Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வாங்க பார்க்கலாம் ஹாலிவூட்,Hollywood.
3 posters
TamilYes :: இது உங்கள் பகுதி :: சுற்றுலா
Page 1 of 1
வாங்க பார்க்கலாம் ஹாலிவூட்,Hollywood.
வாங்க பார்க்கலாம் ஹாலிவூட்,Hollywood.
எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு.அது போல பணம் படைத்தவர்களும்,அவர்களை நம்பி வாழுவோரும் என பல வகைப் பட்டவர்களும் வாழும் நகரம் ஹாலிவூட்.இன்னொரு வகையில் இதற்கு ஒரு விசேடம் உண்டு.முன்னர் ஒரு முறை Burning Man என்ற தலைப்பில் எழுதிய இடம் போல், இந்த ஹாலிவூட்டும்,யாராலும் கட்டுப்படுத்தாத பகுதியாக உள்ளது.பெயரளவில் ஒரு நகர மேயர்.அவர் இங்கிலாந்து மகாராணி போல்,ஒஸ்கார் பரிசு போன்ற முக்கிய வைபவங்களில், மட்டுமே கலந்து கொள்ளும் ஒருவராக உள்ளார்.இங்கே மிக பெரிய நடிகர் நடிகைகள் தொழிலில் இருந்தாலும்,பலர் ஹாலிவூட்டை சுற்றியுள்ள பவர்லி ஹில்ஸ்,Pacific Palisades, Melrose Plac,மாலிபு,சன்ட மொனிக்கா போன்ற இடங்களில் பெரிய அளவில் நிலங்களை வாங்கி மாளிகை அமைத்து உல்லாசமாக வாழ்வதைக் காண முடியும்.
இது சன்செட் போலவாட்
இது கப்பிடல் மாளிகை
இது களை கட்டும் விவசாயிகளின் கடைத்தெரு
இதற்கு உதாரணமாக நமக்கெல்லாம் தெரிந்த,முன்னாள் கலிபோர்னியாவின் கவர்னரும்,நடிகருமான ஆர்னல்ட் சுவர்ஸ்னேகரை சொல்லலாம்.மிகப் பெரிய மாளிகை,பல விலை உயர்ந்த கார்களுடன்,(அவரின் Porsche 991 Turbo Cabriolet ,மட்டும் 140.000 டாலர் பெறுமதியானது)வாழும் அவருக்கு பல நிறுவனங்களும் உண்டு.அவர் சமூகப் பணியிலும் ஈடுபட்டுள்ளதை காண முடியும்.இயற்கை அழிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக,Music for Relief என்ற அமைப்பும்,குழந்தைகளுக்காக CMRI என்ற Children's Medical Research Institute,Stop Global Warming போன்ற அமைப்புக்களையும் நடத்தி வரும் இவர்,தன்னிடம் வரும் ரசிகர்களை மறக்காது சந்திக்கவும் செய்கிறார்.
டொம் குருஸ் போன்ற அதிக பணம் சம்பளமாகப் பெறும் நடிகர்கள் கூட, ஹாலிவூட்டை விட்டு அருகே உள்ள இடங்களிலேயே வாழ்கிறார்கள்.
இது ஆர்னல்டின் இரண்டு மாளிகையில் ஒன்று.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் இல் உள்ள பெரு நகரம் இந்த ஹாலிவூட் ஆகும். இங்கே சினிமாத்துறையில் பங்காற்றும் பல நிறுவனங்கள், படப்பிடிப்பு ஸ்டூடியோக்கள் மட்டுமல்லாது, நடிகர் நடிகைகள், பாடகர்கள் பலரும் வாழ்ந்து வருவதால், கோடம்பாக்கம், மும்பாய் போன்று, இந்த நகரை சினிமா நகரம் என்று சொல்கிறார்கள்.இன்று அமெரிக்கா என்றதும் முதலில் வருவது ஹாலிவூட் தான்.
1853 ல்Kansa வைச் சேர்ந்த Harvey Henderson Wilcox என்பவர் ஒரு சிறு நிலப் பரப்பை வாங்கி,அதன் பின், கனடா நாட்டை சேர்ந்த Hobart Johnstone Whitley என்பவரும்,அவர் மனைவி Margaret Virginia(Gigi) ம் 1886 ல் கலிபோர்னியாவில் தங்கள் தேன் நிலவைக் கழிக்க வந்த போது,மேற் சொன்ன இடங்களைக் கண்டு அதை வாங்கி,அங்கே ஹாலிவூட் ஹோட்டெல் மற்றும் விடுதி,வீடுகள் போன்றவற்றை உருவாக்கி நகர் நிர்மாணங்களை செய்து, அதைத் தொடர்ந்து அந்த இடம் ஹாலிவூட்டாக மாறி,இன்று அவரை ஹாலிவோட்டின் தந்தையாக, Hobart Johnstone Whitley,Father of Hollywood, என அழைக்கப் படுகிறார்.இந்த ஹாலிவூட் Tinseltown எனவும் அழைக்கப்படுகிறது.
தொடக்கத்தில் 20th century போன்ற சில, நியூ யோர்க்கில் இயங்கினாலும்,அங்கு ஏற்ற சூழ் நிலையும்,பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலும்,படப் பிடிப்பிற்கு ஏற்ற இடம் லாஸ் ஏஞ்சலிசில் இருந்த காரணத்தினாலும்,பலரும் அங்கு வர ஆரம்பித்தனர்.1912 ல் முதப் படப்பிடிப்பு ஸ்டூடியோ, ஹாலிவூட்டில் தொடக்கப்பட்டது.மெதுவாக ஆரம்பமான வளர்ச்சி சினிமா அரங்குகள்,சினிமா சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,பாடசாலைகள் என தேவைக்கேற்ப பல வசதிகளுடன் இன்று தலை நிமிர்ந்து ,சினிமா நகரமாக ஹாலிவூட் நிற்கிறது.
இங்கே மிகப் பிரபலான தெருக்கள் ஹாலிவூட் போலவாட், சன்செட் போலவாட்(இது ஹாலிவூட்டிற்கும் பவர்லி ஹில்ஸ் ற்கும் இடையே உள்ள தெருவாகும்) என்ற தெருக்கள் ஆகும்.பல மிகப் பிரபலமான சினிமா படப்பிடிப்பு ஸ்டூடியோக்கள் இருந்தாலும்,கண்ணைக் கவருவது டொல்பி தியேற்றர் (பழைய கொடாக்),ஹாலிவூட் பௌல்,கடைத் தெருக்கள்,மியூசியம்,கப்பிடல் ரெக்கோர்டிங் மாளிகை என்ற போதிலும், குறைந்த விலையில் பகிர்ந்து கொண்டு இடங்களைப் பார்க்க, அறைகள்,உணவு விடுதிகள் என எல்லாமே??? உண்டு. இங்கே wwe எனப்படும் மல்யுத்த படப்பிடிப்பு நிலையமும் உண்டு. தனியாக ஆரம்பிக்கப்பட்ட wwe, தற்போது அதன் முக்கிய பங்குகள் wwe ஐ ஆரம்பித்தவரான Vince McMahon குடும்பத்திடம் இருக்கிறது.
டிஸ்னிலாண்ட், இது கலிபோர்னியாவில்,அனஹைம் என்ற இடத்தில் உள்ளது.இதன் தொடக்கம் Main Street USA எனப்படும்.இங்கிருந்து டிஸ்னிலாந்தின் பல பகுதிகளுக்கும் செல்ல முடியும்.இந்தப் பெயரில் உலகின் பல இடங்களில் அவை அமைக்கப்பட்டாலும் ,அமெரிக்காவில் வால்ட் டிஸ்னி ,டிஸ்னிலாந்து மிகப் பெரியதும்,பல பிரிவுகளாக,பன்ராசியலாந்து,அட்வென்சர்லாந்து, பிரிக்கப்பட்டு கவர்ச்சி தருகிறது.தொடரூந்தில் ஹாலிவூட்டில் இருந்து டிஸ்னிலாந்து செல்ல 2 -2.5 மணி நேரம்,(30 மைல்கள்) போதுமானதாகும்.வெவ்வேறான போக்குவரத்து வசதி இருந்தாலும் கூட, சாதாரணமான ஒருவர் 3 – 4 டாலர் பயணச் சீட்டுடன் ஹாலிவூட்,யூனிவெர்சலில் இருந்து அனஹைமில் உள்ள டிஸ்னிலாந்திற்கு செல்ல முடியும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: வாங்க பார்க்கலாம் ஹாலிவூட்,Hollywood.
நன்றி சக்தி
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» நாணயம் படம் பார்க்கலாம் வாங்க
» cPanel இலவசமாக உபயோகித்து பார்க்கலாம் வாங்க..!
» பொம்மை எப்படி செய்றாங்க? வாங்க பார்க்கலாம்
» அப்பப்பா அபார ஆற்றல் வாங்க பார்க்கலாம்
» வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வது ? வாங்க பார்க்கலாம்
» cPanel இலவசமாக உபயோகித்து பார்க்கலாம் வாங்க..!
» பொம்மை எப்படி செய்றாங்க? வாங்க பார்க்கலாம்
» அப்பப்பா அபார ஆற்றல் வாங்க பார்க்கலாம்
» வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வது ? வாங்க பார்க்கலாம்
TamilYes :: இது உங்கள் பகுதி :: சுற்றுலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum