TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

+5
Tamil
மாலதி
அருள்
ஜனனி
கவியருவி ம. ரமேஷ்
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 25, 2013 9:42 am

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
விளக்கு ஏற்றினாலும்
இருள்தான்
குருடர்களுக்கு

µ
அணிலுக்கும் கிளிக்கும் சண்டை
என்ன செய்ய முடியும்?
மரத்தில் மாம்பழம்

µ
தொட்டியில் மீன்கள்
கூண்டில் பறவை விலங்குகள்
சிறையில் மனிதர்கள்

µ
தெரியாத கேள்விக்குத்
தெரிந்த பதில்
தலைவிதி

µ
தொட்டதினால் தெரிந்தது
குழந்தைக்கு
நெருப்பு சுடும்

கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மாலதி Sat Jan 26, 2013 10:48 am

தெரியாத கேள்விக்குத்
தெரிந்த பதில்
தலைவிதி................................... ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 818437 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 818437


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 29, 2013 7:19 am

µ
காதலுக்குப்
பிடித்த ராகம்
முகாரி

µ
விருந்து உண்ண வரும்
காக்கை
என் தாத்தா

µ
ரோஜாவுக்குக் காயம்
முள்ளால்
காதலிக்குக் காதலன்

µ
பாதசாரி
தவறான வழிகாட்டி
புன்னகை

µ
உன்னுடன் மட்டும்
அடம்பிடிக்கிறது
குழந்தை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மாலதி Tue Jan 29, 2013 7:28 am

விருந்து உண்ண வரும்
காக்கை
என் தாத்தா............................
Very Happy Very Happy


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 30, 2013 7:29 am


புத்தருக்குப்
போதி மரம்
காதலனுக்குக் காதலி

µ
சிட்டுக்குருவிகளின்
மொழிப் புரிந்தது
அழுகிறது மலர்

µ
நிலவின் தோலுக்கு
கண் சிமிட்டும்
நட்சத்திரங்கள்

µ
காதலி
உடன் போக்கு
பூச்செடி மரணம்

µ
கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது?
பேசாமல் கூடையாகிவிடு

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 7:21 am

µ
கிளைகளுக்கு இல்லை
காம்புகளுக்கு வருத்தம்
பூக்கள் பிரிவு

µ
ஆடை
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு

µ
இளமையைப்
பரிசாகக் கேட்கும்
காதல் விளையாட்டு

µ
குருவிகளின் பாடல்களோடு
அழகாய் இருக்கிறது
பூந்தோட்டம்

µ
காதல் தோல்வி
இரங்கல் பாடுகிறது
குயில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by அருள் Thu Jan 31, 2013 8:27 am

அருமை ............... ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 01, 2013 2:36 pm

µ
இறைவன்
எழுதியக் கவிதைகள்
பூக்கள்

µ
பூக்களுக்கு அச்சம்
நெருங்கி வருகின்றன
வண்டுகள்

µ
விளையாட்டுதானே
இதில் என்ன
வெற்றி தோல்வி?

µ
கனவு கண்டேன்
விடிந்து விட்டது
பொழுது

µ
வாழ்ந்து முடிக்காதவர்கள்
கல்லறைகளில்
முதியோர் இல்லங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 06, 2013 5:34 am

µ
இதயவாசலை
திறந்து வைத்தேன்
ஒற்றடை

µ
குயவனின்
உடைந்த பானை
பிறை நிலவு

µ
பூவுக்குத்தான்
அழகு தேவை
வண்டுக்கு எதற்கு?

µ
ஒப்பனை அறை
அழுகைச் சத்தம்
கர்ப்பக்கிரகம்

µ
இயற்கை உரம்
நிலத்தில் சிந்தியது
உழவனின் வியர்வை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by logu Wed Feb 06, 2013 7:39 am

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 471843 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 471843 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 471843
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 10:47 am

µ
பாரம் இல்லை
அழுகிறது
சுமைத்தாங்கி

µ
பட்டுக்காகச் சாவதில்
பெருமை கொள்கிறது
பட்டுப்பூச்சி

µ
மேலே பருந்து
கீழே குஞ்சு
சேவல் காவலாளி

µ
எதிர் எதிரே
தவளை பாம்பு
இடையில் வேகத்தடை நத்தை

µ
நிலவைத் தாலாட்டியது
குளத்துத் தவளை
ஆயிரம் நிலவுக் குழந்தைகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 07, 2013 11:01 am

ஹைக்கூவும் விளக்கமும்...

ஆடை
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு

---
பூக்கள் பல வண்ணங்களில் இருக்கிறது. பெண்களும் பல வண்ணங்களில் இருக்கிறார்கள். பூக்கள் எல்லோரையும் கவர்கிறது. குறிப்பாக இறைவனுக்குப் பூசைப் பொருளாகப் பயன்படுகிறது. ஆணுக்குப் பெண்கள் வாழ்க்கைக் துணைவியாக - காதலியாக ஆணுக்காகப் படைக்கப்பட்டுள்ளார்கள்(ஆணும் பெண்ணுக்காகப் படைக்கப்பட்டவன்தான்).

கவிதைக்கு வருகிறேன்...

பூக்களின் வண்ணங்கள் நிறமாகப் பார்ப்பவன் சாதாரண மனித குணம் கொண்டவன். அந்த நிறங்களையே ஆடையாகப் பார்ப்பவன் கவிஞன். இந்தக் கவிஞன் பூக்களின் வண்ணங்களை ஆடையாகப் பார்ப்பதோடு நின்றுவிடாமல்... பெண்கள் பூவுக்கு ஒப்பீடு செய்வதால் பெண்களையும் ஆடை உடுத்த வேண்டும். அதுவும் பூக்கள் எவ்வாறு தன்னுடைய நிறங்களினால் தன்னை அலங்கரித்து மூடி அழகாகக் காட்சியளிக்கிறதோ... அவ்வாறே பெண்களும் ஆடை உடுத்திக் கொண்டு அழகுக்கு இலக்கணம் செய்ய வேண்டும்...

உடனே பெண்ணிய வாதிகள்... ஆடை உடுத்துவது எங்கள் சுதந்திரம் என்று போராட வந்துவிடாதீர்கள்...

இன்னும் கூட விவரிக்கலாம்... எல்லாவற்றையும் கவிஞன் விவரிக்கக்கூடாது என்பார்கள்... நானும் பிறவற்றைத் தங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 12, 2013 7:26 am

µ
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
பிறந்தக் குழந்தைகள்
நட்சத்திரங்கள்

µ
வெள்ளை ஆடையில்
எல்லோரும் கலங்கம்
நிலவைத் தவிர

µ
நிறம் ஒன்றே
வகைகள் வேறுவேறு
குருதி

µ
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி

µ
குளத்தில் கல் எறிந்தேன்
அலைகளைத் தடை செய்தது
தாமரைகள்

----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும். மின்னஞ்சல் poetramesh@gmail.com

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மாலதி Tue Feb 12, 2013 7:29 am

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 340807 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 340807 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 340807 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 340807


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 18, 2013 9:37 am

µ
இலையின் நீரை
வழுக்க விடவில்லை
தாமரை

µ
வானக் குளத்தில்
பூக்கும் தாமரை
நிலா

µ
பூக்களும் நடிக்கிறது
நீ வரும்போது மட்டும்
சிரிக்கிறது

µ
கடலில் முகம் பார்த்து
வெட்கப்பட்டுப் போனது
மின்னல்

µ
குளத்தில்
அழகை ரசித்தது
வானவில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 01, 2013 4:40 pm

µ
பிள்ளையார்
அருகில்
மதம் பிடித்த யானை

µ
வானின்
அம்மை வடுக்கள்
நட்சத்திரங்கள்

µ
அடைகாத்தும்
பயன் இல்லை
ஊளை முட்டைகள்

µ
எந்த விவசாயியின்
பெயர்
இந்த அரிசி

µ
எழுதிய கவிதையில்
தவறான வரியை அடித்தது
மின்னல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 12:43 pm

µ
யாருக்கும்
கொடுப்பினை இல்லை
பாழானது காளான்

µ
பயமுறுத்தக் காட்டினேன்
அய்யனார் அரிவாளை
பிடிங்கி விளையாடியது குழந்தை

µ
பச்சக்குதிரைத் தாண்டினார்கள்
அய்யனார் சிலையை வைத்து
கிராமத்துக் குழந்தைகள்

µ
பாறையில் விழுந்த விதை
பறவைக்கு இரை
கடலில் விழுந்த மழைத்துளி?

µ
குளத்தில் கல்லெறிந்தேன்
உண்டானது வளையம்
கரைசேருமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 12:44 pm

µ
முற்றத்தில் அரிசி புடைத்தால்
திட்டுவாள் அம்மா
மாடத்தில் குருவி

µ
உணவின்றி விவசாயி
வயிறு பெருத்திருக்கிறது
காவல் பொம்மைக்கு

µ
கடலைக் கொல்லையில்
சூழ்ந்து கொண்டன
அடித்து தொங்கவிட்ட காக்கை

µ
பூக்கள்
நிழலில்
வண்ணத்துப் பூச்சி

µ
இயற்கை அழகை
நொடியில் ரசிக்கிறது
மின்னல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Tamil Tue Mar 12, 2013 12:52 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 254248 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 254248
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 12:59 pm

10
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by mmani Wed Mar 13, 2013 9:10 am

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 340807 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 340807 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 340807
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 14, 2013 7:01 pm

µ
சிறுவன் தூண்டிலோடு
நீரில் மீன் குஞ்சுகள்
கரையில் ரசிக்கும் காக்கை

µ
மேகக் கூந்தலில்
கதம்பம்
வானவில்

µ
எந்த முனிவன் சாபமோ?
இன்றும் பாதியாய்
வானவில்

µ
நட்சத்திரங்கள்
பறித்துத்தரக் கேட்கும்
அடம்பிடித்தழும் குழந்தை

µ
ரோஜாவின் முகத்தில்
பருக்கள்
பனித்துளிகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 14, 2013 7:02 pm

µ
மெழுகை உறிஞ்சும்
ஒட்டுண்ணி
சுடர்

µ
நினைவு மங்குதல்
இயற்கை
தேய்பிறை

µ
பூவைப் புணர்ந்து
விலகிப் பறந்தது
வண்ணத்துப் பூச்சி

µ
ரோஜாவைப் பறித்தேன்
அழுது சிந்தியது முள்
கண்ணீராய்ப் பனித்துளி

µ
கூடு திரும்பவில்லை
கடைசி சுள்ளிக்காகப்
பறந்தப் பறவை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by logu Thu Mar 14, 2013 9:01 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 28284 ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 15, 2013 2:15 pm

µ
நினைத்து முடித்து
கண் மூடினேன்
பொழுது விடிந்தது

µ
மேகங்களின்
மாயத் தோற்றம்
கடவுளின் உருவம்

µ
கோடை காலம்
இப்போதும் பாடுகிறது
குயில்

µ
முற்றத்தில் கண்ணாடி
பூரித்துப் போனது
கொடிமல்லி

µ
பாலை முறைமையில்
முறையற்றுத் திரிந்தது
மனிதர்களின் மனது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 278
Join date : 08/08/2011

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by logu Fri Mar 15, 2013 8:15 pm

அருமை ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 917304
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum