Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொதுஅறிவு-நாம் வாழும் பூமியைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்?
2 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
பொதுஅறிவு-நாம் வாழும் பூமியைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்?
நாம் வாழும் பூமியைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்?
+ பூமியின் வயது, 4.55 பில்லியன் வருடங்கள்.
+ பூமி, பால்வளி எனப்படும் Milky Way, இன் வெளிப் பகுதியில் உள்ள சூரியக் குடும்பத்தில் இருக்கிறது.
+ இந்த பால்வளியின் வயது, 13.7 பில்லியன் வருடங்கள்
+ சூரியக் குடும்பத்தின் நடுவே உள்ளது G2 Star எனப்படும் சூரியன்.
+ மூன்றாவதாக இருக்கும் பூமி சூரியனில் இருந்து 92.96 மைல்கள் தொலைவில் உள்ளது.
+ ஜூலை மாத முதல் வாரத்தில் பூமி சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும்.94.4 மில்லியன் மைல்கள் (152 மில்லியன் கி.மீ.)
+ ஜனவரி முதல் வாரத்தில் சூரியனுக்கு கிட்டே வரும்.91.3 மில்லியன் மைல்கள் (147 மில்லியன் கி.மீ.)
107,300 km/h வேகத்தில் சூரியனை சுற்றுகிறது.(30 கி.மீ. ஒரு விநாடிக்கு.)
+ சூரியனை சுற்றி வர 365.2422 நாட்களும்,லீப் வருடம் 366 நாட்கள்.
+ தற்சுழற்சி வேகம் 1,674.4 km/h, முழுதாக சுற்றி வர எடுக்கும் நேரம், 23 மணி, 56 நிமிடங்கள் 4 விநாடிகள்.
+ வட துருவத்தில் இருந்து தென் துருவமாக 23.5 பாகை சரிந்திருக்கிறது.
+ Mass என சொல்லப்படும் பூமியின் நிறை 5.972 sextillion metric tons
+ மத்தியிலான குறுக்களவு 12,756 km; துருவ குறுக்களவு 12,713 km; சுற்றளவு 40,075 km; பரப்பளவு 510 மில்லியன் சதுர கி.மீ.
+ 70,8 % நீர், 29,2 % நிலப் பகுதியைக் கொண்டுள்ளது.97 % உப்பாகவும்,3 % நல்ல தண்ணீராகவும் இருக்கிறது.
+ கடல் மட்டத்திற்கு கீழ் உள்ள நிலப் பகுதி Dead Sea எனப்படும் பகுதி,1391 அடிகள்.
+ அதி ஆழமான பகுதி, Challenger Deep எனப்படும் Marianas Trench, Pacific Ocean ல் உள்ளது. 35838 அடிகள்.
+ atmosphere எனப்படும் காற்றுப் பகுதியில்,nitrigen,oxygen நிறைந்து உள்ளது.இவை சூரியனில் இருந்து சக்தியைப் பெற்று நீர் மற்றும் வேதிப் பொருட்களின் மீள்சுற்றுக்கு உதவியாகிறது (78 % nitrogen, 21 % oxygen, 1 % other content (including greenhouse gases)
+ 24,064,000 cubic km பனிக் கட்டியாக நிரந்தரமாக உள்ளது.இதில் 68,7 % நல்ல நீராகும்.
+ 23,400,000 cubic km நிலத்தடி நல்ல நீராகவும் 12,870,000 cubic km உப்பாகவும் உள்ளது.
+ 91,000 cubic km நல்ல நீர் வாவிகளாகவும் 85,400 cu km உப்பு நீர் வாவிகளுமாகும்.
+ பூமியில் உள்ளது, Iron: 32.1%Oxygen: 30.1% Silicon: 15.1% Sulfur: 2.9%Magnesium: 13.9% Nickel: 1.8%Calcium: 1.5%Aluminum: 1.4% Other: 1.2%
+ கூடிய வெப்பம் 94°F, Dalol, Ethiopia;(அளக்கப்பட்ட அதி வெப்பம் 136°F, September 13, 1922 El Azizia, Libya. )
+ குறைந்த வெப்பம் -60°F (-45°F to -97°F), Vostok, Antarctica( -128.6°F, July 31, 1983, Vostok, Antarctica.)
+ மிகப் பெரிய கடல் வாழ் உயிரினம் Blue Whale, நில உயிரினம் ஆபிரிக்க யானை.
+ மிக சிறிய உயிரினம் nanobes. ஒரு செல் சிறிய உயிரினம் Amoeba.
+ பூமியின் பொடிகாட்,body guard, வியாழன் ஆகும்.
+ சூரியக் குடும்பத்தில் உள்ள மற்றைய கிரகங்கள்-Mercury,Venus,Earth,Mars,Jupiter,Saturn,Uranus,Neptune.(8)
+ Dwarfs – Makemake,Haumea,Ceres,Pluto,Eris.(மிகச் சிறியவை என்பதால் Dwarfs எனப்படுகிறது. (5)
+ பூமியின் சந்திரன் 27 நாட்கள் 8 மணியில் பூமியை சுற்றுகிறது. மேர்குறி,வீனஸ் தவிர்ந்த மற்ற அனைத்துக்கும் சந்திரன்கள் உண்டு.
+ வான்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்கள் நிலை கொண்டுள்ள இடங்கள்.
+ Ozone படலம் வீன் வெளியில் 20 -50 km இடைப்பட்ட பகுதிக்குள் உருவாகிறது.சூரியனின் UV ஒளிக் கதிர்களால் வளியில் உள்ள ஆக்சிஜின் இரு கூறுகளாக்கப்பட்டு இரண்டு அணுக்களாக பிரிவடைகின்றன. இந்த அணுக்கள் வளியில் உள்ள ஆக்சிஜினுடன் இணைந்து ஓசோனாக உருவாகிறது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!
» உலக நாடுகளில் வாழும் மக்கள் தொகையோடு இந்திய மாநிலங்களில் வாழும் மக்கள் தொகை ஒப்புமை வரைபடம். நாம் அறிய வேண்டியது!
» பொதுஅறிவு.....தெரிந்து கொள்ள.....சில.
» பொதுஅறிவு தெரிந்து கொள்ளுங்கள்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !படிங்க இந்த கட்டுரையை
» உலக நாடுகளில் வாழும் மக்கள் தொகையோடு இந்திய மாநிலங்களில் வாழும் மக்கள் தொகை ஒப்புமை வரைபடம். நாம் அறிய வேண்டியது!
» பொதுஅறிவு.....தெரிந்து கொள்ள.....சில.
» பொதுஅறிவு தெரிந்து கொள்ளுங்கள்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !படிங்க இந்த கட்டுரையை
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum