TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வினோத நோய் பாதித்த வாலிபர் : கருணை கொலைக்கும் தயாராகிவிட்ட தாய்

2 posters

Go down

வினோத நோய் பாதித்த வாலிபர் : கருணை கொலைக்கும் தயாராகிவிட்ட தாய் Empty வினோத நோய் பாதித்த வாலிபர் : கருணை கொலைக்கும் தயாராகிவிட்ட தாய்

Post by logu Thu Mar 18, 2010 7:29 am

வினோத நோய் பாதித்த வாலிபர் : கருணை கொலைக்கும் தயாராகிவிட்ட தாய் Tblfpnnews_7502382994







விக்கிரவாண்டி
: விக்கிரவாண்டியில் வினோத நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால்
சிகிச்சை பெற முடியால் அவதிப்படும் மகனை பராமரிக்க முடியாமல் தாய்
அவதிப்பட்டு வருகிறார்.



விழுப்புரம் மாவட்டம் விக் கிரவாண்டி மெயின்
ரோட்டில் வசித்து வருபவர் குமுதவள்ளி (54). இவருக்கு மூன்று பெண் கள், ஒரே
மகன் ஹரிதாஸ்(33). பத்தாம் வகுப்பு வரை படித் துள்ளார். இவரது தந்தை
கோபால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் லாரி விபத்தில் இறந்தார். தந்தை இறந்த
செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியில் சரிந்தவர் நாளடைவில் எந்த வேலையும் செய்ய
முடியாமல் ஹரிதாஸ் செயலிழந்து விட்டார்.கணவர் கோபால் இறந்தவுடன் விபத்து
நஷ்ட ஈடாக கிடைத்த தொகையை வைத்து மகள்களின் திருமணத்தை முடித்து விட்டு,
தற்போது தனது ஒரே மகனின் சிகிச்சை செலவிற்கு பணமில்லாமல் குமுதவள்ளி
அல்லல்பட்டு வருகிறார்.ஹரிதாசை பாதித்த நோய்க்கு மருந்து
கண்டுபிடிக்காததால் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
லட்சத்தில் ஒரு நபருக்கு வரக்கூடிய நோயான மஸ்குலர் டிஸ்ட்ரபி (தசை
நலிவு)நோய் தாக்கியதால் எந்த வேலையும் செய்ய முடியாமல் ஹரிதாஸ் படுத்த
படுக்கையாக வீட்டில் முடங்கி கிடக்கின்றார்.



இது போன்ற நோய் தமிழ் நாட்டில் ஏற்கனவே சேலம்
போடி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரிகளுக்கு
தாக்கியதால் இளம்பெண்கள் இருவரும் வீட் டில் முடங்கி கிடக்கின்றனர்.தனது
மகனுக்கு 33 வயது முடிந்த நிலையில் அவருக்கு அனைத்து பணிவிடைகளையும் தாய்
குமுதவள்ளி தான் செய்ய வேண்டியுள்ளது. நோய் தாக் கிய ஹரிதாசின் கை,
கால்கள் துவண்டு போய்விட்டது.



இந்த நோய் குறித்து தாய் குமுதவள்ளி கூறியதாவது:எனது
மகன் ஹரிதாஸ் 22 வயது வரை மற்றவர்களை போல் அனைத்து வேலைகளையும் செய்து
வந்தான். மிகவும் சுறுசுறுப்பாக செயல் பட்ட அவனுக்கு அவனது தந்தை லாரி
விபத்தில் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் துவண்டுபோய் விட்டான். சிகிச்
சைக்கு நான் ஏறி இறங்காத மருத்துவமனையே கிடையாது. அனைத்து
மருத்துவமனையிலும் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என
கூறிவிட்டனர்.விஞ்ஞான முன்னேற்றத்தில் முன்னேறி வரும் நாடான
இந்தியாவிலுள்ள விஞ்ஞானிகள் எனது மகனின் உடம்பை முன் னுதாரணமாக வைத்து
ஆராய்ச்சி செய்து மருந்து கண்டுபிடித்தால் என்னைபோல் மற்ற தாய்மார்கள்
அவதிக்குள்ளாக மாட்டார்கள்.நான் எனது மகனை கருணை கொலை செய்துவிட அரசுக்கு
மனு செய்யலாம் என உள் ளேன். அந்த அளவிற்கு கொடுமையை அனுபவித்து வருகிறேன்.
அரசு எங்களின் நிலை கருதி ஏதாவது உதவி செய்ய முன் வர வேண்டும் என கண்ணீர்
மல்க கூறினார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

வினோத நோய் பாதித்த வாலிபர் : கருணை கொலைக்கும் தயாராகிவிட்ட தாய் Empty Re: வினோத நோய் பாதித்த வாலிபர் : கருணை கொலைக்கும் தயாராகிவிட்ட தாய்

Post by மாலதி Thu Mar 18, 2010 7:40 am

வினோத நோய் பாதித்த வாலிபர் : கருணை கொலைக்கும் தயாராகிவிட்ட தாய் 171745 வினோத நோய் பாதித்த வாலிபர் : கருணை கொலைக்கும் தயாராகிவிட்ட தாய் 171745
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வினோத சரும நோய் பாதித்த சிறுமி : சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு
» திருட்டு பழியை போக்க பஞ்சாயத்தில் வினோத தீர்ப்பு : கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டார் வாலிபர்
» எனக்கு எபோலா நோய் தாக்குதல் இல்லை: தேனி வாலிபர் பேட்டி...
» தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்- ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,!
» ’ராஜீவ் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தமே இல்லை!’ – விவரிக்கிறார் திருச்சி வேலுச்சாமி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum