TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அணு விபத்து மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும்: இடதுசாரிகள் வலியுறுத்தல்

Go down

அணு விபத்து மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும்: இடதுசாரிகள் வலியுறுத்தல் Empty அணு விபத்து மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும்: இடதுசாரிகள் வலியுறுத்தல்

Post by அருள் Wed Mar 17, 2010 12:43 pm

Last Updated :



அணு விபத்து மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும்: இடதுசாரிகள் வலியுறுத்தல் Left





புது
தில்லி, மார்ச் 16: இந்தியர்களின் நலனுக்கு எதிரான அணு விபத்து மசோதாவை
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும் என்று
கம்யூனிஸ்ட் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.அமெரிக்க
நிறுவனங்களுக்கு மறைமுகமாக பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக, அமெரிக்காவின்
நிர்பந்தத்தின் பேரில் இந்த மசோதாவை அவசரமாக நிறைவேற்ற அரசு
முயற்சிக்கிறது. வரி செலுத்தும் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல்
அரசு மேற்கொள்ளும் இந்த செயலை அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட்
மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.தற்போது
அணு மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் எரிபொருளை வழங்குவதற்கான
ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.
இதனடிப்படையிலேயே தற்போதைய மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரமாக
ஈடுபட்டுள்ளது. அணு மின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால்
இழப்பீட்டுத் தொகை அதிகபட்சம் ரூ. 2,142.85 கோடியாக நிர்ணயித்துள்ளது.
இதில் ரூ. 1,642 கோடி இழப்பீட்டை அரசு ஏற்க வேண்டும். எஞ்சிய தொகையை
மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்க வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வரம்பு
நிர்ணயிக்கப்பட்டதை கட்டாயம் எதிர்க்க வேண்டும்.அணு உலையில்
விபத்து ஏற்பட்டால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும்.
இதை ஈடுகட்ட ரூ. 2,142.85 கோடி தொகை போதுமானதல்ல. அதற்கான வரம்பு
நிர்ணயிப்பதும் தவறானது. எத்தகைய அழிவு ஏற்பட்டாலும் அதை அரசோ அல்லது
சம்பந்தப்பட்ட நிறுவனமோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் விடுத்துள்ள
கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளார்.அணு விபத்து மசோதா என்பது
அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகப் பெரும் அளவில் மறைமுகமாக மானியம்
வழங்குவதற்காகக் கொண்டு வரப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் நிறுவனங்கள் அணு மின் நிலையங்களை அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில்
இந்திய மக்களின் நலனை தியாகம் செய்யவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு
முடிவு செய்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.அமெரிக்காவுடன்
செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இந்தியாவுக்கு
உள்ள நிர்பந்தத்தின் ஒரு பகுதிதான் இந்த மசோதா. அமெரிக்காவிடமிருந்து 10
ஆயிரம் மெகாவாட் மின் நிலையத்துக்கான அணுமின் உலைகளை வாங்குவது என்பதும்
அதில் அடங்கும். வர்த்தக ரீதியில் அணு உலை விற்பனை தொடங்கும் முன்னதாக
இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்துள்ளதாக
காரத் குறிப்பிட்டார்.ரஷியா, பிரான்ஸ் ஆகிய
நாடுகளிடமிருந்து அணு உலைகளைப் பெறுவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆனால் அந்நாடுகள் இதுபோன்ற விதிகளைப் போடுமாறு நிர்பந்திக்கவில்லை. அணு
உலைகளை சப்ளை செய்யும் நிறுவனங்களை எவ்வித சட்ட வரையறைக்குள்ளும் கொண்டு
வராத வகையில் உள்ள இந்த மசோதாவை கொண்டு வருவது வியப்பாக உள்ளது.ஹிரோஷிமா,
நாகசாகி பகுதிகளுக்கு ஆட்சியாளர்கள் சென்று பார்த்தபிறகு இத்தகைய மசோதா
அவசியம்தானா என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் காரத் குறிப்பிட்டார். அணு
குண்டு வெடித்ததில் எத்தகைய நாசம் ஏற்பட்டது என்பதை நேரில் பார்த்தாவது
புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.இது தொடர்பான
கூட்டமைப்பில் இந்தியாவைப் பங்கேற்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது
குறித்து கேட்டதற்கு, இந்த கூட்டமைப்பில் ரஷியா, பிரான்ஸ் இடம்பெறவில்லை.
இதில் ஆர்ஜெண்டீனா, மொராக்கோ மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளே உள்ளன என்றும்
காரத் குறிப்பிட்டார். இந்த கூட்டமைப்பே இங்கு இல்லாதபோது,
அணு விபத்து ஏற்பட்ட பிறகு எங்கிருந்து இழப்பீடு பெற முடியும். மேலும்
இந்தியாவுக்கு அணு உலைகளை வழங்கும் முன்னதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட
வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்திப்பதாக காரத் கூறினார்.அணு
மின் நிலையங்களில் விபத்து நேரிட்டால், அணு உலையை சப்ளை செய்த நிறுவனங்கள்
மீது வழக்கு தொடர தற்போதைய சட்டங்கள் வழிவகுக்கின்றன. இப்புதிய சட்டம்
கொண்டு வரப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வழக்கு தொடர முடியாத
நிலை ஏற்படும் என்றும் காரத் சுட்டிக்காட்டினார்.தில்லியில்
நடைபெற்ற அணு விபத்து மசோதா எதிர்ப்பு தொடர்பான செய்தியாளர்கள்
கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.
பரதன் (இடது) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» லாலு, முலாயம் தொடர்ந்து பிடிவாதம் : பெண்கள் மசோதாவை எதிர்க்க முடிவு
» அணை 999 படத்துக்கு தடை விதிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
» ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஜெ., வலியுறுத்தல்
» "ஸ்பெக்ட்ரம்' வழக்கில் கருணாநிதி, குடும்பத்தினரை சேர்க்க வேண்டும்: ஜெ., வலியுறுத்தல்
» இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்: பழ. நெடுமாறன் வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum