Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் சலீம் அலி பிறந்த தினம்- இன்று - நவம்பர் = 12
Page 1 of 1

#######################################
“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடியதின் மூலம் பறவை இனங்களின் மீது
தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திய மகாகவி பாரதி வாழ்ந்த சமகாலத்தில்
பம்பாயில் வாழ்ந்த பறவையியல் ஆர்வலரான சலீம் அலி என்று அழைக்கப்பட்ட “சலீம்
மொய்சுத்தன் அப்துல் அலி” என்பர்,
இந்திய பறவைகளை பற்றி செய்த ஆராய்ச்சிகளுக்காக மூன்று கவுரவ டாக்டர்
பட்டங்களையும், இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதையும்
பெற்றார்.
1896 – ஆம் ஆண்டு நவம்பர் 12 – ஆம் தேதி மும்பையில் ஒரு
எளிய குடும்பத்தில் பத்தாவது மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தாய்
தந்தையை இழந்து தன் மாமாவால் வளர்க்கப்பட்டார்.
சலீம் அலி பதினோரு
வயது சிறுவனாக இருந்தபோது தனக்கு அன்பளிப்பாக கிடைத்த விளையாட்டு
துப்பாக்கியால் விந்தையாக தெரிந்த குருவி ஒன்றை சுட்டு வீழ்த்தினார். அதை
உன்னிப்பாக கவனித்த போதும் அவரால் அதை இனம் காண முடியவில்லை.
எனவே, அதை எடுத்துக்கொண்டு பம்பாயில் இயங்கிவந்த ‘பம்பாய் இயற்கை
வரலாற்றுச் சங்கத்திற்குச் சென்றார். அப்பொழுது அச்சங்கத்தின் செயலராக
இருந்த வால்டர் மல்லார்டு என்பவர் அது சாதாரணக் குருவி அல்ல என்றும்,
மஞ்சட் கழுத்துக் குருவி என்றும் விளக்கினார்.
அதைக் கேட்டு “அட!
பறவையில் கூட இத்தனை ஜாதிகளா? ” என்று வியந்த சலீம் அலி அன்றிலிருந்து
பறவைகளின் பழக்கவழக்கங்கள், சுற்றுச் சூழல் இயல்புகள், நடவடிக்கைகள் பற்றி
அறியும் ஆவல் கொண்டார். தொடர்ந்து பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்க
ஊழியராகச் செயல்பட்டார்.
1913 – ஆம் ஆண்டு மெட்ரிக்குலேசன்
படிப்பை முடித்து பம்பாய் தூய சவேரியார் கல்லூரியில் சேர்ந்தார். தொடர்ந்து
படிப்பில் நாட்டம் இல்லாததாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் படிப்பை
பாதியில் நிறுத்திவிட்டு வேறு பணிகளில் ஈடுபடலானார்.
அப்போது
அவரது மனம் பறவைகளைச் சுற்றியே சிறகடித்தது. பர்மா, மலேசியா ஆகிய இடங்களில்
தென்பட்ட புதுப் புது விதமான பறவை மாதிரிகள், இறகுகள், தூவல்கள் ஆகியவற்றை
சேகரிக்கத் துவங்கினார்.
பறவைகள் குறித்து முறையாக அறிந்து
கொள்ள உரிய நூல்கள் இல்லாத காலம் அது. அதை நினைத்து வருந்திய சலீம் அலி
பிறகு தாமே சேகரித்த மாதிரிகளைக் கொண்டு குறிப்புகளை உருவாக்கிக் கொண்டார்.
இவரது ஆர்வத்தை உள் நாட்டில் எவரும் கண்டு கொள்ளாததால் ஜெர்மனியின்
பெர்லினிலிருந்த உயிரியல் பேராசிரியர் எர்வின் ஸ்ட்ரெஸ்மான் என்பவருக்கு
தகவல் தெரிவித்தார்.
பின் 1927 – ஆம் ஆண்டு தன்னுடன் பர்மிய பறவை
இனங்கள் பலவற்றையும் எடுத்துக் கொண்டு பெர்லினுக்கு சென்றார். அங்கு
சலீமின் ஆராய்ச்சிக்குத் தேவையான பயிற்சிகளை அளித்தார் ஸ்ட்ரெஸ்மான்.
1930 – ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் 1932 – ஆம் ஆண்டு திருவிதாங்கூர்
மற்றும் கொச்சி பறவைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை “கேரளப் பறவைகள்”
(The Birds of Kerala) என்ற அரிய நூலாக வெளியிட்டார்.
பின் இம்பீரியல் ஆய்வு குழுமத்திற்கு (Imperial Agricultural Research Council) பறவையியல் ஆய்வுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்தார்.
வெளிநாட்டுப் பறவைகள் குறித்து ஆராய்வதில் ஆர்வம் காட்டாத அவர் நம் நாட்டு
பறவைகள் குறித்து அறிந்துக் கொள்ளவே நிறைய இருக்கிறது என்று கருதினார்.
நீண்ட காலம் ‘பம்பாய் வரலாற்று சங்கத் தலைவராக பணிபுரிந்த போது
பறவையியலுக்காக (Ornithology) பத்திரிகை ஒன்றை நடத்தினார். 1942 – ஆம்
ஆண்டு “இந்தியப் பறவைகள்” (The Book of Indian Birds) என்னும் அரிய நூலை
எழுதி வெளியிட்டார்.
இந்திய சுதந்திரத்திற்குப் பின் பண்டித
ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட நட்புறவின் தொடர்ச்சியாக
தேசிய அளவில் பறவைகள் சரணாலயங்கள் அமைக்க இவர் ஆற்றியத் தொண்டு மகத்தானது.
“கண்டுப்பிடிப்பு என்பது வெறும் புதுமைகள் நிகழ்த்துவதில் இல்லை. அந்தத்
துறை பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள முனையும் எத்தனிப்பே, முக்கியமானது”
என்பது கண்டுப்பிடிப்பைக் குறித்து இவர் கொண்டிருந்த கொள்கை ஆகும்.
1948 – ஆம் ஆண்டு பேராசிரியர் எஸ். தில்லான் ரிப்லீயுடன் இணைந்து சர்வதேச அளவிலான ஆய்வுத் திட்டம் ஒன்றைத் தீட்டினார்.
1955 – ஆம் ஆண்டு இவரது சிங்கப்பூர் நண்பர் லோக் தாவோவின் பொருள்
உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் பயனாக “சிக்கிம் பறவைகள்” (Birds of Sikim)
என்ற நூலை வெளியிட்டார்.
பின்னர் 1974 – ஆம் ஆண்டு “இந்தியா
மற்றும் பாகிஸ்தான் பறவைகள் பற்றிய கையேடு” (Handbook of Birds of India
and Pakistan) என்ற பத்து மாபெருந்தொகுதிகள் இவரது சீரிய முயற்சியால் நூலாக
வெளிவந்தது.
தன்னார்வத்தினால் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள்
நிகழ்த்திய இவருக்கு மேற்கூறிய விருதுகளும், ஜே. பால் கெயிட்டி வனவிலங்கு
பாதுகாப்பு விருதும், தேசிய பறவை பேராசிரியர் விருது எனப் பல பாராட்டுகள்
தேடி வந்தன.
1987 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த இந்திய மாமேதை
இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஆனால் “ஒரு குருவியின் வீழ்வு” (The fall of a
saprrow) என்ற அவரின் சுயசரிதை மூலம் இந்திய இளைஞர்களுக்கு பல அரிய
உண்மைகளைக் கூறிவருகிறார்.
நன்றி: அமுதம்தமிழ் தகவல்களஞ்சியம்

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» நவம்பர் 4: அதிவேக மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம் இன்று

» மே 15: நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் பியேர் கியூரியின் பிறந்த தினம் இன்று.
» நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு
» ஜனவரி 19: புகழ் பெற்ற பிரெஞ்சு ஓவியர் பால் செசான் பிறந்த தினம் இன்று.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum