TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்?

2 posters

Go down

கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்? Empty கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்?

Post by sakthy Mon Dec 10, 2012 7:32 pm

அமெரிக்காவின் மல்டி நேஷனல் சூப்பர் மார்க்கெட் செயின் வால்மார்ட், இந்திய சில்லரை வணிகத்திற்குள் நுழைய ரூ.125 கோடி செலவு செய்த தகவல் வெளியாகி உள்ளது.
சில்லரை வணிகத்தில் சர்வதேச ஜாம்பவானாக விளங்கும் வால்மார்ட், இந்தியாவில் தங்களின் வணிக அடையாளப் பெயருடன் கூடிய சூப்பர் மார்க்கெட்டுகளை தொடங்க 2008-ம் ஆண்டு முதல் பகீரத முயற்சி செய்து வந்துள்ளது. இதற்காக 2008-ம் ஆண்டு முதல் 30.09.2012 வரை ரூ.125 கோடியை வால்மார்ட், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களுக்காக செலவிட்டுள்ளது என்ற தகவல் தற்போது அம்பலமாகி உள்ளது.

அமெரிக்க சட்டப்படி, உள்நாட்டு மற்றும் அயல்நாடுகளில் காரியம் சாதித்துக் கொள்ள நினைக்கும் தனியார் நிறுவனங்கள், அரசியல் மற்றும் அரசின் செல்வாக்கு பெற்ற நபர்களின் உதவியை நாடலாம். இதற்காக அந்த நிறுவனம் பணமும் செலவிடலாம். ஆனால், இப்படி காரியம் சாதிப்பதற்காக யார், யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்று காலாண்டுக்கு ஒருமுறை, அமெரிக்க மேல் சபையில் கணக்கு தாக்கல் செய்தாக வேண்டும்.

அவ்வகையில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்திய சில்லரை வணிகத்தில் முதலீடு செய்யும் நோக்கில், எம்.பி.க்கள், வியாபார பிரதிநிதிகள், வெளியுறவு துறை அதிகாரிகளை வால்மார்ட் நிறுவனம் ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்து உள்ளது.

அமெரிக்க மேல்சபையில் வால்மார்ட் தாக்கல் செய்த ‘லாபியிங்’ செலவு கணக்கின் மூலம், இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது வரை 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.125 கோடி) இந்திய சில்லரை வணிகத்தில் கால் பதிக்கும் நோக்கத்தில் வால்மார்ட் நிறுவனம் வாரி வழங்கியுள்ளது. இந்த தொகையில் இந்தியா தொடர்புடைய ‘லாபியிங்’ செலவுகளுக்காக மட்டும் ரூ.18 கோடி செலவாகியுள்ளது.

கடந்த 3 மாதங்களில் மட்டும், இந்தியாவுக்குள் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதம் உள்ளிட்ட விவகாரங்களுக்காக ரூ.10 கோடியை வால்மார்ட் செலவிட்டுள்ளது.அதனால் என்ன, போட்ட காசை 6 மாதத்திலேயே எடுத்து விடுவார்கள்.

அது சரி, நம்ம கலைஞர், நாடாளுமன்றத்தில் தமது கட்சி எம்.பி.க்களை ஓட்டு போட வைத்ததன் மூலம், இந்திய சில்லரை வணிகத்திற்குள் நுழைய வால்மார்ட்டுக்கு பச்சைக் கொடி காட்டினாரே… ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனிப்பு கிடைத்ததா?

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்? Empty Re: கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்?

Post by அருள் Mon Dec 10, 2012 7:46 pm

அது எல்லாம் நடந்து இருக்கும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்? Empty Re: கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்?

Post by அருள் Mon Dec 10, 2012 7:47 pm

குளிர்பதன
கிடங்குகளை வால்மார்ட் நிறுவனங்கள் அமைக்கும் என அரசு கூறுகிறது. 65
ஆண்டுகளாக, அரசால் கொண்டு வர முடியாததை, வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டு
வரும் என்றால், நம்ப முடிகிறதா ?

- ஆம் ஆத்மி' கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்? Empty Re: கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்?

Post by அருள் Mon Dec 10, 2012 7:48 pm

வால்
மார்ட் நிறுவனம் சென்னையில் அலுவலகம் துவங்க இடம் தேடுகிறது என்று
தகவல்கள் ,வருகின்றன இதை தமிழக அரசாங்கம் அனுமதிக்க கூடாது - கருணாநிதி
#அந்நியன் நடிகர் விக்ரம் இவரிடம் பிச்சை எடுக்கனும்.
கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்? 59327_445958898797542_1406738792_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்? Empty Re: கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்?

Post by அருள் Mon Dec 10, 2012 7:50 pm

கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்? 68607_384551118299320_1630279521_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்? Empty Re: கருணாநிதியை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்ததா அமெரிக்க வால்மார்ட்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் இந்தியாவில் செய்த தில்லுமுல்லு -சி.பி.ஐ. கண்டுபிடிப்பு!
» கர்ப்பிணிப்பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» அக்குபஞ்சர் சிகிச்சையில் சில கவனிக்க வேண்டிய விசயங்கள்
» ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்
» இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum