TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழகத்தில் நிறுவப்பட்ட மாவீரர் நினைவுத் தூண்.

Go down

தமிழகத்தில் நிறுவப்பட்ட மாவீரர் நினைவுத் தூண்.  Empty தமிழகத்தில் நிறுவப்பட்ட மாவீரர் நினைவுத் தூண்.

Post by மாலதி Fri Nov 30, 2012 9:53 pm

தமிழகத்தில் நிறுவப்பட்ட மாவீரர் நினைவுத் தூண்.

Enlarge this image Click to see fullsize
தமிழகத்தில் நிறுவப்பட்ட மாவீரர் நினைவுத் தூண்.  Thoon10
ஏறத்தாள 25 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப் போராளிகள் குட்டிமணி ஜகன் இருவரின் நினைவாக எழுப்பட்ட தூண் இது. செ
ன்னை புறநகர் பகுதியான ஆவடியில் பாலத்திற்கு அருகாமையில் மையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தத் தூண்.

குட்டிமணி தன் தலைவன் காட்டிய நெறி தவறியதில்லை. வைத்த குறியும்
தப்பியதில்லை. சிங்கள நீதிமன்றம் மரணதண்டனை விதித்தபோதும் இவர்
நீதிமன்றத்தில் “என்னைத் தூக்கிலிட்ட பின் என் கண்களை கண்ணில்லாத ஒரு
தமிழனுக்கு கொடுங்கள். அதன் மூலம் மலரப்போகும் தமிழ்ஈழத்தை நான்
பார்க்கவேண்டும்.“ என்றார். இதன் காரணத்தாலேயே சிறைச்சாலையில் வைத்தே
சிங்கள வெறியரின் முழுமையான இரையாகி, உயிரோடிருக்கும் போதே இவர் கண்கள்
தோண்டப்பட்டு வீரஉரை நிகழ்த்திய இவர் நாவும் அறுக்கப்பட்டது


ஜெகன் என்கின்ற ஜெகநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைய மகன், தளபதி
குட்டிமணியை விட்டு இணைபிரியாத் தோழன். இராணுவத்தின் பிடியிலிருந்து பல
தடவை தப்பியவர் . அழகிய புன்முறுவலும், அடங்காத புரட்சியுணர்வும்
கொண்டவர் . இவரும் சிங்கள இனவெறி ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு
கொல்லப்பட்டவர் .

இவர்கள் இருவரின் நினைவாகவே இந்தத் தூண்
எழுப்பப்பட்டது. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின் காங்கிரஸ் வெறியர்கள்
இந்தத் தூணை சேதப் படுத்தினர். பின்னர் பல காலத்திற்கு பின் இந்தத் தூண்
மறு சீரமைக்கப் பட்டு புதுப் பொலிவுடன் மாவீரர் தூண் என வழங்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில் இந்த தூணுக்கு முன் மாவீரர்களுக்கு பழ
நெடுமாறன் , சீமான் போன்ற தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஆயிரகக்கணக்கான மக்களும் மாவீர்களுக்கு இங்கு வந்து அஞ்சலி செலுத்தினர்
ஆவடியில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் இந்த தூணை பராமரித்து வருகிறார்கள். இந்த
தூணை கடந்து போகும் போதெல்லாம் மாவீரர்கள் நம் நினைவிற்கு வருவார்கள் .

இருந்தும் இந்த தூண் குறித்து பல தமிழ் உணர்வாளர்களுக்கு தெரியாது.
தமிழகத்தில் மாவீரர்களுக்கு கட்டப்பட்ட ஒரே தூண் இதுவே ஆகும் . அதனால் இனி
வரும் காலங்களில் தமிழர்கள் இந்த தூணை மறக்காமல் அவ்வப்போது சென்று
மாவீரர்களை நினைவு கூர வேண்டும் அவர்களுக்கு மலர் வணக்கம் செய்து அஞ்சலி
செலுத்த வேண்டும் . இதை ஒரு வரலாற்று சின்னமாக உருப்பெறச் செய்தல்
வேண்டும் . ஆட்சியாளர்களும் இங்கு வந்து இந்தத் தூணுக்கு மரியாதை
செலுத்தும் நிலை உருவாக வேண்டும் . வாய்ப்பு உள்ள தோழர்கள் ஆவடி சென்று
இந்த தூணுக்கு வணக்கம் செலுத்த வேண்டுகிறோம் .

படம் உதவி : காரை மைந்தன்
http://porkutram.forumta.net/t662-topic#1154


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியா சிறைச்சாலையில் மாவீரர் நினைவுத் தூபி!
» "மாவீரர் நாளை எவ்வாறு அனுஸ்டிக்க வேண்டும்? - தமிழீழ மாவீரர் பணிமனையால் விடுக்கப்பட்ட விளக்கக் கையேடு"
» அலம்பில் மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் விபரம்: வித்துடல்கள்
» அலம்பில் மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் விபரம்: நினைவுக்கற்கள்
» Firefox னுள் நிறுவப்பட்ட முதலாவது Download Manager

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum