்டுரைகளில் விக்கிபீடியாவின் வேறு பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டு
இருக்கும். அதையும் இந்த புத்தகத்தில் சேர்க்க குறிப்பிட்ட லிங்க் மீது
மௌஸ் கர்சரை Hover செய்தால் கீழே உள்ளது போல வரும்.
[url=http://3.bp.blogspot.com/-ijojgVZXVg8/UM7swiNPgsI/AAAAAAAAKIg/TjMIlHLveTg/s1600/add others links to the book.png][/url]
இதை கிளிக் செய்தால் அந்த பக்கமும் உங்கள் புத்தகத்தில் Add ஆகிவிடும்.
6. இதே போல எத்தனை கட்டுரைகள் வேண்டுமோ அத்தனையும் சேருங்கள்.
7. இப்போது இறுதியாக கட்டுரையின் மேலே உள்ள நூலைக் காட்டவும் என்பதை கிளிக் செய்யுங்கள்.
8. அடுத்த பக்கத்தில் புத்தகத்திற்கு தலைப்பு கொடுத்து பதிவிறக்கம் செய் என்பதை கிளிக் செய்யுங்கள்.
[url=http://2.bp.blogspot.com/-I1mJx-b4XIo/UM7uCzpvLCI/AAAAAAAAKIo/cVafTE0oM-M/s1600/download book.png][/url]
வேறு வடிவமைப்பு வேண்டும் என்றால் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.
9. அடுத்த பக்கத்தில் Rendering ஆன பிறகு Download the file என்பதை கிளிக் செய்தால் File கிடைக்கும்.
ஆங்கில விக்கிபீடியா:
1. முதலில் உங்களுக்கு வேண்டிய கட்டுரையை விக்கிபீடியா பக்கத்தில் ஓபன் செய்யுங்கள்.
2. இப்போது கட்டுரையின் இடது பக்கத்தில் Print/Export என்பதில் Create a book என்பதை கிளிக் செய்யுங்கள்.
3. இப்போது புத்தகம் உருவாக்கும் பக்கத்துக்கு நீங்கள் வருவீர்கள். "Start book creator" என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. இப்போது மீண்டும் கட்டுரை பக்கத்துக்கு வருவீர்கள். அதில் கட்டுரையின் மேலே ஒரு பகுதி இருக்கும்.
[url=http://3.bp.blogspot.com/-QTuvp2nGDHM/UM7M4UYnWiI/AAAAAAAAKHg/igPTSOsbtgc/s1600/Book creator.png][/url]
5. இப்போது உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கம் Add ஆகி விடும். பல
கட்டுரைகளில் விக்கிபீடியாவின் வேறு பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டு
இருக்கும். அதையும் இந்த புத்தகத்தில் சேர்க்க குறிப்பிட்ட லிங்க் மீது
மௌஸ் கர்சரை Hover செய்தால் கீழே உள்ளது போல வரும்.
[url=http://3.bp.blogspot.com/-Gs2CP6VefyI/UM7vjYpL1YI/AAAAAAAAKIw/P-wmg5LU_hA/s1600/add others links to the book - english.png][/url]
6. இதே போல எத்தனை கட்டுரைகள் வேண்டுமோ அத்தனையும் சேருங்கள்.
7. இப்போது இறுதியாக கட்டுரையின் மேலே உள்ள Show book என்பதை கிளிக் செய்யுங்கள்.
8. அடுத்த பக்கத்தில் புத்தகத்திற்கு தலைப்பு கொடுத்து Download என்பதை கிளிக் செய்யுங்கள்.
9. அடுத்த பக்கத்தில் Rendering ஆன பிறகு Download the file என்பதை கிளிக் செய்தால் File கிடைக்கும்.
- பிரபு கிருஷ்ணா
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: விக்கிபீடியா கட்டுரைகளை eBook ஆக டவுன்லோட் செய்வது எப்படி?
அனைவருக்கும் பயன்தரும் பதிவு நண்பரே ................
Similar topics
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
» யூடியூப் வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்வது எப்படி?
» விக்கிபீடியா கட்டுரைகளை சிறந்த முறையில் தொகுத்து பெற்றுக்கொள்வதற்கு
» Youtube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?
» 'யூடியூப்' வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?How do I download YouTubevideos?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum