TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வெளியிடப்பட்ட ஐ.நா உள்ளக அறிக்கையின் எதிர் விளைவுகள்.

2 posters

Go down

வெளியிடப்பட்ட ஐ.நா உள்ளக அறிக்கையின் எதிர் விளைவுகள். Empty வெளியிடப்பட்ட ஐ.நா உள்ளக அறிக்கையின் எதிர் விளைவுகள்.

Post by sakthy Thu Nov 15, 2012 6:00 pm

வெளியிடப்பட்ட ஐ.நா உள்ளக அறிக்கையின் எதிர் விளைவுகள்.

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கையில்,பல பக்கங்கள் படிக்க முடியாதபடி கறுப்பு மையினால் மறைக்கப்பட்டுள்ளன.(26,38,80,81,83,84,150,152,163,172,173) இந்த நிலையில்...............

தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் சிலவும் வெளி நாட்டு ஊடகங்கள் சிலவும் பல கேள்விகளை எழுப்பி செய்திகளை வெளியிட்டுள்ளன.

+++A United Nations report released Wednesday said inadequate efforts by the world body to protect civilians during the bloody final months of Sri Lanka’s civil war marked a “grave failure” that led to suffering for hundreds of thousands of people. ..The Washington Post.
+++Leaked Report on Sri Lanka Critical of U.N......The Newyork Times

இப்படிப் பல ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன.அமெரிக்க மனித உரிமைகள் ஆணையமும் நீண்ட அறிக்கையை வைத்துள்ளது.

பலர் கேள்விகளையும் வைத்துள்ளனர். பல வெளி நாட்டவர்கள், மனித உரிமைகளில் ஆர்வமுள்ளவர்கள்,ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஆர்வம் கொண்டவர்கள் வைத்துள்ள கேள்விகளை தொகுத்து தந்துள்ளேன்.

1. Ban_Ki-moon was influenced by India on Sri Lanka through his son-in-law Siddharth Chatterjee? And Vijay Nambiar and Satish Nambiar were key players?

2. that, during the final war, there has been reports of Sri Lankan forces Deep Penetration Units having 'infiltrated' into the Civilians shield, dressed up as rebels, and shoot civilians when they tried to leave?

3. that several innocent Sinhalese Youth were killed by the Govt Regime in the ruthless hunt for 'Che_Guevara’' followers in the early 90's or 70’s(before the ‘civil war’)?

4. that one of the Rebel leader (later Ex-rebel?) that recruited child Soldiers has been given a govt. post because he helped the GoSL kill so many civilians?

5. that a famous Sinhalese Journalist Lasantha Wickramtunga of Sunday Leader knew he was going to be killed by GoSL forces because he stood for justice?

இப்படி கேள்விகளை வைக்கும் அளவிற்கு, பல வெளி நாட்டவர்கள் இருக்கும் நிலையில் தமிழர்கள் நாம் எவ்வளவு வேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

வெளியிடப்பட்ட ஐ.நா உள்ளக அறிக்கையின் எதிர் விளைவுகள். Empty Re: வெளியிடப்பட்ட ஐ.நா உள்ளக அறிக்கையின் எதிர் விளைவுகள்.

Post by Tamil Thu Nov 15, 2012 8:14 pm

ஆம் கண்டிப்பாக விரைந்து செயல் பட முடியும் வெளியிடப்பட்ட ஐ.நா உள்ளக அறிக்கையின் எதிர் விளைவுகள். 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum